TNPSC Mentors
Previous year questionsAptitudeProfit and LossIf the cost of 12 Articles is equal to the selling price…

If the cost of 12 Articles is equal to the selling price of 10 Articles, the profit percent in the transaction is12 பொருள்களின் வாங்கிய விலைக்கு 10 பொருள்களின் விற்ற விலைக்கு சமம் எனில் இந்த வியாபாரத்தில் கிடைக்கும் இலாபம் சதவீதம்

  1. 18%18%
  2. 16 2/3%16 2/3%
  3. 20%20% ✓
  4. 25%25%
Correct answerசரியான விடை 20%20%

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) 20%.சரியான விடை (C) 20%.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2013
Subjectபாடம்Aptitude
TopicபிரிவுProfit and Loss
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்19 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2013இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • A man sells two wrist watches at Rs. 594 each. On one he gains 10% and on the other he loses 10%. Find his gain or loss percent on the wholeஇரு கைக்கடிகாரங்கள் ஒவ்வொன்றையும் ரூ. 594-க்கு ஒருவர் விற்றார். இவ்வாறு விற்றதில் 10% இலாபமும் மற்றதில் 10% நட்டமும் அவருக்கு ஏற்பட்டது. மொத்தத்தில் அவருக்கு ஏற்பட்ட இலாபம் அல்லது நட்ட சதவீதம் காண்க
    1. Loss % = 90%நட்ட சதவீதம் = 90%
    2. Gain % = 5%இலாபம் சதவீதம் = 5%
    3. Loss % = 1%நட்ட சதவீதம் = 1%✓
    4. Loss % = 7%நட்ட சதவீதம் = 7%

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • A man bought an old bicycle for Rs. 1,500. He spends Rs. 500 on its repair and sells it for Rs. 1,800. Find the percentage of his loss.ஒருவர் ரூ. 1,500-க்கு ஒரு பழைய மிதிவண்டியை வாங்கி அதில் ரூ. 500-க்கு பழுதுகளை நீக்குகிறார். முடிவில் அவர் அந்த மிதிவண்டியை ரூ. 1,800-க்கு விற்கிறார் எனில் அவர் அடையும் நஷ்ட சதவிகிதத்தைக் காண்.
    1. 10%10%✓
    2. 15%15%
    3. 20%20%
    4. 5%5%

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • A table is sold for Rs. 414 at a profit of 15%. How much did it cost?ரூ. 414-க்கு விற்கப்படும் ஒரு மேசையின் இலாபம் 15% எனில் அதன் வாங்கிய விலை என்ன?
    1. Rs. 400Rs. 400
    2. Rs. 314Rs. 314
    3. Rs. 326Rs. 326
    4. Rs. 360Rs. 360✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 5 Profit and Loss questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "If the cost of 12 Articles is equal to the selling price of 10 Articles, the profit percent in the transaction is"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) 20%.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2013 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2013 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Aptitude — which carries 19 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.திறனறிவு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 19.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 4 previous-year questions we hold on Profit and Loss, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 4 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்