Aptitudeதிறனறிவு
3D - Volume & Surface Area — 8 previous-year questions
Every 3D - Volume & Surface Area question TNPSC has asked in the papers we hold, under Aptitude, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.திறனறிவு பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 8questionsவினாக்கள்
-
The diagonal of a cubic room is feet. Find the volume of it. அடி நீளமுடைய மூலைவிட்டம் கொண்ட ஒரு கன சதுர அறையின் கன அளவு என்ன?
- cu.feet க.அடி
- 2178 cu.feet2178 க.அடி
- cu.feet க.அடி
- 1331 cu.feet1331 க.அடி✓
-
The side of a metallic cube is 12 cm. It is melted and formed into a cuboid whose length and breadth are 18 cm and 16 cm respectively. Find the height of the cuboid.உலோகத்தால் ஆன ஒரு கனசதுரத்தின் பக்க அளவு 12 செ.மீ. அதனை உருக்கி 18 செ.மீ. நீளம் மற்றும் 16 செ.மீ. அகலமும் உள்ள ஒரு கனச்செவ்வகம் உருவாக்கப்படுகிறது. அந்த கனச்செவ்வகத்தின் உயரத்தைக் காண்க.
- 6 cm6 செ.மீ.✓
- 7 cm7 செ.மீ.
- 8 cm8 செ.மீ.
- 10 cm10 செ.மீ.
-
Using clay, a student made a right circular cone of height 48 cm and base radius 12 cm. Another student reshapes it in the form of sphere. Find the radius of the sphere.களிமண்ணைப் பயன்படுத்தி ஒரு மாணவன் 48 செமீ உயரமும் 12 செமீ ஆரமும் கொண்ட நேர் வட்ட திண்மக் கூம்பைச் செய்தார். அக்கூம்பை மற்றொரு மாணவர் ஒரு திண்மக் கோளமாக மாற்றினார். அவ்வாறு மாற்றப்பட்ட புதிய கோளத்தின் ஆரத்தைக் காண்க.
- 12 cm12 செமீ✓
- 15 cm15 செமீ
- 9 cm9 செமீ
- 14 cm14 செமீ
-
The radius of two right circular cylinder is in the ratio 3 : 2. The ratios of their heights is 5 : 3. Then the ratio of their C.S.A. isஇரண்டு நேர் வட்ட உருளைகளின் ஆரங்களின் விகிதம் 3 : 2 என்க. மேலும் அவற்றின் உயரங்களின் விகிதம் 5 : 3 எனில் அவற்றின் வளைபரப்புகளின் விகிதம்
- 5 : 25 : 2✓
- 5 : 35 : 3
- 3 : 23 : 2
- 2 : 52 : 5
-
A hemispherical tank of radius 1.75 m is full of water. It is connected with a pipe which empties the tank at the rate of 7 litres per second. How much time will it take to empty the tank completely?ஆரம் 1.75 மீ உள்ள ஒர் அரைகோள வடிவத் தொட்டி முற்றிலும் நீரால் நிரப்பப்பட்டுள்ளது. ஒரு குழாயின் மூலம் வினாடிக்கு 7 லிட்டர் வீதம் தொட்டியிலிருந்து நீர் வெளியேற்றப்படுமானால், தொட்டியை எவ்வளவு நேரத்தில் முழுவதுமாக காலி செய்யலாம்?
- 27 minutes27 நிமிடங்கள்✓
- 26 minutes26 நிமிடங்கள்
- 72 minutes72 நிமிடங்கள்
- 62 minutes62 நிமிடங்கள்
-
The volume of a solid hemisphere is 29106 cm³. Another hemisphere whose volume is two-third of the above is carved out. Find the radius of the new hemisphere.ஒரு திடமான அரைக்கோளத்தின் கனஅளவு 29106 க.செமீ. மூன்றில் இரண்டு பங்கு கன அளவுள்ள மற்றோர் அரைக்கோளம் இதிலிருந்து செதுக்கப்படுமானால் புதிய அரைக்கோளத்தின் ஆரம் என்ன?
- 21.5 cm21.5 செ.மீ.
- 12 cm12 செ.மீ.
- 21 cm21 செ.மீ.✓
- 23 cm23 செ.மீ.
-
The radius of a spherical balloon increases from 3 cm to 9 cm as air is being pumped into it. Find the ratio of volumes of the balloon in the two cases.3 செமீ ஆரம் கொண்ட கோள வடிவ பலூனில் காற்று செலுத்தப்படும் போது அதன் ஆரம் 9 செமீ ஆக அதிகரிக்கும். அவ்விரு நிலைகளில் பலூனின் கன அளவுகளின் விகிதத்தைக் காண்க.
- 1:31:3
- 1:91:9
- 1:271:27✓
- 1:81:8
-
A circus tent is to be erected in the form of a cone surmounted on a cylinder. The total height of the tent is 49 m diameter of the base is 42 m and height of the cylinder is 21 m. Find the cost of canvas needed to make the tent, if the cost of canvas is ₹ 12.50/m²ஒரு சர்க்கஸ் கூடாரமானது உருளையின் மீது கூம்பு இணைந்த வடிவில் அமைந்துள்ளது. கூடாரத்தின் மொத்த உயரம் 49 மீ அதன் அடிப்பக்கத்தின் விட்டம் 42 மீ. உருளைப்பாகத்தின் உயரம் 21 மீ மேலும் 1 சமீ கித்தான் துணியின் விலை ₹ 12.50 எனில் கூடாரம் அமைக்கத் தேவையான கித்தான் துணியின் விலையைக் காண்க
- ₹ 63552₹ 63552
- ₹ 65352₹ 65352
- ₹ 63525₹ 63525✓
- ₹ 65532₹ 65532
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →