Aptitudeதிறனறிவு
LCM and HCF — 20 previous-year questions
Every LCM and HCF question TNPSC has asked in the papers we hold, under Aptitude, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.திறனறிவு பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 20questionsவினாக்கள்
-
Find the greatest number of four digits exactly divisible by 15, 21 and 27.15, 21 மற்றும் 27 ஆகிய மூன்று எண்களால் மீதியின்றி வகுபடும் மிகப்பெரிய நான்கு இலக்க இயல் எண் என்ன?
- 99999999
- 94509450✓
- 98459845
- 85058505
-
If a, b are two digit numbers such that HCF(a, b) = 15. Then how many pairs are available?(a, b) ன் மீப்பெரு பொது வகுதி 15 மற்றும் a, b ஆகியவை ஈரிலக்க எண்கள் எனில் இவ்வாறு எத்தனை இணை எண்கள் காணப்படுகின்றன?
- 1111✓
- 1212
- 1414
- 1515
-
If the HCF of x⁴ + 3x³ + 5x² + 26x + 56 and x⁴ + 2x³ - 4x² - x + 28 is x² + 5x + 7. Then their LCM isx⁴ + 3x³ + 5x² + 26x + 56 மற்றும் x⁴ + 2x³ - 4x² - x + 28 என்ற பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ. x² + 5x + 7 எனில் அவற்றின் மீ.பொ.ம-ன் மதிப்பு _____ ஆகும்.
- (x² + 2x + 8)(x⁴ + 2x³ - 4x² - x + 28)(x² + 2x + 8)(x⁴ + 2x³ - 4x² - x + 28)
- (x² + 2x - 8)(x⁴ + 2x³ - 4x² - x + 28)(x² + 2x - 8)(x⁴ + 2x³ - 4x² - x + 28)
- (x² - 2x + 8)(x⁴ + 2x³ - 4x² - x + 28)(x² - 2x + 8)(x⁴ + 2x³ - 4x² - x + 28)✓
- (x² - 2x - 8)(x⁴ + 2x³ - 4x² - x + 28)(x² - 2x - 8)(x⁴ + 2x³ - 4x² - x + 28)
-
The GCD and LCM of two polynomials are x + 1 and x⁴ − 1 respectively. If one of the polynomials is x² + 1, find other one.இரு பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ. மற்றும் மீ.பொ.ம முறையே x + 1 மற்றும் x⁴ − 1, மேலும் ஒரு பல்லுறுப்புக்கோவை x² + 1 எனில், மற்றொன்றைக் காண்க.
- x³ − 1x³ − 1
- (x + 1)(x² − 1)(x + 1)(x² − 1)✓
- x² + x − 1x² + x − 1
- x² − x + 1x² − x + 1
-
If a = 2² × 3³
b = 3² × 5³
c = 5² × 2³ then find the value of
HCF(a², b³) + HCF(b², c³) + HCF(c², a³)a = 2² × 3³
b = 3² × 5³
c = 5² × 2³ எனில் மீ.பொ.வ. (a², b³) + மீ.பொ.வ (b², c³) + மீ.பொ.வ (c², a³) ன் மதிப்பு காண்க- 3⁶ + 2⁶ + 5⁶3⁶ + 2⁶ + 5⁶✓
- 3⁹ + 2⁹ + 5⁹3⁹ + 2⁹ + 5⁹
- 2³ + 3⁶ + 5⁹2³ + 3⁶ + 5⁹
- 5³ + 3⁶ + 2⁹5³ + 3⁶ + 2⁹
-
Find the HCF of the polynomials 6x³ − 30x² + 60x − 48 and 3x³ − 12x² + 21x − 186x³ − 30x² + 60x − 48 மற்றும் 3x³ − 12x² + 21x − 18 ஆகிய பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ. காண்க.
- (x³ − 3x + 2)(x − 1)·3(x³ − 3x + 2)(x − 1)·3
- (x³ − 3x + 2)(x − 2)·3(x³ − 3x + 2)(x − 2)·3
- 3(x − 2)3(x − 2)✓
- (x − 2)(x − 1)3(x − 2)(x − 1)3
-
The traffic lights at three different road crossings change after every 48 sec, 72 sec and 108 sec respectively. If they all change simultaneously at 8:20:00 hours. Then at what time will they again change simultaneously?மூன்று வெவ்வேறு சாலை சந்திப்புகளில் உள்ள போக்குவரத்து குறிப்பீட்டு விளக்குகள் முறையே ஒவ்வொரு 48 வி., 72 வி., 108 விநாடிகளில் மாற்றம் அடைகின்றன. மூன்று சந்திப்புகளில் உள்ள விளக்குகளும் ஒரே சமயத்தில் 8:20:00 மணிக்கு மாற்றம் அடைகின்றன எனில், அடுத்த முறை அவை இணைந்து மாற்றம் அடைவது எப்போது?
- 8 : 27 : 12 hrs8 : 27 : 12 மணி✓
- 8 : 36 : 42 hrs8 : 36 : 42 மணி
- 9 : 02 : 00 hrs9 : 02 : 00 மணி
- 9 : 27 : 36 hrs9 : 27 : 36 மணி
-
Which one of the following is a pair of co-primes?பின்வருவனவற்றுள் எந்த ஒரு சோடி எண்கள் சார்பு எண்கள்?
- (16, 62)(16, 62)
- (18, 25)(18, 25)✓
- (21, 35)(21, 35)
- (23, 92)(23, 92)
-
The LCM of three different numbers is 120. Which of the following cannot be their HCF?மூன்று எண்களின் மீ.சி.ம. ஆனது 120 எனில் கொடுக்கப்பட்ட எண்ணில் எது மீ.பொ.வ. ஆக இருக்க இயலாது?
- 88
- 1212
- 2424
- 3535✓
-
The greatest number which can divide 1356, 1868 and 2764 having the same remainder 12 in each case is ------?1356, 1868 மற்றும் 2764 ஆகிய எண்களை வகுக்கக் கூடிய பெரிய எண்கள் மீதி 12 கிடைக்கும் எனில் அந்த எண் எதுவாக இருக்கும்?
- 6464✓
- 124124
- 156156
- 260260
-
Find the Highest Common Factor of 4p⁵q⁵r³, 8p⁶q⁵r², 16p⁵q⁵r³மீப்பெரு பொதுவகுத்தி காண்க 4p²q³r, 8p³q²r², 16p²q⁴r³
- 4p⁵q⁵r³4p²q⁴r³
- 4p⁶q⁵r²4p²q²r✓
- 16p⁵q⁵r16p²q²r
- 16p⁶q⁵r³16p²q⁴r³
-
If the LCM of x and y is z, what is the H.C.F of x and y?x, y இவற்றின் மீ.பொ.ம z எனில் x, y ன் மீ.பொ.வ. என்ன?
- xy/zxy/z✓
- xz/yxz/y
- yz/xyz/x
- xyxy
-
Find H.C.F. of (x²y + xy²), (x² + xy)(x²y + xy²), (x² + xy) ஆகியவற்றின் மீ.பொ. வ. காண்க.
- x + yx + y
- xyxy
- x(x + y)x(x + y)✓
- x² + y²x² + y²
-
Three numbers are in the ratio 3 : 4 : 5 and their L.C.M. is 2400. The H.C.F of these numbers is ________.3 : 4 : 5 என்ற விகிதத்தில் அமைந்த 3 எண்களின் மீ.பொ.ம 2400 எனில் அவற்றின் மீ.பொ.வ. ________.
- 4040✓
- 8080
- 120120
- 200200
-
Find the greatest number which on dividing 1657 and 2037 leaves remainders 6 and 5 respectively1657 மற்றும் 2037 ஆகிய எண்களை வகுக்கும் போது முறையே 6 மற்றும் 5 மீதியை தரக் கூடிய மிகப் பெரிய எண் எது?
- 9595
- 381381
- 127127✓
- 254254
-
Find the LCM of (x⁴ - 1), (x² - 2x + 1)மீ.பொ.ம காண்க. (x⁴ - 1), (x² - 2x + 1)
- (x² + 1) (x + 1)(x² + 1) (x + 1)
- (x + 1) (x - 1)(x + 1) (x - 1)
- (x² + 1) (x - 1)²(x² + 1) (x - 1)²
- (x² + 1)(x + 1) (x - 1)²(x² + 1)(x + 1) (x - 1)²✓
-
Find the number of 3 digit natural numbers which are divisible by 66 ஆல் வகுபடக் கூடிய 3 இலக்க இயல் எண்களின் எண்ணிக்கை காண்க
- 151151
- 150150✓
- 152152
- 149149
-
L.C.M. of (2x² - 3xy)², (4x - 6y)² and (8x³ - 27y³) is ______?(2x² - 3xy)², (4x - 6y)² மற்றும் (8x³ - 27y³) -ன் மீ.பொ.ம.
- 2x(2x - 3y)²(4x² + 6xy + 9y²)2x(2x - 3y)²(4x² + 6xy + 9y²)
- 2³x²(2x - 3y)²(4x² + 6xy + 9y²)2³x²(2x - 3y)²(4x² + 6xy + 9y²)✓
- 2²x²(2x - 3y)²(4x² + 6xy + 9y²)2²x²(2x - 3y)²(4x² + 6xy + 9y²)
- 2²x²(2x - 3y)²(4x + 6xy + 9y)2²x²(2x - 3y)²(4x + 6xy + 9y)
-
The Lowest Common Multiple (LCM) of two numbers is 6 times of their Highest Common Factor (HCF). If the HCF is 12 and one of the number is 36, then the other number isகொடுக்கப்பட்ட இரு எண்களின் மீச்சிறு பொது மடங்கின் மதிப்பானது, அவ்விரு எண்களின் மீப்பெரு பொதுக் காரணியின் மதிப்பை விட 6 மடங்கு அதிகமாகும். மேலும் அவ்விரு எண்களின் மீப்பெரு பொது காரணியின் மதிப்பு 12 மற்றும் அவ்விரு எண்களில், ஒரு எண்ணானது 36 எனில், மற்றொரு எண்ணின் மதிப்பு
- 4848
- 7272
- 2424✓
- 1212
-
Find the least number which when divided by 24, 32 and 36 leaves the remainders 19, 27 and 31 respectively.ஒரு எண்ணை 24, 32 மற்றும் 36 ஆல் வகுக்கும் போது முறையே 19, 27 மற்றும் 31 என்பன மீதியாக கிடைத்தால் அந்த எண்ணை காண்.
- 280280
- 290290
- 283283✓
- 300300
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →