Aptitudeதிறனறிவு
2D - Area — 12 previous-year questions
Every 2D - Area question TNPSC has asked in the papers we hold, under Aptitude, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.திறனறிவு பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 12questionsவினாக்கள்
-
Three circles of radius 3.5 cm are placed in such a way that each circle touches the other two. The area of the portion enclosed by the circles isஆரம் 3.5 செ.மீ உடைய மூன்று வட்டங்கள் எடுக்கப்பட்டு அவற்றில் ஒவ்வொரு வட்டமும் மற்ற இரண்டு வட்டங்களை தொடுமாறு அமைக்கப்படுகிறது எனில் அவ்வட்டங்களுக்கு இடைப்பட்ட பகுதியின் பரப்பளவு
- 1.967 cm²1.967 செ.மீ²✓
- 1.975 cm²1.975 செ.மீ²
- 19.67 cm²19.67 செ.மீ²
- 21.21 cm²21.21 செ.மீ²
-
The radius of a circle is increased so that its circumference is increased by 5%. Find the percentage of increase in its area.ஒரு வட்டத்தின் ஆரமானது, அதனுடைய சுற்றளவில் 5% அதிகரிக்கும் அளவிற்கு உயர்கிறது எனில், அவ்வட்டத்தின் பரப்பளவு எத்தனை சதவீதம் அதிகரிக்கும்?
- 10.25%10.25%✓
- 10%10%
- 5.5%5.5%
- 25%25%
-
The area of circle increased by 66 sq.cm. If its radius is increased by 1 cm. Find the area of new circle.வட்டத்தின் ஆரம் 1 செ.மீ அதிகரிக்கும் போது வட்டத்தின் பரப்பு 66 சதுர செ.மீ. அதிகரிக்கிறது. புதிய வட்டத்தின் பரப்பு காண்க.
- × 10³ × 10³
- × 9³ × 9³
- × 11³ × 11³✓
- × 12³ × 12³
-
What is the half of the area of the triangle whose vertices are (1, 1), (3, 1), (1, 3)?ஒரு முக்கோணத்தின் முனைகள் (1, 1), (3, 1), (1, 3) எனில் அதன் பரப்பளவில் பாதி காண்க
- 11✓
- 22
- 44
- 55
-
A silver wire when bent in the form of a square encloses an area of 484 sqm. If the same wire is bent in the form of a circle, then find the diameter of the circle. (use π = )ஒரு வெள்ளிக் கம்பி வளைக்கப்பட்டு சதுரமாக மாற்றும் போது அதனால் அடைபடும் பகுதியின் பரப்பு 484 ச.மீ. அந்த வெள்ளிக் கம்பியை வட்டமாக வளைக்கப்படுகிறது எனில் வட்டத்தின் விட்டம் என்ன? (π = எனக்கொள்க)
- 14 m14 மீ
- 28 m28 மீ✓
- 24 m24 மீ
- 7 m7 மீ
-
A ramp for unloading a moving truck has an angle of elevation of 30°. If the top of the ramp is 0.9 m above the ground level then find the length of the ramp.ஒரு சுமை ஊர்தியிலிருந்து சுமையை இறக்க ஏதுவாக 30° ஏற்றக் கோணத்தில் ஒரு சாய்வுத் தளம் உள்ளது. சாய்வு தளத்தின் உச்சி, தரையிலிருந்து 0.9 மீ உயரத்தில் உள்ளது எனில், சாய்வுத்தளத்தின் நீளம் யாது?
- 2 m2 மீ
- 1.5 m1.5 மீ
- 1.8 m1.8 மீ✓
- 1.6 m1.6 மீ
-
In a right triangular ground, the sides adjacent to the right angle are 50 m and 80 m. Find the cost of cementing the ground at Rs.5/sq.mஒரு விளையாட்டுத்திடல் செங்கோண முக்கோணம் வடிவில் உள்ளது. செங்கோணத்தைத் தாங்கும் பக்கங்கள் 50மீ, 80மீ திடலில் சிமெண்ட் பூச சதுர மீட்டருக்கு ரூ.5 வீதம் ஆகும் மொத்த செலவைக் காண்.
- ₹ 20,000ரூ.20,000
- ₹ 15,000ரூ.15,000
- ₹ 10,000ரூ.10,000✓
- ₹ 12,500ரூ.12,500
-
The cost of levelling and turfing a square lawn at Rs.2.50 per m² is Rs.13322.50. Find the cost of fencing if at Rs.5 per metre.ஒரு சதுரவடிவ வயலை மண் அடித்து சமப்படுத்த சதுர மீட்டருக்கு ரூ.2.50 வீதம் ரூ 13322.50 செலவாகிறது எனில் அந்த வயலிற்கு வேலி அமைக்க மீட்டருக்கு ரூ.5 வீதம் எவ்வளவு செலவு ஆகும்?
- ₹ 1500₹ 1500
- ₹ 1380₹ 1380
- ₹ 1225₹ 1225
- ₹ 1460₹ 1460✓
-
If the circle with diameter 4 cm is inside of the circle with radius 10 cm. Then the Maximum possible distance between the centres is4 cm விட்டத்தை கொண்ட வட்டம் 10 cm ஆரமுடைய வட்டத்தினுள் உள்ள போது இரு மையங்களுக்கு இடையே இருக்க இயலும் அதிகபட்ச தூரம் என்ன?
- 66
- 77
- 88✓
- 99
-
Which one of the following cannot be the sides of a triangle?பின்வருவனவற்றுள் எவை முக்கோணத்தின் பக்கங்களாக இருக்க முடியாது?
- 4, 5, 64, 5, 6
- 3, 4, 53, 4, 5
- 2, 3, 42, 3, 4
- 1, 2, 31, 2, 3✓
-
Find the area of an equilateral triangle whose perimeter is 180 cm.180 செ.மீ. சுற்றளவு கொண்ட ஒரு சமபக்க முக்கோணத்தின் பரப்பு காண்க.
- 1558.8 cm²1558.8 செ.மீ.²✓
- 1885.5 cm²1885.5 செ.மீ.²
- 1585.8 cm²1585.8 செ.மீ.²
- 1888.5 cm²1888.5 செ.மீ.²
-
The diagonal of a rectangle is thrice its smaller side. The ratio of the length to the breadth of the rectangle isஒரு செவ்வகத்தின் மூலைவிட்டமானது அதன் குறுகிய பக்கத்தின் மூன்று மடங்காக உள்ளது எனில் செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலத்தின் விகிதம் என்ன?
- 3 : 13 : 1
- √3 : 1√3 : 1
- √2 : 1√2 : 1
- 2√2 : 12√2 : 1✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →