Group 2 / 2A · 2013குரூப் 2 / 2A · 2013
TNPSC Group 2 / 2A 2013 — question paper with answers — page 7 of 12TNPSC குரூப் 2 / 2A 2013 — வினாத்தாளும் விடைகளும் — page 7 of 12
All 300 questions from the TNPSC Group 2 / 2A 2013 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2013 வினாத்தாளின் 300 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 300questionsவினாக்கள்
- 2013exam yearதேர்வு ஆண்டு
-
Match the type of respiration in insects in Column I with Column II and choose the correct answer :
Column Iகாலம் I மற்றும் காலம் II வில் கொடுக்கப்பட்டவைகளை பொருத்தி சரியான விடையை காண்க.
காலம் I(a) Holopneustic 1. Spiracles are replaced by gills (b) Metapneustic 2. Only the prothoracic spiracles are open (c) Propneustic 3. All the spiracles are open (d) Branchipneustic 4. Prothoracic and posterior abdominal spiracles are open (e) Amphipneustic 5. Only last pair of spiracles are open Column II
(a) ஹோலோப்நியூஸ்டிக் 1. சுவாச துவாரம் பதிலாக செவுள்கள் காணப்படுதல் (b) மெட்டாப்நியூஸ்டிக் 2. முன் மார்பு சுவாசத் துவாரம் மட்டும் திறந்த நிலையில் உள்ளது (c) புரோப்நியூஸ்டிக் 3. அனைத்து சுவாசத் துவாரமும் திறந்த நிலையில் உள்ளது (d) பிராங்கிநியூஸ்டிக் 4. முன் மார்பு மற்றும் பின் வயிற்று சுவாசத் துவாரம் மட்டும் திறந்த நிலையில் உள்ளது (e) ஆஃம்பிநியூஸ்டிக் 5. இறுதி இணை சுவாசத் துவாரம் மட்டுமே திறந்த நிலையில் உள்ளது காலம் II
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3 (e)-5(a)-2 (b)-1 (c)-4 (d)-3 (e)-5
- (a)-3 (b)-5 (c)-2 (d)-1 (e)-4(a)-3 (b)-5 (c)-2 (d)-1 (e)-4✓
- (a)-5 (b)-1 (c)-2 (d)-4 (e)-3(a)-5 (b)-1 (c)-2 (d)-4 (e)-3
- (a)-4 (b)-2 (c)-5 (d)-3 (e)-1(a)-4 (b)-2 (c)-5 (d)-3 (e)-1
-
"ஆயுள் நாள் முழுவதும் தமிழ்மகன் தன்னுடன் வைத்துக் கொண்டு அனுபவிக்கக் கூடிய வாடாத கற்பகப் பூச்செண்டு" - என்று கவிமணியின் பாடலைப் பாராட்டியவர் யார்?
- வ. உ. சிதம்பரம்
- டி. கே. சிதம்பரம்✓
- சிதம்பர சுவாமி
- சிதம்பர நாதன்
-
விடைத்தேர்க: வீரமா முனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது?
- முதுமொழி மாலை
- செந்தமிழ் இலக்கணம்
- கொடுந்தமிழ் இலக்கணம்
- தொன்னூல் விளக்கம்✓
-
A, B and C together can finish a piece of work in 4 days. A alone can do in 12 days and B alone in 18 days. How many days will be taken by C to do it alone?A, B, C மூவரும் சேர்ந்து ஒரு வேலையை 4 நாட்களில் முடிப்பர். A தனியே 12 நாட்களிலும் B தனியே 18 நாட்களிலும் அவ்வேலையை முடித்தால் C தனியே அவ்வேலையை எவ்வளவு நாட்களில் முடிப்பார்?
- 10 days10 நாட்கள்
- 12 days12 நாட்கள்
- 9 days9 நாட்கள்✓
- 18 days18 நாட்கள்
-
Choose the noun form of the verb 'recite'
- recitation✓
- reciting
- recited
- recitate
-
Who is the first recipient of Rajiv Gandhi Khel Ratna award?ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வாங்கிய முதல் இந்திய விளையாட்டு வீரர்
- Sachin Tendulkarசச்சின் தென்டுல்கர்
- Viswanathan Anandவிஸ்வநாதன் ஆனந்த்✓
- Geet Sethiகீத் சேத்தி
- Dhanraj Pillayதன்ராஜ் பிள்ளை
-
'மருமக்கள் வழி மான்மியம்' என்ற நூலின் ஆசிரியர் யார்?
- திரு. வி. க
- கவிமணி✓
- இரசிகமணி
- நாமக்கல் கவிஞர்
-
'தேம்பாவணி' நூலில் உள்ள படலங்களின் எண்ணிக்கை
- 39 படலங்கள்
- 30 படலங்கள்
- 32 படலங்கள்
- 36 படலங்கள்✓
-
As the coming generation also has its dreams and aspirations for the nation's future it therefore adds something from its side to the national vision.
Write the verb form of the word "aspiration".- aspire✓
- aspiringly
- aspirate
- aspiry
-
Identify the speaker :
"________ not that I loved Caesar less, but that I loved Rome more".- Mark Antony
- Casca
- Calphurnia
- Brutus✓
-
இந்திய நூலகத் தந்தை எனப்போற்றப்படுகிறவர்
- உ.வே. சாமிநாத அய்யர்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை
- சீர்காழி சீ. இரா. அரங்கநாதன்✓
- தஞ்சை வர்ணன்
-
This process goes on and the nation climbs steps of glory and gains higher strength.
Pick out a suitable word from the extract which means "fame".- strength
- steps
- glory✓
- nation
-
Find the words that are not related to the underlined word
He just tugged the edges.- 1. joined
- 2. pushed
- 3. pulled
- 4. pasted
- 5. cut
- 1, 2, 4 and 5✓
- 2, 3, 4 and 5
- 1, 2, 3 and 4
- 1, 3, 4 and 5
-
Which of the following is not a poem?
- A Psalm of life
- The Mark of Vishnu✓
- The Cry of the Children
- The Man He Killed
-
விடைத்தேர்க: இலக்கியச் செய்திகளோடு அறிவியல் துறைப்பொருள்களையும் முதன் முதலாகச் சேர்த்து விளக்கம் தந்த நூல் எது?
- அபிதான கோசம்
- அபிதான சிந்தாமணி✓
- விவேக சிந்தாமணி
- சீவக சிந்தாமணி
-
Match the following homophones with their related meanings and select the answer from the codes given below :
Homophones(a) Piece 1. Calm, undisturbed (b) Peace 2. Light in colour (c) Pail 3. A portion of an object (d) Pale 4. A bucket Meanings
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
-
குண்டலகேசிக்கு எதிராக எழுந்த வாதநூல் எது?
- சூளாமணி
- நாககுமார காவியம்
- யசோதர காவியம்
- நீலகேசி✓
-
இலக்கணக்குறிப்பறிந்து பொருத்துக :
- (a) வழிக்கரை – 1. வினைத்தொகை
- (b) கரகமலம் – 2. உரிச்சொற்றொடர்
- (c) பொங்குகடல் – 3. ஆறாம் வேற்றுமைத்தொகை
- (d) உறுவேனில் – 4. உருவகம்
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
Which is the correct sequence of various sectors in GDP of India in the descending order?பின் கொடுக்கப்பட்டுள்ள இந்தியாவின் GDPயின் பிரிவுகளை மேலிருந்து கீழ்நோக்கிச் செல்லும் தொடர்ச்சியாக அமைத்தால் எந்த வரிசை சரியானது?
- Primary sector, Secondary sector, Tertiary sectorமுதல் நிலைத்துறை, இரண்டாம் நிலைத்துறை, மூன்றாம் நிலைத்துறை
- Primary sector, Tertiary sector, Secondary sectorமுதல் நிலைத்துறை, மூன்றாம் நிலைத்துறை, இரண்டாம் நிலைத்துறை
- Secondary sector, Tertiary sector, Primary sectorஇரண்டாம் நிலைத்துறை, மூன்றாம் நிலைத்துறை, முதல் நிலைத்துறை
- Tertiary sector, Secondary sector, Primary sectorமூன்றாம் நிலைத்துறை, இரண்டாம் நிலைத்துறை, முதல் நிலைத்துறை✓
-
Which one of the following has the correct infinitive?
- Music hath charms to soothe the savage beast✓
- Music hath charms to soothing the savage beast
- Music hath charms to having soothe the savage beast
- Music hath charms to having soothing the savage beast
-
Sugathakumari was selected for Saraswathi Samman, 2012 in March 2013. She belongs toசுகதாகுமாரி என்பவர் 2012 ஆம் ஆண்டிற்கான சரஸ்வதி சம்மான் விருது பெற மார்ச் 2013 திங்கள் தேர்வு செய்யப்பட்டார். இவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
- Tamilnaduதமிழ்நாடு
- Andhra Pradeshஆந்திரப்பிரதேசம்
- Keralaகேரளா✓
- Karnatakaகர்நாடகம்
-
Choose the correct antonym for the underlined word from the options given.
He is a sturdy young man.- Dynamic
- Strong
- Weak✓
- Ambitious
-
உமர்கய்யாம், 'ரூபாயத்' என்ற பெயரில் எழுதிய நூலைக் கவிமணி மொழி பெயர்த்தார். அடிக் கோடிட்ட சொல்லின் பொருளை எழுதுக.
- எட்டடிச் செய்யுள்
- இரண்டடிச் செய்யுள்
- நான்கடிச் செய்யுள்✓
- இவை எல்லாம் தவறானவை
-
Identify the right meaning of the idiom.
His Partner threw coldwater on his scheme.- encouraged
- discouraged✓
- appreciated
- disagreed
-
'சலவரைச் சாரா விடுதல் இனிதே'
'சலவர்' – என்றச் சொல்லின் ஆங்கிலச்சொல்- Sorrow full person
- Importer
- Violent person
- Deceit full person✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →