Group 2 / 2A · 2013குரூப் 2 / 2A · 2013
TNPSC Group 2 / 2A 2013 — question paper with answers — page 12 of 12TNPSC குரூப் 2 / 2A 2013 — வினாத்தாளும் விடைகளும் — page 12 of 12
All 300 questions from the TNPSC Group 2 / 2A 2013 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2013 வினாத்தாளின் 300 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 300questionsவினாக்கள்
- 2013exam yearதேர்வு ஆண்டு
-
சரியானவற்றைத் தேர்க.
பொருள் – திணை- 1. எதிர்நின்றல் – வெட்சி
- 2. மீட்டல் – வஞ்சி
- 3. செருவென்றது – வாகை
- 4. எயில்காத்தல் – நொச்சி
- 1ம், 2ம் சரி
- 2ம், 3ம் சரி
- 3ம், 4ம் சரி✓
- 1ம், 4ம் சரி
-
"திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது" – என்று கூறியவர் யார்?
- காந்திஜி
- நேருஜி
- இராஜாஜி✓
- நேதாஜி
-
"எறும்பும் தன்கையில் எண் சாண்" - எனப்பாடியவர்
- கபிலர்
- ஒட்டக்கூத்தர்
- ஒளவையார்✓
- புகழேந்தி
-
Choose the correct option with the right words in sequence :
You can —————— see the mountains on a —————— sunny day.- prettily, pretty
- clearly, clear✓
- bright, brightly
- true, truly
-
The first editor of the paper “Bande Matram” was“வந்தே மாதரம்” என்ற இதழின் முதல் பதிப்பாசிரியர் ————————— ஆவார்.
- Bankim Chandra Chatterjeeபக்கிம் சந்திர சட்டர்ஜி
- Shri Aurobindo Ghoseஸ்ரீ அரவிந்த கோஷ்✓
- Rabindranath Tagoreரவீந்திரநாத் தாகூர்
- Dr. Annie Besantடாக்டர் அன்னிபெசன்ட்
-
Choose the suitable prefix to form a meaningful word from the given root word.
Significant- un
- pre
- in✓
- de
-
Choose the option with the suitable article.
Give me ---------- one rupee note.- a✓
- an
- the
- no article
-
'ஷெல்லிதாசன்' என்று தன்னைக் கூறிக் கொண்டவர் யார்?
- சுப்பிரமணிய பாரதியார்✓
- சுத்தானந்த பாரதியார்
- சோமசுந்தர பாரதியார்
- சுப்ரமணிய சிவா
-
Fill in the blank with a suitable word.
They had dates for ----------.- Desert
- Desart
- Dessert✓
- Deserrt
-
பின்வருவனவற்றுள் பொருந்தும் இணையைத் தேர்ந்தெடு :
செரு செறு- சண்டை – வயல்✓
- போர் – சிறிய
- போர்க்களம் – குளம்
- கோபப்படு – போரிடு
-
He put up a notice board "Trespassers will be prosecuted".
What do you mean by the word "Prosecuted"?- Agreed
- Punished✓
- Preceded
- Excused
-
பொருந்தாத இணையைக் கண்டறிக :
- வீரமாமுனிவர் – பரமார்த்த குருகதை
- தேவநேயப்பாவாணர் – தமிழர் திருமணம்
- திரு.வி.க. – சைவத்திறவு
- பெருஞ்சித்திரனார் – தமிழ்ச்சோலை✓
-
Which schedule of the Indian Constitution specifies the powers, authority and responsibility of Panchayats?இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் பஞ்சாயத்து முறையின் ஆற்றல், அதிகாரம் மற்றும் பொறுப்புகளை குறிப்பிடப்பட்டுள்ளன?
- Seventh scheduleஏழாவது அட்டவணை
- Ninth scheduleஒன்பதாவது அட்டவணை
- Eleventh scheduleபதினொன்றாவது அட்டவணை✓
- Twelfth scheduleபனிரெண்டாவது அட்டவணை
-
"திருவள்ளுவர் தோன்றிராவிட்டால் தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றிராவிட்டால், தமிழ்மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது" எனக் கூறியவர்
- கி.வா.ஜ.
- கி.ஆ.பெ.வி.✓
- திரு.வி.க.
- உ.வே.சா.
-
Choose the option which contains the correct sequence of words to be filled in the blanks :
Veena —————— by the time we ——————.- has left, arrive
- had left, arrived✓
- was left, arrived
- had been left, arrive
-
காந்திமதியின் வருகைப்பருவத்துப் பாடலுக்காக வைரக்கடுக்கனைப் பரிசாகப் பெற்ற புலவர் யார்?
- சிவஞான முனிவர்
- பலபட்டடைச் சொக்கநாதர்
- அழகிய சொக்க நாதர்✓
- மீனாட்சி சுந்தரம் பிள்ளை
-
வேர்ச்சொல் தேர்க:
பற்றுக பற்றற்றான் பற்றினை: அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு- பற்றுக
- பற்றற்றான்
- பற்றி
- பற்று✓
-
'கடலில் கரைத்த பெருங்காயம் போல' இந்த உவமை வாக்கியம் உணர்த்தும் பொருள்
- பகர்தல்
- கலத்தல்
- வீணாதல்✓
- ஏமாறல்
-
Match the following :
Currenciesசரியாக பொருத்துக :
நாணயங்கள்(a) Dinar 1. Korea (b) Von 2. Iraq (c) Peso 3. Russia (d) Rouble 4. Phillippines Countries
(a) டினார் 1. கொரியா (b) வோன் 2. இராக் (c) பெசோ 3. ரஷ்யா (d) ரபல் 4. பிலிபைன்ஸ் தேசங்கள்/நாடுகள்
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
-
The launch vehicle which placed the Mars orbiter into its earth orbit on November 2013 isநவம்பர் 2013 இல், புவியினது சுற்று பாதையில், செவ்வாய் சுழலியை அமைத்த ஏவு சாதனம்
- PSLV-C25PSLV-C25✓
- PSLV-C20PSLV-C20
- PSLV-C21PSLV-C21
- GSAT-2GSAT-2
-
Identify the words which blend to form the word 'intercom' and choose the correct answer from the codes given below :
- inter + communication
- international + communication
- internal + communication✓
- internal + communicate
-
Consider the following statements :கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும் :
- (a) The 73rd Constitutional Amendment Act inserts certain provisions into Part IX of the Constitution
- (b) It empowers the State Legislature to make laws for the organisation of Panchayats at Village level as well as at the higher levels of a district.
Choose the correct answer from the options given below :
- (a) 73வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் இந்திய அரசியல் சாசனத்தின் பகுதி IX-ல் சில அம்சங்களை சேர்த்தது.
- (b) இதன் மூலம் மாநில அரசுக்கு கிராம நிலையில் பஞ்சாயத்து நிறுவனங்களையும், மாவட்டங்களில் உயர்நிலை பஞ்சாயத்து அமைக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டது.
கீழ்க்கொடுக்கப்பட்டதிலிருந்து சரியான விடையை தெரிவு செய்யவும்.
- Both (a) and (b) are true(a) மற்றும் (b) இரண்டுமே சரி✓
- (a) is true and (b) is false(a) சரி ஆனால் (b) தவறு
- Only (a) is true(a) மட்டும் சரியானது
- Only (b) is true(b) மட்டும் சரியானது
-
Choose the option which contains the right preposition to complete the blank :
Raju has not slept ---------- yesterday.- through
- by
- since✓
- on
-
பொருத்துக :
- (a) கை – 1. துன்பம்
- (b) நோ – 2. கைப்பற்றுதல்
- (c) யா – 3. ஒழுக்கம்
- (d) வெள – 4. ஒருவகை மரம்
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
-
வாக்கியங்களைக் கவனி:
கூற்று (A) : எ.கா "நான் புத்தகம் கொண்டு வருகிறேன்" என்று பவானி, காயத்ரியிடம் கூறினாள்
காரணம் (R) : ஒருவர் கூறியதை அப்படியே கூறுவது மேற்கோள் குறியீடு இடம் பெறும் தன்மை, முன்னிலைப் பெயர்கள் இடம்பெறும் என்பது நேர்க்கூற்று ஆகும்
- இவற்றுள் (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல
- இவற்றுள் (A) தவறு. ஆனால் (R) சரி
- இவற்றுள் (A) சரி. ஆனால் (R) தவறு
- இவற்றுள் (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →