TNPSC Mentors
Previous year questionsAptitudeTime and WorkA, B and C together can finish a piece of work in 4 days.…

A, B and C together can finish a piece of work in 4 days. A alone can do in 12 days and B alone in 18 days. How many days will be taken by C to do it alone?A, B, C மூவரும் சேர்ந்து ஒரு வேலையை 4 நாட்களில் முடிப்பர். A தனியே 12 நாட்களிலும் B தனியே 18 நாட்களிலும் அவ்வேலையை முடித்தால் C தனியே அவ்வேலையை எவ்வளவு நாட்களில் முடிப்பார்?

  1. 10 days10 நாட்கள்
  2. 12 days12 நாட்கள்
  3. 9 days9 நாட்கள் ✓
  4. 18 days18 நாட்கள்
Correct answerசரியான விடை 9 days9 நாட்கள்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) 9 days.சரியான விடை (C) 9 நாட்கள்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2013
Subjectபாடம்Aptitude
TopicபிரிவுTime and Work
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்19 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2013இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • 3 men or 4 women or 12 boys can complete a work in one day. In how many days a man, a woman and 5 boys together can complete that work?3 ஆண்கள் அல்லது 4 பெண்கள் அல்லது 12 சிறுவர்கள் ஒரு வேலையை ஒரு நாளில் முடிப்பார்கள் எனில் 1 ஆண், 1 பெண் மற்றும் 5 சிறுவர்கள் இணைந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?
    1. 1 day1 நாள்✓
    2. 2 days2 நாட்கள்
    3. 3 days3 நாட்கள்
    4. 4 days4 நாட்கள்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • If 4 men can complete a work in 3 days and 3 women can complete that work in 6 days, then which one of the following is not true?ஒரு வேலையை 4 ஆண்கள் 3 நாட்களில் முடிப்பர் மற்றும் அதே வேலையை 3 பெண்கள் 6 நாட்களில் முடிப்பர் எனில் பின்வருவனவற்றுள் தவறானது எது?
    1. 8 men and 6 women can complete the work in one day8 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் ஒரே நாளில் வேலையை முடிப்பர்
    2. 6 men and 8 women can complete the work in one day6 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் ஒரே நாளில் வேலையை முடிப்பர்✓
    3. 12 men can complete the work in one day12 ஆண்கள் அந்த வேலையை ஒரே நாளில் முடிப்பர்
    4. 18 women can complete the work in one day18 பெண்கள் அந்த வேலையை ஒரே நாளில் முடிப்பர்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • 8 Men working 9 hours a day complete a piece of work in 20 days. In how many days can 12 men working for 10 hours a day complete the same piece of work?8 நபர்கள் ஒரு நாளைக்கு 9 மணி நேரம் வேலை செய்தால், ஒரு வேலையை 20 நாட்களில் முடிப்பர். அதே வேலையை 12 நபர்கள் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை செய்தால் எத்தனை நாட்களில் முடிப்பர்?
    1. 9 days9 நாட்கள்
    2. 10 days10 நாட்கள்
    3. 11 days11 நாட்கள்
    4. 12 days12 நாட்கள்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 23 Time and Work questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "A, B and C together can finish a piece of work in 4 days. A alone can do in 12 days and B alone in 18 days. How many…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) 9 days.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2013 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2013 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Aptitude — which carries 19 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.திறனறிவு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 19.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 22 previous-year questions we hold on Time and Work, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 22 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்