Aptitudeதிறனறிவு
Probability — 9 previous-year questions
Every Probability question TNPSC has asked in the papers we hold, under Aptitude, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.திறனறிவு பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 9questionsவினாக்கள்
-
What is the probability of getting an even number when a die is thrown?ஒரு பகடையை உருட்டும்போழுது ஓர் இரட்டைப்படை எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது?
- ✓
-
A box contains 4 red, 5 blue and 6 green balls of identical size. Two balls are drawn at random. The probability that one is blue and the other is green isஒரு பெட்டியில் ஒத்த அளவுள்ள 4 சிவப்பு, 5 நீலம் மற்றும் 6 பச்சை பந்துகள் உள்ளன. இரு பந்துகள் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று நீலமாகவும் அடுத்தது பச்சையாகவும் இருக்க நிகழ்தகவு
- (5 × 6) / (15 × 14)(5 × 6) / (15 × 14)
- (5 × 6 × 2) / (15 × 14)(5 × 6 × 2) / (15 × 14)✓
- (4 × 5) / (15 × 14)(4 × 5) / (15 × 14)
- (4 × 5 × 2) / (14 × 15)(4 × 5 × 2) / (14 × 15)
-
Two dice are rolled together find the probability of getting a doublet or sum of faces as 4இரண்டு பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படும்பொழுது இரண்டிலும் ஒரே முகம் அல்லது கூடுதல் 4 கிடைக்க நிகழ்தகவு காண்க.
- 1/91/9
- 3/93/9
- 4/94/9
- 2/92/9✓
-
What is the probability that a leap year selected at random will contain 53 Sundays?சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படும் லீப் வருடம் 53 ஞாயிற்றுக் கிழமைகளை கொண்டு இருக்க நிகழ்தகவு யாது?
- ✓
-
From the group of 5 men and 5 women, two persons are chosen at random. The probability that one of them is man and the other woman is5 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் கொண்ட குழு ஒன்றிலிருந்து இருவர் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அதில் ஒருவர் ஆணாகவும், மற்றொருவர் பெண்ணாகவும் இருக்க நிகழ்தகவு ................. ஆகும்.
- 2/52/5
- 3/53/5
- 5/95/9✓
- 4/94/9
-
A fair die is rolled. Find the probability of getting a prime factor of 6ஒரு சீரான பகடை ஒரு முறை உருட்டப்படுகிறது. அதில் 6ன் பகா காரணிகள் கிடைக்க நிகழ்தகவு யாது?
- ✓
-
Two unbiased dice are rolled once. Find the probability of getting the product of face value is 4 or the difference of the face value is 5.இரண்டு முறையான பகடைகள் உருட்டப்படும் பொழுது முகமதிப்புகளின் பெருக்கல் பலன் 4 அல்லது முக மதிப்புகளின் வித்தியாசம் 5 ஆக இருக்க நிகழ்தகவு?
- 1/121/12
- 5/365/36✓
- 1/91/9
- 7/367/36
-
In a T – 20 cricket match, Raju hit a "six" 10 times out of 50 balls he played. If a ball was selected at random. Find the probability that he would not have hit a "six".T – 20 மட்டைப்பந்து போட்டியில் ராசு 50 பந்துகளை எதிர் கொண்டு 10 முறை "ஆறு" ஓட்டங்களை எடுத்தார். அவர் எதிர்கொண்ட பந்துகளில் ஒரு பந்தை சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கும் போது அதில் அவர் "ஆறு" ஓட்டங்கள் எடுக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?
- 1/51/5
- 4/54/5✓
- 6/56/5
- 3/53/5
-
What is the probability of getting a prime number as a sum from two throws of a dice?இரு முறை ஒரு பகடை உருட்டப்படும் போது கூடுதலாக பகா எண் கிடைக்க நிகழ்தகவு என்ன?
- ✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →