Group 2 / 2A · 2013குரூப் 2 / 2A · 2013
TNPSC Group 2 / 2A 2013 — question paper with answers — page 6 of 12TNPSC குரூப் 2 / 2A 2013 — வினாத்தாளும் விடைகளும் — page 6 of 12
All 300 questions from the TNPSC Group 2 / 2A 2013 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2013 வினாத்தாளின் 300 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 300questionsவினாக்கள்
- 2013exam yearதேர்வு ஆண்டு
-
Find the next figure in the given sequence :கொடுக்கப்பட்ட தொடரில் அடுத்து வரும் படத்தை காண்க :
- Upward chevron (^)மேல்நோக்கிய கோணக்குறி (^)
- Downward chevron (V)கீழ்நோக்கிய கோணக்குறி (V)
- Cross / X shapeகுறுக்கு / X வடிவம்✓
- Two overlapping chevrons (X-Y combination)இரண்டு அடுக்கிய கோணக்குறிகள் (X-Y கலவை)
-
Choose the statement that takes the question tag shouldn't they?
- students should not be allowed to use the library everyday,
- students must be allowed to use the library everyday,
- students could be allowed to use the library everyday,
- students should be allowed to use the library everyday,✓
-
மனிதர்களின் மாறுபட்ட மன விகாரத்தை எடுத்து உணர்த்தும் "ஈஸ்வரலீலை" என்னும் கதைநூலின் ஆசிரியர்
- லாச. ராமாமிருதம்
- சி. சு. செல்லப்பா
- ந. பிச்சமூர்த்தி✓
- தி. ஜானகிராமன்
-
Identify the sentence which does not contain an adjective :
- He is an early riser
- The early bird was rewarded
- He rises early✓
- They came by an early train
-
Identify the sentence pattern :
Brutus is an honourable man.- S V C A
- S V O C
- S V C✓
- S V IO DO
-
தம்மை நாயகியாகக் கற்பனை செய்து நாரையைத் தூது விட்ட ஆழ்வார் யார்?
- பொய்கையாழ்வார்
- நம்மாழ்வார்✓
- குலசேகர ஆழ்வார்
- பெரியாழ்வார்
-
Match the following phrases given under column A with their meanings, under column B.
Column A(a) put on for 1. remove (b) look for 2. extinguish (c) take off 3. search (d) put out 4. wear Column B
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
-
Which among the following genetic codons codes as the stop codon during translation?
I. UGC
II. UAA
III. UAG
IV. UGAஇடப்பெயர்ப்பின் போது மரபணு சார்ந்த குறியன்களில் எதில் தடை குறியன் உள்ளது?
I. UGC
II. UAA
III. UAG
IV. UGA- I, II, IIII, II, III
- I, II, IVI, II, IV
- II, I, IIIII, I, III
- II, III, IVII, III, IV✓
-
Identify the degree of comparison used in the given sentence.
Padma is the most intelligent of all girls.- comparative degree
- superlative degree✓
- positive degree
- none of these
-
Choose the correct plural :
The nucleus of atoms consist of protons and neutrons.- Nucleusos
- Nuclei✓
- Nucleous
- None of these
-
"தெண்டன் இட்டது வள்ளுகிர் திண்டிறல் புலியே" – இத்தொடரில் 'திண்டிறல்' என்னும் சொல்லிற்கு
- கொடுமையான
- கடுமையான
- எடுப்பான
- உறுதியான✓
-
Match the following Phrasal verbs given under Column A with their meanings under Column B :
(a) pick on 1. to select (b) pick up 2. to criticize (c) pick over 3. to check carefully (d) pick out 4. to improve - (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1✓
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
-
Which among the following is correctly matched?கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
- Ranjith Singh - Battle of Plasseyஇரஞ்சித்சிங் - பிளாசிப்போர்
- Tipu Sultan - Treaty of Amritsarதிப்பு சுல்தான் - அமிர்தசரஸ் உடன்படிக்கை
- Hector Munro - Battle of Buxarஹெக்டர் மன்றோ - பக்சார் போர்✓
- Watson - Treaty of Sriranga Patnamவாட்சன் - ஸ்ரீரங்கபட்டினம் உடன்படிக்கை
-
Match List – I with List – II and select your answer using the codes given below :பட்டியல் ஒன்றை, பட்டியல் இரண்டுடன் இணைக்கவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :
List I List II (a) The Hindu Religious Endowment Act 1. 1922 (b) The Madras State Aid to Industrial Act 2. 1929 (c) The Public Service Commission 3. 1926 (d) Andhra University 4. 1921 பட்டியல் I பட்டியல் II (a) இந்து அறநிலையச் சட்டம் 1. 1922 (b) சென்னை மாநில தொழில் உதவிச் சட்டம் 2. 1929 (c) அரசு பணியாளர் தேர்வாணையம் 3. 1926 (d) ஆந்திரா பல்கலைக்கழகம் 4. 1921 - (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
-
How many lines are there in a Sonnet?
- Eight lines
- Eleven lines
- Fourteen lines✓
- Sixteen lines
-
Author of “Phantoms in the Brain” is“பான்டம் இன் தி ப்ரெயின்” என்ற நாவலின் ஆசிரியர்
- Ruskin Bondரஸ்கின் பான்ட்
- Vikram Sethவிக்ரம் சேத்
- V.S. Subramanian RamachandranV.S. சுப்ரமணியன் ராமச்சந்திரன்✓
- Anitha Desaiஅனிதா தேசாய்
-
Find the odd sentence which is not the same sentence pattern as the other three
- He wore his uniform.
- I ate an apple.
- He was excited.✓
- I like ice cream.
-
Match the words under Column A with the suffixes under Column B :
Column A(a) anchor 1. ling (b) murder 2. lette (c) hire 3. age (d) novel 4. ous Column B
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4
-
Choose the option that contains the right sequence of articles :
My manager is ---------- multifaceted personality. He was elected ---------- chairman of our board. I am sure he will be ---------- best chairman, for he is ---------- honest worker.- a, the, an the
- a, no article, the, an✓
- an, no article, a, the
- no article, an, the, a
-
பொருந்தா இணையைத் தேர்க:
சொல் - பொருள்- மா - அழுகு
- மீ - உயர்ச்சி
- மூ - மூப்பு
- மை - மேம்பாடு✓
-
Choose the noun form of the verb 'sing'
- sang
- singing
- song✓
- sung
-
Consider the following statements :கீழ்க்கண்ட கூற்றுக்களைக் கவனி :
- (a) Dr. V.A. Smith had called India an Ethnological Museum for there is a great variety of racial types.
- (b) India is well-known as a land of great varieties. Because, there is a great variety of racial types.
Of these :
- (a) எண்ணற்றவகை இனமக்கள் இங்கு வசிப்பதால் V.A. சுமித் என்பவர் இந்தியாவை ஒரு இனங்களின் அருங்காட்சியகம் என்று குறிப்பிட்டுள்ளார்.
- (b) இந்தியா ஏராளமான மாறுபட்ட தன்மைகளை உள்ளடக்கிய நாடு என்று அனைவராலும் அறியப்பட்டுள்ளது. ஏனெனில், இங்கு எண்ணற்ற வகை இனமக்கள் வசிக்கின்றனர்.
இவற்றுள்
- (a) is correct (b) is wrong(a) சரி (b) தவறு
- (b) is correct (a) is wrong(b) சரி (a) தவறு
- (a) and (b) are correct(a) மற்றும் (b) இரண்டும் சரி✓
- Both (a) and (b) are wrong(a) மற்றும் (b) இரண்டும் தவறு
-
The graph showing the velocity 'v' of a steel ball dropped in a tall jar containing glycerine varying with time 't' isநேரம் 't' ஐப் பொருத்து, கிளிசரீன் கொண்ட நெடிய ஜாடி ஒன்றில் போடப்பட்ட எஃகு பந்து ஒன்றின் திசைவேக 'v' வேறுபாட்டினைக் காட்டும் வரைபடம்
- Graph: v constant at v0 for all t (horizontal line from t = 0)வரைபடம்: v என்பது அனைத்து t-க்கும் v0 என மாறாமல் இருக்கும் (கிடைமட்டக் கோடு)
- Graph: v rises from 0 and asymptotically approaches a constant value v0 (curve levelling off)வரைபடம்: v பூஜ்யத்திலிருந்து தொடங்கி படிப்படியாக உயர்ந்து v0 என்ற மாறிலியை நெருங்கும் (வளைவு தட்டையாகிறது)✓
- Graph: v = 0 until t = t0, then a vertical line at t = t0வரைபடம்: t = t0 வரை v பூஜ்யமாக இருந்து, பின்னர் t = t0 இல் ஒரு செங்குத்துக் கோடு
- Graph: v rises linearly from 0 at t = 0 to v0 at t = t0 (straight diagonal line)வரைபடம்: v என்பது t = 0 இல் பூஜ்யத்திலிருந்து t = t0 இல் v0 வரை நேர்கோட்டில் அதிகரிக்கும் (குறுக்குக் கோடு)
-
ஈற்றயலடி 'சிந்தடி' பெற்று வரும் பா வகை
- நேரிசைச் சிந்தியல் வெண்பா
- இன்னிசைச் சிந்தியல் வெண்பா
- நிலைமண்டில ஆசிரியப்பா
- நேரிசை ஆசிரியப்பா✓
-
Read the passage and choose the correct option that answers the questions given below :
"Thank you shelly", Diane said holding her hand out for me to shake, "for taking care of Sam. We were in a traffic accident and somehow we got separated when I went to the, hospital. I guess he lost his collar and harness too". I looked at her hand, I didn't want to give Goldy up, but I could see that it was this lady he really belonged to. Not to me. I was just temporary.
Who did the dog really belong to?- Shelly
- Diane✓
- Sam
- None of the above
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →