Aptitudeதிறனறிவு
Average, Mean Median Mode — 8 previous-year questions
Every Average, Mean Median Mode question TNPSC has asked in the papers we hold, under Aptitude, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.திறனறிவு பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 8questionsவினாக்கள்
-
What is Mean of all two digit Numbers?அனைத்து இரண்டடக்க எண்களின் சராசரி என்ன?
- 54.554.5✓
- 49.549.5
- 45.545.5
- 44.544.5
-
The average of 5 numbers is 180. If one of the numbers is removed then the average becomes 155. Find the removed number?5 எண்களில் சராசரி 180 அவற்றில் ஒரு எண்ணை நீக்கினால் சராசரி 155 என மாறுகிறது எனில் நீக்கப்பட்ட எண்ணைக் காண்க.
- 240240
- 280280✓
- 320320
- 360360
-
Pocket money received by 7 students is given below.
₹ 42, ₹ 22, ₹ 40, ₹ 26, ₹ 23, ₹ 28, ₹ 43
Find the median.ஏழு மாணவர்கள் தினச் செலவிற்காக வாங்கிய பணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
₹ 42, ₹ 22, ₹ 40, ₹ 26, ₹ 23, ₹ 28, ₹ 43
இவற்றின் இடைநிலையளவைக் காண்க.- ₹ 26₹ 26
- ₹ 23₹ 23
- ₹ 28₹ 28✓
- ₹ 22₹ 22
-
The average height of 10 students in a class was calculated as 150 cm. On verification it was found that one reading was wrongly recorded as 130 cm instead of 140 cm. Find the correct mean height.ஒரு வகுப்பில் உள்ள 10 மாணவர்களின் சராசரி உயரம் 150 செமீ. எனக் கணக்கிடப்பட்டது. சரிபார்க்கும் போது 140 செமீ என்பதை 130 செமீ என தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரியவந்தது. சரியான சராசரி உயரம் காண்க.
- 150 cm150 செமீ
- 152 cm152 செமீ
- 153 cm153 செமீ
- 151 cm151 செமீ✓
-
Find the mean of 2, 4, 6, 8, 10, 12, 14, 16.கூட்டுச்சராசரி காணவும். 2, 4, 6, 8, 10, 12, 14, 16.
- 1010
- 99✓
- 1212
- 1414
-
Find the median of the data.
12, 14, 25, 23, 18, 17, 24, 2012, 14, 25, 23, 18, 17, 24, 20 என்ற விவரங்களின் இடைநிலையைக் காண்க.- 2323
- 1818
- 1717
- 1919✓
-
The standard deviation of 10 values is 3. If each value is increased by 4. Find the variance of the new set of value.10 மதிப்புகளின் திட்ட விலக்கம் 3. ஒவ்வொரு மதிப்புடனும் 4ஐக் கூட்ட கிடைக்கும் புதிய திட்ட விலக்கத்தின் விலக்க வர்க்க சராசரி யாது?
- 3030
- 1212
- 99✓
- √3√3
-
The Range of the first 10 prime numbers isமுதல் 10 பகா எண்களின் வீச்சு
- 2828
- 2626
- 2929
- 2727✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →