Group 2 / 2A · 2013குரூப் 2 / 2A · 2013
TNPSC Group 2 / 2A 2013 — question paper with answers — page 4 of 12TNPSC குரூப் 2 / 2A 2013 — வினாத்தாளும் விடைகளும் — page 4 of 12
All 300 questions from the TNPSC Group 2 / 2A 2013 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2013 வினாத்தாளின் 300 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 300questionsவினாக்கள்
- 2013exam yearதேர்வு ஆண்டு
-
Given below are two statements, one labelled as assertion (A) and the other labelled as Reason (R)கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு வாக்கியங்களில் (A) துணிவுரை மற்றொன்று (R) காரணத்தையும் குறிக்கிறது
துணிவுரை (A) : தொழில்துறை வளர்ச்சியில் இந்திய பொதுத்துறை நிறுவனத்தின் மேம்பாடு அடங்கியுள்ளது.
காரணம் (R) : பொதுத்துறை நிறுவனம் மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில அரசின் பங்கானது பொருத்தமான தகவல்கள், கொள்கை, நிதி உதவி அளித்தல் (ம) பொதுத்துறை உதவியளித்தல்.Assertion (A) : India's Public Sector helped in the development of a sounds industrial base.
Reason (R) : Public Sector is under State Information Appropriate Policies and providing financial and other support has helped the Public Sector.
- (A) is correct but (R) is wrong(A) சரியானது ஆனால் (R) தவறு
- Both (A) and (R) are correct(A) மற்றும் (R) இரண்டும் சரியானது✓
- (A) is wrong but (R) is correct(A) தவறானது ஆனால் (R) சரியானது
- Both (A) and (R) are wrong(A) மற்றும் (R) இரண்டும் தவறானது
-
Till which Five Year Plan, employment strategy had been growth linked?எந்த ஐந்தாண்டு திட்டம் வரை வேலை வாய்ப்பு செயல் திட்டம் வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டது?
- Fifth Five Year Planஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்✓
- Sixth Five Year Planஆறாவது ஐந்தாண்டு திட்டம்
- Seventh Five Year Planஏழாவது ஐந்தாண்டு திட்டம்
- Eighth Five Year Planஎட்டாவது ஐந்தாண்டு திட்டம்
-
According to UNDP's "Human Development Report" (HDR) - 2000 released on June 29th 2000, India has been ranked as ______ among 174 countries in the Human Development Indexஜூன் 29, 2000ல் UNDP வெளியிட்ட மனித மேம்பாட்டு அறிக்கையின்படி 174 நாடுகளின் மனித முன்னேற்ற குறியீட்டின்படி இந்தியாவில் தர வரிசை ______ ஆக உள்ளது
- 115th115
- 129th129
- 128th128✓
- 130th130
-
Match the following Temple with place and choose the correct answer from the codes given below :கொடுக்கப்பட்டுள்ள கோவில் மற்றும் இடத்தைப் பொருத்தி கீழ்க்குறிக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு :
List I List II (a) Monolithic Rathas 1. Tiruttani (b) Kailasanatha Temple 2. Gudimallam (c) Virattaneswara Temple 3. Kanchipuram (d) Parasuramesvarar Temple 4. Mamallapuram பட்டியல் I பட்டியல் II (a) ஒற்றைக்கல் ரதம் 1. திருத்தணி (b) கைலாசநாதர் கோவில் 2. குடிமல்லம் (c) வீரட்டானேசுவரர் கோவில் 3. காஞ்சிபுரம் (d) பரசுராமேஸ்வரர் கோவில் 4. மாமல்லபுரம் - (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
-
பொருந்தா இணையைக் கண்டறிக:
- சுவடி - நூல்
- வெய்யோன் - திங்கள்✓
- செட்டு - சிக்கனம்
- சிந்தை - உள்ளம்
-
"ஏழையின் குடிசையில்
அடுப்பும் விளக்கும் தவிர
எல்லாமே எரிகின்றன"
இக்கவிதை வரிகளைப் பாடியவர் யார்?- அறிஞர் அண்ணா
- வல்லிக்கண்ணன்✓
- பட்டுக்கோட்டையார்
- மீரா
-
Match the following poems in Column A with the correct poets in Column B and select the correct code :
Column A(a) The Cry of the Children 1. Thomas Hardy (b) No Men are Foreign 2. William Wordsworth (c) The Solitary Reaper 3. Elizabeth Barrett Browning (d) The Man He killed 4. James Kirkup Column B
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
-
Match the following characters in Column A with their roles in Column B and select the correct code :
(a) Portia 1. A Jewish Money Lender (b) Jessica 2. A Merchant of Venice (c) Shylock 3. Shylock's daughter (d) Antonio 4. A Wealthy Lady in Belmont - (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
-
What brings out the munificence of the Chola king who built 'The Brihadeesvarar Temple'?
- The Pillared Cloisters of deities
- The huge and massive size of the Shiva Linga and the Nandhi Statue✓
- The towering Vimanam which echoes the divine Mount Kailash
- The Statues and paintings of the Royal Museum
-
விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
'இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா'- இரட்டைக்கிளவி இரட்டித்தால் என்னவாகும்?
- இரட்டைக்கிளவி எவ்விடத்தில் வரும்?
- இரட்டிற் பிரிந்திசையாதது எது?✓
- இரட்டிற் பிரிந்திசைப்பது எது?
-
பாரதிக்கு 'மகாகவி'-என்ற பட்டம் கொடுத்தவர் யார்?
- வ. ரா✓
- உ. வே. சா
- கி. ஆ. பெ. வி
- லா. ச. ரா
-
Match the following Match List I with List II and choose the correct answer from the codes given below :வரிசை Iயை, வரிசை II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுத்து பொருத்துக :
வரிசை IList I List II (a) Atmiya Sabha 1. M.G. Ranade (b) Prarthana Sabha 2. Raja Ram Mohan Roy (c) Arya Samaj 3. Dayanand Saraswathi (d) Deccan Education Society 4. Atmaram Pandurang (a) ஆத்மிய சபை 1. M.G. ரானடே (b) பிரார்தன சபா 2. ராஜாராம் மோகன்ராய் (c) ஆரிய சமாஜம் 3. தயானந்த சரஸ்வதி (d) தக்காண கல்விக்குழு 4. ஆத்மாராம் பாண்டுரங்கா வரிசை II
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1✓
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
-
Identify the figure of speech in the following sentence.
She accepted it as the kind cruelty of the surgeon's knife.- Euphemism
- Pun
- Oxymoron✓
- Irony
-
A song narrating a popular story is called
- dialogue
- oration
- couplet
- ballad✓
-
The difference between the present ages of P and Q is 8 yrs and the ratio of their present ages is 2 : 3 respectively. What is P's present age?P மற்றும் Q-ன் தற்போதைய வயதுகளின் விகிதம் 2 : 3. மேலும் அவர்கள் வயதுகளின் வித்தியாசம் 8 ஆண்டுகள் எனில் P-ன் தற்போதைய வயது ------- ஆண்டுகள்.
- 16 yrs16✓
- 24 yrs24
- 12 yrs12
- 30 yrs30
-
Who is the chairman of the 14th Finance Commission?14-வது நிதிக்குழுவின் தலைவர் யார்?
- Montek Sing Ahluwaliaமோண்டேக் சிங் அகுலுவாலியா
- C. Rangarajanசி. ரங்கராஜன்
- Y.V. Reddyஒய்.வி.ரெட்டி✓
- Vijay Kelkarவிஜய் கெல்க்கர்
-
'வள்ளைக்கு உறங்கும் வளநாட'
வள்ளை – என்பதன் பொருள் யாது?- நெல் குத்தும் போது பெண்கள் பாடும் பாட்டு✓
- நடவு நடும் போது பெண்கள் பாடும் பாட்டு
- கும்மியடிக்கும் போது பெண்கள் பாடும் பாட்டு
- இவை எதுவும் இல்லை
-
சுந்தரர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட இடம் எது?
- திருச்செங்குன்றம்
- திருவெண்ணெய் நல்லூர்✓
- திருச்செந்தூர்
- திருவாரூர்
-
A and B can do a piece of work in 10 days; B and C in 15 days; C and A in 18 days. In how many days can B alone do it?A மற்றும் B ஒரு வேலையை 10 நாட்களிலும், B மற்றும் C அதே வேலையை 15 நாட்களிலும், C மற்றும் A அதே வேலையை 18 நாட்களிலும் முடிப்பர் எனில், B தனியே அவ்வேலையை எவ்வளவு நாட்களில் முடிப்பார்?
- 30 days30 நாட்கள்
- 20 days20 நாட்கள்
- 12 days12 நாட்கள்
- 18 days18 நாட்கள்✓
-
Consider the following statements :கீழ்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும் :
- (a) : 'Operation flood' was a programme for women empowerment.
- (b) : Under this programme rural women involved in dairy development.
- (a) : 'Operation flood' என்பது பெண்கள் மேம்பாட்டிற்கான ஒரு திட்டமாகும்.
- (b) : இந்த திட்டதின் மூலம் கிராமத்து பெண்கள் பால் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டனர்.
- (a) only is correct(a) மட்டும் சரி
- (a) and (b) are correct(a) மற்றும் (b) சரி✓
- Only (b) is correct(b) மட்டும் சரி
- Both (a) and (b) are wrong(a) மற்றும் (b) தவறு
-
Select the suitable order of compound words for the blanks in the given passage from the options given below :
—————— I used a —————— table on which there was a —————— that took me to ——————.- lifelong, jet black, looking glass, wonderland✓
- wonderland, jet black, lifelong, looking glass
- lifelong, looking glass, wonderland, jet black
- lifelong, jet black, wonderland, looking glass
-
The National Commission for Women was set up inமகளிர் தேசிய ஆணையம்—————— இல் அமைக்கப்பட்டது
- 19921992✓
- 19931993
- 19941994
- 19951995
-
Choose the option denoting the speaker and the play from which these lines are taken :
"It droppeth as a gentle rain from heaven
Upon the place beneath"- Brutus in 'Julius Caesar'
- Mark Antony in 'Julius Caesar'
- Portia in 'The Merchant of Venice'✓
- Shylock in 'The Merchant of Venice'
-
Arrange the sequences of mitosis in a logic way.
I. Centromeres of chromosomes attaches to spindle fibre.
II. Chromatids uncoil and cytokinesis occur.
III. Asters and spindle fibres are formed.
IV. Centromers split into two, daughters centromeres move apart.மறைமுகப் பகுப்பின் தொடர் நிகழ்வினை சரியாக அமைக்கவும்.
I. குரோமோசோமின் சென்ட்ரோமியர்கள் ஸ்பின்டில் இழையில் ஒட்டிக்கொள்ளுதல்.
II. குரோமோட்டிட் சுருள் பிரிதலும் சைட்டோகைனசிஸ் நடைபெறுதல்.
III. ஆஸ்டர்கள் உருவாக்கம் மற்றும் ஸ்பின்டில் இழைகள் உருவாக்கம்.
IV. சென்ட்ரோமியர்கள் இரண்டாகப் பிரிதல் மற்றும் சேய் சென்ட்ரோமியர்கள் நகருதல்.- III, IV, I, IIIII, IV, I, II
- II, IV, III, III, IV, III, I
- II, III, IV, III, III, IV, I
- III, I, IV, IIIII, I, IV, II✓
-
A sum was put at simple interest at a certain rate for 2 years. Had it been put at 3% higher rate, it would have fetched Rs. 300 more. Find the sum.ஒரு தொகையானது 2 ஆண்டுகளுக்கு தனிவட்டி விகிதத்தில் சேமிக்கப்படுகிறது. அதே தொகை 3% அதிகமான தனிவட்டி வீதத்தில் சேமிக்கப்பட்டால் ரூ. 300 அதிகமாக வட்டி கிடைக்குமெனில் சேமிக்கப்படும் தொகை என்ன?
- Rs. 5,000ரூ. 5,000✓
- Rs. 4,000ரூ. 4,000
- Rs. 10,000ரூ. 10,000
- Rs. 1,000ரூ. 1,000
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →