Group 2 / 2A · 2013குரூப் 2 / 2A · 2013
TNPSC Group 2 / 2A 2013 — question paper with answers — page 3 of 12TNPSC குரூப் 2 / 2A 2013 — வினாத்தாளும் விடைகளும் — page 3 of 12
All 300 questions from the TNPSC Group 2 / 2A 2013 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2013 வினாத்தாளின் 300 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 300questionsவினாக்கள்
- 2013exam yearதேர்வு ஆண்டு
-
பொருத்துக:
(a) முடியரசன் 1. ஆனந்தத் தேன் (b) சச்சிதானந்தன் 2. மாங்கனி (c) குமரகுருபரர் 3. காவியப்பாவை (d) கண்ணதாசன் 4. சகலகலாவல்லிமாலை - (a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
-
எவ்வகை வாக்கியம்?
மாணவன் பாடம் படித்தில்ன- எதிர்மறைத் தொடர்✓
- பொருள் மாறா எதிர்மறைத் தொடர்
- உடன்பாட்டுத் தொடர்
- கலவைத் தொடர்
-
Identify the sentence with the superlative degree of the adjective :
- No one else is as courageous as him
- He is one of the most courageous persons✓
- He is more courageous than most other people
- Very few people are as courageous as him
-
கீழ்க்காண்பவர்களுள் எவர் திருக்குறளுக்கு உரை எழுதவில்லை
- நச்சர்
- திருமலையர்
- அடியார்க்கு நல்லார்✓
- தாமத்தர்
-
The Paralympic games involvesபாராலிம்பிக் எந்த விளையாட்டு வீரர்களை ஈடுபடுத்துகிறது?
- Athletes above 50 years of age50 வயதுக்கு மேல் உள்ள வீரர்கள்
- Athletes with physical and intellectual disabilitiesஉடல் மற்றும் அறிவுசார் குறைபாடுகள் உள்ள விளையாட்டு வீரர்கள்✓
- Athletes under 19 years of age19 வயதிற்குட்பட்ட விளையாட்டு வீரர்கள்
- Athletes who are non-disabledஊனமில்லாத வீரர்கள்
-
Net National Income (NNI) does not includeநிகர நாட்டு உற்பத்தி (NNI)-யில் சேர்த்துக்கொள்ளாதது
- Indirect business taxesமறைமுக வர்த்தக வரிகள்
- Corporate income taxesகம்பெனி வருவாய் வரிகள்
- Depreciation chargesதேய்மானச் செலவு
- The rental value of house-ownersவீட்டின் சொந்தக்காரர்களின் வீட்டு வாடகை மதிப்பு✓
-
Find the value of √(58+√(31+√(21+√(11+√25))))மதிப்புக் காண் : √(58+√(31+√(21+√(11+√25))))
- 77
- 88✓
- 99
- 66
-
Identify the sentence with Hyperbole.
- He has fallen asleep
- Why man, if the river were dry I am able to fill it with tears✓
- The child is father of Max
- You are telling me a fairy tale.
-
Choose the correct pair :
The Play and its author.- 'Comedy of Errors' by William Shakespeare✓
- 'Love's Labour's Lost' by Bacon
- 'Cymbeline' by Bernard Shaw
- 'Henry IV' by Ben Johnson
-
செயப்பாட்டு வினைச்சொற்றொடரைக் கண்டறிக.
- வ.உ.சி. தொல்காப்பியத்தைப் பதிப்பித்தார்
- தொல்காப்பியம் வ.உ.சி.யால் பதிப்பிக்கப்பட்டது✓
- பதிப்பித்தார் தொல்காப்பியத்தை வ.உ.சி.
- வ.உ.சி. பதிப்பித்தது தொல்காப்பியம்
-
'மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும்' என்ற உயிரியியல் தொழில்நுட்பத்தை அறிவுறுத்தும் நூல்
- தேவாரம்
- திருவாசகம்✓
- திருக்கோவையார்
- திருப்பள்ளியெழுச்சி
-
திருமங்கையாழ்வார் சொல்லணியில் அமைத்துப் பாடிய நூல் எது?
- திருக்குறுந்தாண்டகம்
- திருவெழுக்கூற்றிருக்கை✓
- திருநெடுந்தாண்டகம்
- திருவந்தாதி
-
Name the celebrity who is interested in ornithology.
- Hope Spencer
- Hussain Ali
- Salim Ali✓
- Brian Palten
-
Match the following :சரியாக பொருத்துக :
(a) Toba 1. Caldera (b) Mariana 2. Trench (c) Mawsynram 3. World Wettest Place (d) Titicaca 4. Deepest Lake (a) டோபா 1. எரிமலைவாய் (b) மரியானா 2. ஆழி (c) மாயஸ்னரம் 3. உலக அதிக மழைபொழிவு (d) டிட்டிகாகா 4. ஆழமான ஏரி - (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4✓
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
-
Choose the option that contains the right word suiting the context of the sentence :
As the ---------- is too tight, I cannot untie the rope.- naught
- nought
- not
- knot✓
-
Choose the option that contains the right preposition to complete the sentence :
His father shouted ---------- him when he came home late.- on
- over
- for
- at✓
-
உவமைக் கவிஞர் சுரதா இயற்றிய நூல் எது?
- நிலவுப் பூ
- சூரியகாந்தி
- தேன்மழை✓
- பூங்கொடி
-
Identify the adverb from the following list :
- heavy
- old
- daily✓
- small
-
பின்வருவனவற்றுள் 'ஈறு போதல்', 'இனமிகல்' என்னும் விதிகளின்படி புணராதது
- நெடுங்கடல்
- செங்கடல்✓
- கருங்கடல்
- கருங்குயில்
-
Choose the right idea conveyed by the statement given below :
Sometimes parents complain that their teenage children have suddenly become very indisciplined, not paying heed to their advice.- Teenagers are not advised by their parents
- Parents heed to the advice of their teenage children
- Teenagers listen to their parents advice
- Parents think that their teenage children don't listen to their words✓
-
Assertion (A) : Fundamental Duties do not have any legal sanctionகூற்று (A) : அடிப்படை கடமைகளுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடையாது
Reason (R) : The Fundamental duties cannot be enforced by courts
காரணம் (R) : நீதிமன்றங்கள் அடிப்படை கடமைகள் செயல்படுத்தப்படுமாறு நிர்பந்திக்கவியலாது
- Both (A) and (R) are true (R) explains (A)(A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்✓
- Both (A) and (R) are true (R) does not explain (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
- (A) is true but (R) is false(A) சரி, ஆனால் (R) தவறு
- (A) is false but (R) is true(A) தவறு ஆனால் (R) சரி
-
Who has uttered these words?
"Friends Romans, Countrymen
Lend me your ears".- Brutus in 'Julius Caesar'.
- Mark Antony in 'Julius Caesar'✓
- Cassius in 'Macbeth'
- Casca in 'Macbeth'.
-
During the oxidation of acidified ferrous ammonium sulphate with dichromate solutionஅமிலம் கலந்த பெர்ஸ் அமோனியம் சல்பேட் டைகுரோமேட் கரைசலில் ஆக்ஸிஜன் ஏற்றம் அடையும் பொழுது
- The oxidation number of chromium and iron changes from +6 to +3 and +3 to +2 respectivelyஆக்ஸிஜன் ஏற்ற எண் குரோமியத்திற்கு +6 லிருந்து +3 ஆகவும், இரும்பிற்கு +3 லிருந்து +2 ஆகவும் மாறுகிறது
- The oxidation number of chromium and iron changes from +3 to +6 and +3 to +2 respectivelyஆக்ஸிஜன் ஏற்ற எண் குரோமியத்திற்கு +3 லிருந்து +6 ஆகவும், இரும்பிற்கு +3 லிருந்து +2 ஆகவும் மாறுகிறது
- The oxidation number of chromium and iron changes from +6 to +3 and +2 to +3 respectivelyஆக்ஸிஜன் ஏற்ற எண் குரோமியத்திற்கு +6 லிருந்து +3 ஆகவும், இரும்பிற்கு +2 லிருந்து +3 ஆகவும் மாறுகிறது✓
- The oxidation number of chromium and iron changes from +2 to +3 and +6 to +3 respectivelyஆக்ஸிஜன் ஏற்ற எண் குரோமியத்திற்கு +2 லிருந்து +3 ஆகவும், இரும்பிற்கு +6 லிருந்து +3 ஆகவும் மாறுகிறது
-
Fill in the blank with the correct verb form of the noun 'writer'
Don't ---------- on the wall.- written
- write✓
- write-up
- writing
-
Which of the following options has a sentence with the verb in the active voice?
- Many students attended this workshop.✓
- Many students were questioned.
- Many students have been screened.
- Many students had been given a warning.
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →