Aptitudeதிறனறிவு
Ratio and Proportion — 10 previous-year questions
Every Ratio and Proportion question TNPSC has asked in the papers we hold, under Aptitude, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.திறனறிவு பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 10questionsவினாக்கள்
-
If (a+b)/c = (b+c)/a = (c+a)/b = k, Then the value of k is(a+b)/c = (b+c)/a = (c+a)/b = k எனில் k -ன் மதிப்பு
- 00
- 11
- 22✓
- a + b + ca + b + c
-
A person distributes his pens among four friends A, B, C and D in the ratio 1/3 : 1/4 : 1/5 : 1/6 then the minimum number of pens that the person should have is ___.ஒருவர் தன்னுடைய நான்கு நண்பர்கள் A, B, C மற்றும் D ஆகியவர்க்கு தனது பேனாக்களை 1/3 : 1/4 : 1/5 : 1/6 ஆகிய விகிதங்களில் விநியோகிக்கிறார் எனில் அவர் வைத்திருக்க வேண்டிய பேனாக்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை ___.
- 2323
- 5555
- 5757✓
- 6565
-
If the ratio of length and breadth of a rectangle is 4 : 7. Find the length while its breadth is 77 cm.ஒரு செவ்வகத்தின் நீள அகலங்களின் விகிதம் 4 : 7 ஆகும். அகலம் 77 செ.மீ எனில் அதன் நீளத்தைக் காண்க
- 22 cm22 செ.மீ
- 33 cm33 செ.மீ
- 44 cm44 செ.மீ✓
- 55 cm55 செ.மீ
-
If a/b = and b/c = then, the value of (c²−a²)/(c²+a²) isa/b = மற்றும் b/c = எனில், (c²−a²)/(c²+a²)-ன் மதிப்பு
- ✓
-
If 2x+3y : 3x+5y = 18 : 29 then x : y is2x+3y : 3x+5y = 18 : 29 எனில் x : y என்பது
- 4 : 34 : 3
- 3 : 43 : 4✓
- 2 : 32 : 3
- 3 : 53 : 5
-
If a/3 = b/4 = c/7 then (a + b + c)/c isa/3 = b/4 = c/7 எனில் (a + b + c)/c என்பது
- 77
- 22✓
- 1/21/2
- 1/71/7
-
If a : b = 3 : 7 and b : c = 7 : 6, then Find the ratio between c and aa : b = 3 : 7 மற்றும் b : c = 7 : 6 எனில் c மற்றும் a இவற்றின் விகிதம் காண்க.
- 1 : 21 : 2
- 3 : 63 : 6
- 6 : 76 : 7
- 2 : 12 : 1✓
-
The ratio of boys to girls in a class is 4:5. If the number of boys is 20, then the number of girls isஒரு வகுப்பில் மாணவர்கள், மாணவியர்கள் விகிதம் 4:5. மாணவர்களின் எண்ணிக்கை 20 எனில் மாணவியரின் எண்ணிக்கை
- 1515
- 2520✓
- 2025
- 2626
-
If a/b = 9/5 then (a+b)/(a-b) = ?a/b = 9/5 எனில் (a+b)/(a-b) என்பது என்ன?
- 3/73/7
- 7/37/3
- 2/72/7
- 7/27/2✓
-
If x : y = 2 : 1, then (x² − y²) : (x² + y²) isx : y = 2 : 1 எனில் (x² − y²) : (x² + y²) என்பது
- 5 : 35 : 3
- 1 : 31 : 3
- 3 : 13 : 1
- 3 : 53 : 5✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →