Aptitudeதிறனறிவு
Profit and Loss — 5 previous-year questions
Every Profit and Loss question TNPSC has asked in the papers we hold, under Aptitude, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.திறனறிவு பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 5questionsவினாக்கள்
-
Gopi sold a laptop at 12% gain. If it had been sold for Rs. 1,200 more, the gain would have been 20%. Find the cost price of the laptop.கோபி ஒரு மடிக்கணினியை 12% இலாபத்திற்கு விற்றார். மேலும் அதை ரூ. 1,200-க்கு கூடுதலாக விற்றிருந்தால் இலாபம் 20% ஆக இருந்திருக்கும். மடிக்கணினியின் அடக்க விலையைக் காண்க.
- Rs. 15,000ரூ. 15,000✓
- Rs. 16,000ரூ. 16,000
- Rs. 14,000ரூ. 14,000
- Rs. 15,500ரூ. 15,500
-
A table is sold for Rs. 414 at a profit of 15%. How much did it cost?ரூ. 414-க்கு விற்கப்படும் ஒரு மேசையின் இலாபம் 15% எனில் அதன் வாங்கிய விலை என்ன?
- Rs. 400Rs. 400
- Rs. 314Rs. 314
- Rs. 326Rs. 326
- Rs. 360Rs. 360✓
-
A man bought an old bicycle for Rs. 1,500. He spends Rs. 500 on its repair and sells it for Rs. 1,800. Find the percentage of his loss.ஒருவர் ரூ. 1,500-க்கு ஒரு பழைய மிதிவண்டியை வாங்கி அதில் ரூ. 500-க்கு பழுதுகளை நீக்குகிறார். முடிவில் அவர் அந்த மிதிவண்டியை ரூ. 1,800-க்கு விற்கிறார் எனில் அவர் அடையும் நஷ்ட சதவிகிதத்தைக் காண்.
- 10%10%✓
- 15%15%
- 20%20%
- 5%5%
-
A man sells two wrist watches at Rs. 594 each. On one he gains 10% and on the other he loses 10%. Find his gain or loss percent on the wholeஇரு கைக்கடிகாரங்கள் ஒவ்வொன்றையும் ரூ. 594-க்கு ஒருவர் விற்றார். இவ்வாறு விற்றதில் 10% இலாபமும் மற்றதில் 10% நட்டமும் அவருக்கு ஏற்பட்டது. மொத்தத்தில் அவருக்கு ஏற்பட்ட இலாபம் அல்லது நட்ட சதவீதம் காண்க
- Loss % = 90%நட்ட சதவீதம் = 90%
- Gain % = 5%இலாபம் சதவீதம் = 5%
- Loss % = 1%நட்ட சதவீதம் = 1%✓
- Loss % = 7%நட்ட சதவீதம் = 7%
-
If the cost of 12 Articles is equal to the selling price of 10 Articles, the profit percent in the transaction is12 பொருள்களின் வாங்கிய விலைக்கு 10 பொருள்களின் விற்ற விலைக்கு சமம் எனில் இந்த வியாபாரத்தில் கிடைக்கும் இலாபம் சதவீதம்
- 18%18%
- 16 2/3%16 2/3%
- 20%20%✓
- 25%25%
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →