Aptitudeதிறனறிவு
Simple Interest — 28 previous-year questions — page 1 of 2
Every Simple Interest question TNPSC has asked in the papers we hold, under Aptitude, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.திறனறிவு பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 28questionsவினாக்கள்
-
Find the rate of interest at which, a sum of money becomes 9/4 times in 2 years.ஓர் அசலானது 2 வருடத்தில் 9/4 மடங்காக ஆகுமெனில், அதன் வட்டி விகிதம் எவ்வளவு?
- 69½%69½%
- 67½%67½%
- 62½%62½%✓
- 61½%61½%
-
Ramesh deposited Rs. 15,600 in a fixed deposit at 10% per annum simple interest. After every second year he adds his interest earning to the principal. The interest added at the end of 4th year isரமேஷ் ரூ. 15,600 ஐ வைப்புத் தொகையாக 10% தனிவட்டி விகிதத்தில் முதலீடு செய்கிறார். ஒவ்வொரு இரண்டாண்டும் முடிவிலும் அவர் வட்டித் தொகையை அசலுடன் இணைக்கிறார் எனில் நான்காம் ஆண்டின் முடிவில் இணைக்கப்படும் வட்டித் தொகை _______ ஆகும்.
- Rs. 1,716ரூ. 1,716
- Rs. 1,560ரூ. 1,560
- Rs. 3,744ரூ. 3,744✓
- Rs. 1,872ரூ. 1,872
-
A sum of Rs. 800 amounts to Rs. 920 in 3 years at a simple interest. If the interest rate is increased by 3%. What would Rs. 800 amount to?ரூ. 800 என்ற தொகையானது 3 வருடங்களில் தனிவட்டி வீதத்தில் ரூ. 920 என்றாகிறது. தனிவட்டி வீதம் 3% அதிகரித்தால் ரூ. 800-க்கு கிடைக்கக்கூடிய தொகை
- 950950
- 970970
- 992992✓
- 10001000
-
A farmer borrowed Rs. 20,000 from a money lender at 4.5% per annum in simple interest. The amount paid by him to clear the loan after a period of 5 years isஒரு விவசாயி ₹ 20,000-ஐ ஆண்டொன்றுக்கு 4.5% தனி வட்டியில் ஒருவரிடமிருந்து கடனாக பெறுகிறார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அவர் முழுவதும் கடனை அடைக்க செலுத்த வேண்டிய தொகை
- ₹ 4,500₹ 4,500
- ₹ 15,500₹ 15,500
- ₹ 17,000₹ 17,000
- ₹ 24,500₹ 24,500✓
-
In what time period will ₹ 10,000 earn an interest of ₹ 2,000 at 10% per annum?அசல் ₹ 10,000 ஆனது, ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில், எத்தனை ஆண்டுகளில் ₹ 2,000 வட்டியைப் பெற்றுத் தரும்?
- 2 years2 ஆண்டுகள்✓
- 5 years5 ஆண்டுகள்
- 6 years6 ஆண்டுகள்
- 3 years3 ஆண்டுகள்
-
In what time will ₹ 8,000 at 3% per annum, produce the same interest as ₹ 6,000 does in 5 years at 4% simple interest?அசல் ₹ 6,000-க்கு, 5 ஆண்டுகளில் 4%. வட்டி வீதத்தில் கிடைக்கும் தனிவட்டியும், அசல் ₹ 8,000-க்கு 3% வட்டி வீதத்தில் கிடைக்கும் தனி வட்டியும் சமமாக இருக்கும் எனில், அதன் ஆண்டுகள் எவ்வளவாக இருக்கும்?
- 5 years5 ஆண்டுகள்✓
- 5½ years5½ ஆண்டுகள்
- 3 years3 ஆண்டுகள்
- 3½ years3½ ஆண்டுகள்
-
Find the principal on amount ₹ 11,800 at 6% per annum for 3 years being simple interest annually.மூன்றாண்டுகளில் 6% தனிவட்டி வீதம் மொத்த தொகை ₹ 11,800 அளிக்கும் அசலைக் காண்க.
- ₹ 8,000₹ 8,000
- ₹ 9,000₹ 9,000
- ₹ 10,000₹ 10,000✓
- ₹ 9,500₹ 9,500
-
A sum of money triples itself at 8% per annum over a certain time. The time taken isஒரு குறிப்பிட்ட அசலானது ஆண்டுக்கு 8% வட்டி வீதத்தில் மூன்று மடங்காகுவதற்கு பிடிக்கும் காலம்
- 20 years20 ஆண்டுகள்
- 22 years22 ஆண்டுகள்
- 25 years25 ஆண்டுகள்✓
- 30 years30 ஆண்டுகள்
-
Find the simple interest on Rs. 68,000, at 16⅔% per annum for 9 months.ஆண்டு வட்டி விகிதம் 16⅔% எனில் ரூ. 68,000க்கு ஒன்பது மாதங்களுக்கு தனி வட்டி என்ன?
- Rs. 7,500ரூ. 7,500
- Rs. 8,500ரூ. 8,500✓
- Rs. 6,500ரூ. 6,500
- Rs. 5,500ரூ. 5,500
-
A sum was put at simple interest at a certain rate for 2 years. Had it been put at 3% higher rate, it would have fetched Rs. 300 more. Find the sum.ஒரு தொகையானது 2 ஆண்டுகளுக்கு தனிவட்டி விகிதத்தில் சேமிக்கப்படுகிறது. அதே தொகை 3% அதிகமான தனிவட்டி வீதத்தில் சேமிக்கப்பட்டால் ரூ. 300 அதிகமாக வட்டி கிடைக்குமெனில் சேமிக்கப்படும் தொகை என்ன?
- Rs. 5,000ரூ. 5,000✓
- Rs. 4,000ரூ. 4,000
- Rs. 10,000ரூ. 10,000
- Rs. 1,000ரூ. 1,000
-
The difference between the simple interest received from two different sources on ₹1500 for 3 years is ₹13.50. The difference between their rate of interest is₹ 1,500-க்கு 3 ஆண்டுகளில் இரு வெவ்வேறு இடங்களில் இருந்து கிடைத்த தனிவட்டிகளின் வித்தியாசம் ₹ 13.50 எனில் வட்டி வீதங்களின் வித்தியாசம்
- 0.1%0.1%
- 0.2%0.2%
- 0.3%0.3%✓
- 0.4%0.4%
-
The principal amount triples itself at 8% per annum over a certain time. Find the number of years.ஒரு குறிப்பிட்ட அளவானது 8% வட்டி வீதத்தில் எத்தனை ஆண்டுகளில் மூன்று மடங்காகும் எனக் காண்க?
- 20 years20 வருடங்கள்
- 25 years25 வருடங்கள்✓
- 30 years30 வருடங்கள்
- 35 years35 வருடங்கள்
-
Which among the following is the simple interest for the principal of ₹ 1,000 for one year at the rate of 10% interest per annum?பின்வருவனவற்றில் எது ₹ 1,000 அசலுக்காக ஒராண்டுக்கு 10% என்ற வீதத்தில் தனிவட்டியாகும்?
- ₹ 700₹ 700
- ₹ 500₹ 500
- ₹ 150₹ 150
- ₹ 100₹ 100✓
-
A certain sum of money in simple interest scheme amounts to ₹ 8,880 in 6 years and ₹ 7,920 in 4 years respectively. Find the principal and rate percentஒரு குறிப்பிட்ட அசலானது தனி வட்டி வீதத்தில் 6 ஆண்டுகளில் ₹ 8,880 ஆகவும் 4 ஆண்டுகளில் ₹ 7,920 ஆகவும் மாறுகிறது எனில் அசல் மற்றும் வட்டி வீதத்தைக் காண்க
- Principal = 6,000, rate = 8%அசல் = 6,000, வட்டி வீதம் = 8%✓
- Principal = 6,600, rate = 8%அசல் = 6,600, வட்டி வீதம் = 8%
- Principal = 6,000, rate = 7%அசல் = 6,000, வட்டி வீதம் = 7%
- Principal = 6,600, rate = 7%அசல் = 6,600, வட்டி வீதம் = 7%
-
Find the amount to be received after 2 years 6 months at the rate of 5% p.a. of Simple Interest on a sum Rs. 6,400ஆண்டொன்றிற்கு 5% தனி வட்டி வீதத்தில் 2 ஆண்டுகள் 6 மாதத்திற்கு ரூ. 6,400 வினால் பெறப்படும் தொகை என்ன?
- 800800
- 7,2007,200✓
- 640640
- 7,0407,040
-
A certain sum of money lent out at simple interest amounts to Rs. 690 in 3 years and Rs. 750 in 5 years. The sum lent isசாதாரண வட்டிக்கு கொடுக்கப்பட்ட ஒரு தொகையானது மூன்று ஆண்டுகளில் ரூ. 690 ஆகவும் ஐந்து ஆண்டுகளில் ரூ. 750 ஆகவும் முதிர்ச்சி அடைகிறது எனில் அந்த தொகை
- Rs. 400ரூ. 400
- Rs. 450ரூ. 450
- Rs. 500ரூ. 500
- Rs. 600ரூ. 600✓
-
A sum of money triples itself at 8% per annum over certain time. The number of years is equal toஎத்தனை ஆண்டுகள் முடிவில் ஒரு குறிப்பிட்ட அளவானது 8% வட்ட வீதத்தில் மூன்று மடங்காகும்
- 2424
- 2525✓
- 2020
- 1212
-
At what rate of interest a sum of money doubles itself in 10 years in simple interest?ஒரு தொகையானது தனிவட்டி முறையில் 10 வருடத்தில் இரட்டிப்பாக ஆக வட்டி வீதம் என்னவாக இருக்க வேண்டும்
- 10%10%✓
- 20%20%
- 50%50%
- 25%25%
-
A sum of ₹ 48,000 was lentout at simple interest and at the end of 2 years and 3 months the total amount was ₹ 55,560. Find the rate of interest per year.கடனாக வழங்கப்பட்ட அசல் ₹ 48,000-க்கு 2 ஆண்டுகள் 3 மாதக் காலத்திற்கு பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்தத் தொகை ₹ 55,560 ஆக இருந்தது எனில், வட்டி வீதத்தைக் காண்க.
- 7%7%✓
- 8%8%
- 9%9%
- 10%10%
-
Rs. 800 amounts to Rs. 920 in 3 years at simple interest. If the interest rate is increased by 3%, it would amount toரூ. 800 ஆனது தனிவட்டி வீதத்தில் 3 ஆண்டுகளில் ரூ. 920 ஆகிறது. அதன் வட்டி வீதம் 3% அதிகரிக்கப்படும் போது அதே அசலானது 3 ஆண்டுகளில் ஆகும் தொகை
- Rs. 1,092ரூ. 1,092
- Rs. 992ரூ. 992✓
- Rs. 1,882ரூ. 1,882
- Rs. 1,182ரூ. 1,182
-
A sum of Rs. 1,550 was lent partly at 5% and partly at 8% per annum at simple interest. The total interest received after 3 years was Rs. 300. The ratio of the money lent at 5% to that lent at 8% isரூ. 1,550-ல் ஒரு பகுதி 5% வட்டி வீதத்திற்கும் மற்ற பகுதி 8% வட்டி வீதத்திலும் தனிவட்டிக்கு கடனாகக் கொடுக்கப்பட்டது. மூன்று வருடகழித்து பிறகு கிடைக்கும் மொத்த தனிவட்டியானது ரூ. 300 எனில் 5%-க்கும் 8%-க்கும் விடப்பட்ட அசல்களின் விகிதம்
- 5 : 85 : 8
- 8 : 58 : 5
- 16 : 1516 : 15✓
- 31 : 631 : 6
-
How much time will it take for an amount ₹ 2,000 to double at a simple interest rate 8%8% தனிவட்டி வீதத்தில் ₹ 2,000 என்பத் தொகை இரட்டிப்பாக மாறுவதற்குரிய காலம் என்ன?
- 25½ years25½ ஆண்டுகள்
- 10½ years10½ ஆண்டுகள்
- 8½ years8½ ஆண்டுகள்
- 12½ years12½ ஆண்டுகள்✓
-
Find the simple interest on ₹ 7,500 at 8% per annum per 1 year 6 months.₹ 7,500 க்கு 8% வட்டி வீதம் ஒரு வருடம் 6 மாதங்களுக்கான தனி வட்டியைக் காண்க.
- ₹ 600₹ 600
- ₹ 700₹ 700
- ₹ 800₹ 800
- ₹ 900₹ 900✓
-
In how many months the principal of Rs. 2,000 will double at 8% per annum in simple interest?தனி வட்டி முறையில் அசல் ரூ. 2,000, 8% வட்டிவீதத்தில் இரட்டிப்பாக எவ்வளவு மாதம் ஆகும்?
- 144 months144 மாதங்கள்
- 150 months150 மாதங்கள்✓
- 120 months120 மாதங்கள்
- 140 months140 மாதங்கள்
-
If the Simple Interest on Rs. 20,000 be more than the Simple Interest on Rs. 15,000 by Rs. 3,000 in 5 years, the rate percent p.a. is?5 ஆண்டுகளில் அசல் ரூ. 20,000 மேல் கிடைக்கும் தனி வட்டியானது அசல் ரூ. 15,000 மேல் கிடைக்கும் தனி வட்டியை விட ரூ. 3,000 அதிகம் எனில் ஆண்டு வட்டி வீதம் காண்க.
- 9.8%9.8%
- 10%10%
- 12%12%✓
- 12.5%12.5%
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →