Aptitudeதிறனறிவு
Ratio And Proportion — 11 previous-year questions
Every Ratio And Proportion question TNPSC has asked in the papers we hold, under Aptitude, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.திறனறிவு பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 11questionsவினாக்கள்
-
If Rs. 1,600 is divided among P and Q in the ratio 5 : 3 then Q's share is ______.ரூ. 1600 ஐ P மற்றும் Q என்ற இரண்டு நபர்களுக்கு 5 : 3 என்ற விகிதத்தில் பிரித்தால் Q வின் பங்கு
- 900900
- 600600✓
- 10001000
- 12001200
-
I have a box which has 3 green, 9 blue, 4 yellow, 8 orange coloured cubes in it.என்னிடமுள்ள ஒரு பெட்டியில் 3 பச்சை, 9 நீலம், 4 மஞ்சள், 8 ஆரஞ்சு என 24 வண்ணக் கனசதுரங்கள் உள்ளன. எனில்
- (a) What is the ratio of orange to yellow cubes?
- (b) What is the ratio of green to blue cubes?
- (c) How many different ratios can be formed, when you compare each colour to any one of the other colours?
- (a) ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கனசதுரங்களின் விகிதம் என்ன?
- (b) பச்சை மற்றும் நீலம் கனசதுரங்களின் விகிதம் என்ன?
- (c) ஒரு வண்ணத்தை மற்ற வண்ணங்களோடு ஒப்பிட்டு எத்தனை விகிதங்கள் காணலாம்?
- 3:1 1:2 10 ratios3:1 1:2 10 ratios
- 1:3 2:1 4 ratios1:3 2:1 4 ratios
- 1:2 3:1 12 ratios1:2 3:1 12 ratios
- 2:1 1:3 12 ratios2:1 1:3 12 ratios✓
-
The salary of A, B and C together amounts to Rs.33,300. If they spend 80%, 85% and 75% of their respective incomes, their savings are as 7:6:9. Find the salary of B.A, B, C ஆகியோர் பெறும் ஊதியங்களின் கூடுதல் ரூ.33,300. அவர்கள் அவரவருடைய வருமானத்தில் இருந்து முறையே, 80%, 85% மற்றும் 75% செலவு செய்கின்றனர். மேலும் அவர்களுடைய சேமிப்பு 7:6:9. எனில் B-ன் ஊதியம் என்ன?
- Rs.8,000ரூ.8,000
- Rs.10,000ரூ.10,000
- Rs.15,000ரூ.15,000
- Rs.12,000ரூ.12,000✓
-
Raghul wanted to find the height of a tree in his garden. He checked the ratio of his height to his shadow length. It was 4 : 1. He then measured the shadow of the tree. It was 15 feet. What was the height of the tree?இராகுல் தனது தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் உயரத்தை அறிய விரும்பினார். அப்போது அவர் தனது உயரத்தையும், தனது நிழலின் நீளத்தையும் அளந்து அது 4 : 1 என்ற விகிதத்தில் உள்ளதை அறிந்தார். பின்பு மரத்தின் நிழலின் நீளம் 15 அடி எனில், மரத்தின் உயரம் என்ன?
- 15 feet15 அடி
- 30 feet30 அடி
- 60 feet60 அடி✓
- 75 feet75 அடி
-
If A : B = 2 : 3, B : C = 2 : 4, C : D = 2 : 5, then A : D is equal toA : B = 2 : 3, B : C = 2 : 4, C : D = 2 : 5 எனில் A : D -க்கு சமமான விகிதம்
- 1 : 51 : 5
- 2 : 52 : 5
- 3 : 53 : 5
- 2 : 152 : 15✓
-
Mary is 16 years old. She is 4 times older than her brother. How old will she be when she is twice his age?மேரி என்பவரின் தற்போதைய வயது 16. அவள் தனது தம்பியின் வயதை விட 4 மடங்கு பெரியவள் எனில் அவள் தனது தம்பியின் வயதை விட 2 மடங்கு பெரியவளாக இருக்கும் பொழுது, மேரியின் வயது என்ன?
- 2020
- 2424✓
- 2828
- 3232
-
If x : 7.5 = 8 : y = 7 : 17.5 find x : yx : 7.5 = 8 : y = 7 : 17.5 எனில் x : y ஐ காண்க.
- 3 : 223 : 22
- 1 : 71 : 7
- 3 : 203 : 20✓
- 3 : 233 : 23
-
The present ages of Arun and Suresh are 24 years and 36 years respectively. What was the ratio between the ages of Suresh and Arun, 8 years ago?அருண் மற்றும் சுரேஷ் தற்போதைய வயதுகள் முறையே 24 வருடங்கள் மற்றும் 36 வருடங்கள் எனில் 8 ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ் மற்றும் அருண் வயதுகளின் விகிதம் என்னவாக இருந்திருக்கும்?
- 4 : 74 : 7
- 6 : 56 : 5
- 7 : 47 : 4✓
- 3 : 23 : 2
-
The exterior angles of a pentagon are in the ratio 6:3:4:3:2. Find all its interior angles.ஒரு ஐங்கோணத்தின் வெளிக்கோணங்கள் 6:3:4:3:2 என்ற விகிதத்தில் உள்ளன எனில் அதன் உட்கோணங்களின் அளவுகளைக் காண்க.
- 60°,120°,80°,160°,120°60°,120°,80°,160°,120°
- 80°,110°,150°,120°,80°80°,110°,150°,120°,80°
- 100°,170°,160°,40°,70°100°,170°,160°,40°,70°
- 60°,120°,100°,120°,140°60°,120°,100°,120°,140°✓
-
If (6x + 2y)/(3x + 4y) = and (x + z)/(2x + 3z) =
Then find x : y : z6x + 2y / 3x + 4y = மற்றும் x + z / 2x + 3z =
எனில் x : y : z ஐ காண்க- 4 : 15 : 44 : 15 : 4
- 4 : 15 : 24 : 15 : 2✓
- 3 : 4 : 73 : 4 : 7
- 4 : 13 : 24 : 13 : 2
-
A troop has provisions for 276 soldiers for 20 days. How many soldiers leave the troop so that the provisions may last for 46 days.276 வீரர்கள் உள்ள ஒரு பட்டாளத்தில் 20 நாட்களுக்குத் தேவையான சமையல் பொருள்கள் உள்ளது. அந்தப் பொருள்கள் 46 நாள்களுக்கு நீடிக்க வேண்டுமெனில் எத்தனை வீரர்கள் இந்தப்பட்டாளத்தை விட்டுச் செல்ல வேண்டும்?
- 136136
- 156156✓
- 146146
- 164164
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →