Group 2 / 2A · 2013குரூப் 2 / 2A · 2013
TNPSC Group 2 / 2A 2013 — question paper with answers — page 10 of 12TNPSC குரூப் 2 / 2A 2013 — வினாத்தாளும் விடைகளும் — page 10 of 12
All 300 questions from the TNPSC Group 2 / 2A 2013 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2013 வினாத்தாளின் 300 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 300questionsவினாக்கள்
- 2013exam yearதேர்வு ஆண்டு
-
To which of the following works is Oscar Wilde not associated with?
- The Happy Prince
- The importance of being earnest
- The Last Leaf✓
- The Selfish Giant
-
In the extraction of iron from its Haematite ore, the flux added and gangue formed respectively areஇரும்பை அதன் ஹேமடைட் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கும் போது சேர்க்கப்படும் இளக்கி மற்றும் கசடு முறையே
- Oxygen, iron oxideஆக்ஸிஜன், அயர்ன் ஆக்ஸைடு
- Carbondioxide, iron carbonateகார்பன்-டை-ஆக்ஸைடு, அயர்ன் கார்பனேட்
- Silica, iron silicateசிலிக்கா, அயர்ன் சிலிக்கேட்✓
- Sulphur dioxide, iron sulphateசல்பர்-டை-ஆக்ஸைடு, அயர்ன் சல்பேட்
-
"மன்னன் உயிர்த்தே மலர்த்தலை உலகம்" - எனப்பாடியவர்
- அரிசில் கிழார்
- மோசிகீரனார்✓
- ஓளவையார்
- பரணர்
-
Select the incorrect sentence from the following :
- He was too frightening to speak✓
- Distilled water is used in some experiments
- He took up gymnastics when he was seven years old
- Take care of your health
-
Which Indian social activist is best known for her role in Narmada Bachao Andolanநர்மதா பச்சாவ் அந்தோலன் என்ற அமைப்பின் மூலம் அறியப்படும் இந்திய சமூக ஆர்வலர்
- Menaka Gandhiமேனகா காந்தி
- Shanta Sinhaசாந்தா சின்ஹா
- Kiran Bediகிரண் பேடி
- Medha Patkarமேதா பட்கர்✓
-
One litre of water is added to 5 liters of a 20% solution of alcohol in water. The strength of alcohol in the new solution isஆல்கஹால் 20% உள்ள 5 லிட்டர் திரவ கலவையோடு 1 லிட்டர் தண்ணீர் சேர்க்கப்படுகிறது. புதிய கலவையில் ஆல்கஹால் எத்தனை சதவீதம் உள்ளது?
- 16 2/3%16 2/3%✓
- 15%15%
- 20%20%
- 16%16%
-
'The Congress should get entry into the councils not to cooperate with the Government but to non-cooperate with it'. This statement was made by whom?'காங்கிரஸ் கட்சி அரசு மன்றங்களில் நுழைவது என்பது அரசுடன் ஒத்துப் போவதற்கல்ல ஒத்துழையாமையை முன்னிறுத்தவே' என்ற கருத்தினைக் கூறியவர்கள் எவர்?
- Pandit Motilal Nehru and Desh Bandhu Chittaranjan Dasபண்டித மோதிலால் நேரு மற்றும் தேஷ் பந்து சித்தரஞ்சன் தாஸ்✓
- M.K. Gandhi and Jawaharlal Nehruஎம்.கே. காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு
- Lala Lajpat Rai and Gopala Krishna Gokaleலாலா லஜபத் ராய் மற்றும் கோபால கிருஷ்ண கோகலே
- Subramanya Bharathi and V.O. Chidambaranarசுப்ரமண்ய பாரதி மற்றும் வ.உ. சிதம்பரம் பிள்ளை
-
If the cost of 12 Articles is equal to the selling price of 10 Articles, the profit percent in the transaction is12 பொருள்களின் வாங்கிய விலைக்கு 10 பொருள்களின் விற்ற விலைக்கு சமம் எனில் இந்த வியாபாரத்தில் கிடைக்கும் இலாபம் சதவீதம்
- 18%18%
- 16 2/3%16 2/3%
- 20%20%✓
- 25%25%
-
Don Quixote the knight found 30-40 Windmills. He mistook them for giants. He was so fond of adventure that he decided to fight them. He wanted to make a lot of money by defeating them. Sancho Panza, his loyal squire, tried to warn him that they were only windmills but he didn't pay any attention.
Choose the irrelevant option :- Sancho Panza seems to be clever.
- Don Quixote mistook windmills for giants.
- The knight is less informed when compared to the squire.
- The knight wanted to cheat others by defeating the windmills.✓
-
Rate of saving is measured as a proportion of Gross Domestic Product (GDP) atசேமிப்பின் வளர்ச்சி வீதம் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் பங்கு வீதமாக அளவிடப்படுவது
- Constant pricesநிலையான விலைகளில்
- Market pricesசந்தை விலைகளில்✓
- Relative pricesஒப்பீட்டு விலைகளில்
- None of the aboveமேற்கூறிய எதுவும் அல்ல
-
Choose the incorrect pair regarding the Summits held in 2013கீழ்க்கண்ட அனைத்து இணைகளும் 2013 உச்சிமாநாடு சார்ந்தவை. இதில் எது தவறான இணை-
- ASEAN – Phnom Penhஆசியான் – நோம் பென்
- G20 – Petersburgஜி20 – பீட்டர்ஸ்பெர்க்
- G8 – Northern Irelandஜி8 – வடக்கு அயர்லாந்து
- East-Asian Summit – Brazilகிழக்கு ஆசிய உச்சிமாநாடு – பிரேசில்✓
-
'ஏற்பாடு' என்பதன் பொருள்
- சூரியன் உதிக்கும் நேரம்
- ஏற்றப்பாட்டுப்பாடுதல்
- சந்திரன் தோன்றும் நேரம்
- சூரியன் மறையும் நேரம்✓
-
I told them
I'm not going to be a DJ.
Here DJ refers to :- A journalist who collects information in a district
- Someone who is the judge of a particular district
- Someone who plays CDS and records in a club or restaurant✓
- Someone whose job is to introduce speakers at a public event
-
The National Food Security Act was gazetted inதேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் அரசாங்க வெளியீடானது
- September, 2013செப்டம்பர், 2013✓
- August, 2013ஆகஸ்ட், 2013
- September, 2012செப்டம்பர், 2012
- August, 2012ஆகஸ்ட், 2012
-
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
- சீராட்டு தாலாட்டு நீராட்டு பாராட்டு✓
- தாலாட்டு சீராட்டு பாராட்டு நீராட்டு
- நீராட்டு பாராட்டு சீராட்டு தாலாட்டு
- பாராட்டு நீராட்டு தாலாட்டு சீராட்டு
-
In which of the following Amendment raised the age of retirement of a High Court Judges from 62 to 65 years.பின்வருவனவற்றில், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62-லிருந்து - 65 வயது வரை உயர்த்திய சட்டதிருத்தம் எது?
- 104th Amendment104-வது சட்டதிருத்தம்✓
- 101st Amendment101-வது சட்டதிருத்தம்
- 102nd Amendment102-வது சட்டதிருத்தம்
- 103rd Amendment.103-வது சட்டதிருத்தம்.
-
Angiosperms differ from gymnosperms byஆஞ்சியோஸ்பெர்ம், ஜிம்னோஸ்பெர்ம் வகையில் இருந்து இதனால் வேறுபடுகின்றது
- Being evergreenஎப்பொழுதும் பசுமையானது
- Having compound leavesகூட்டிலைகள் கொண்டது
- Being smaller in sizeசிறிய அளவினைக் கொண்டது
- Having ovule enclosed in the ovaryசூல்கள், சூலகத்தால் மூடப்பட்டிருக்கும்✓
-
"சோவியத்து அறிஞர் தால்சுதாய் வழிகாட்டுதலால் திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்" – எனக் கூறியவர்.
- பேரறிஞர் அண்ணா
- பண்டித ஜவஹர்லால் நேரு
- காந்தியடிகள்✓
- ஜி.யு. போப்
-
கீழ்வருவனவற்றுள் கவிஞர் கண்ணதாசன் இயற்றாத நூல் எது?
- ஆயிரந்தீவு அங்கயற்கண்ணி
- இராஜ தண்டனை
- மாங்கனி
- கொய்யாக்கனி✓
-
திரு. வி. கல்யாணசுந்தரனாரின் பயண இலக்கிய நூல் எது?
- யான் கண்ட இலங்கை
- எனது இலங்கைச் செலவு✓
- யான் கண்ட ஜப்பான்
- உலகம் சுற்றிய தமிழன்
-
பெரியபுராணத்தில் யாருடைய வரலாறு மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது?
- திருநாவுக்கரசர்
- திருஞானசம்பந்தர்✓
- சுந்தரர்
- காரைக்கால் அம்மையார்
-
கனி முன் நேர் வருவதும் கனி முன் நிரை வருவதும்
- கலித்தளை
- வஞ்சித்தளை✓
- இயற்சீர் வெண்டளை
- வெண்சீர் வெண்டளை
-
If the radius of a circle is increased by 25% then its area is increased byஒரு வட்டத்தின் ஆரம் 25% அதிகரிக்கப்பட்டால் பரப்பு அதிகரிக்கும் சதவீதம்
- 50%50%
- 25%25%
- 56.25%56.25%✓
- 46.25%46.25%
-
Find the missing term
[Circle 1: top-left 5, top-right 3, bottom-left 2, bottom-right 4, centre 26] [Circle 2: top-left 4, top-right 2, bottom-left 5, bottom-right 8, centre 42] [Circle 3: top-left 3, top-right 1, bottom-left 8, bottom-right ?, centre 44]விடுபட்ட எண்ணைக் காண்க
[வட்டம் 1: மேல்-இடது 5, மேல்-வலது 3, கீழ்-இடது 2, கீழ்-வலது 4, மையம் 26] [வட்டம் 2: மேல்-இடது 4, மேல்-வலது 2, கீழ்-இடது 5, கீழ்-வலது 8, மையம் 42] [வட்டம் 3: மேல்-இடது 3, மேல்-வலது 1, கீழ்-இடது 8, கீழ்-வலது ?, மையம் 44]- 1212✓
- 1818
- 1616
- 2424
-
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்
- தமிழில் பேசுதல் தமிழறிந்தாரிடம் தமிழர் தகுதி மிகு பண்பாகும்
- தமிழறிந்தாரிடம் தமிழர் தகுதி மிகு பண்பாகும் தமிழில் பேசுதல்
- தகுதி மிகு பண்பாகும் தமிழில் பேசுதல் தமிழறிந்தாரிடம் தமிழர்
- தமிழர் தமிழறிந்தாரிடம் தமிழில் பேசுதல் தகுதிமிகு பண்பாகும்✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →