Aptitudeதிறனறிவு
Simple and Compound Interest — 6 previous-year questions
Every Simple and Compound Interest question TNPSC has asked in the papers we hold, under Aptitude, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.திறனறிவு பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 6questionsவினாக்கள்
-
Find the rate of interest if the difference between C.I and S.I on ₹ 8,000 compounded annually for 2 years is ₹ 20₹ 8,000 க்கு இரண்டு ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனி வட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் ₹ 20 எனில் வட்டி வீதம் காண்க.
- 5%5%✓
- 10%10%
- 15%15%
- 20%20%
-
If the difference between S.I and C.I for 3 years at 5% is Rs. 183, then find the principal3 ஆண்டுகளுக்கு கணக்கிட்டால், தனி வட்டிக்கும், கூட்டு வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ரூ. 183-ஆக, 5% ஆண்டு வட்டி விகிதத்தில் கிடைத்தால் அசலின் மதிப்பு என்ன?
- 18,00018,000
- 8,0008,000
- 24,00024,000✓
- 30,00030,000
-
Find the difference between simple interest and compound interest for a sum of Rs.8,000 lent at 10% p.a. in 2 years.ரூ.8,000-க்கு 10% வட்டி வீதத்தில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசத்தைக் காண்க.
- Rs.70ரூ.70
- Rs.80ரூ.80✓
- Rs.90ரூ.90
- Rs.100ரூ.100
-
The difference between the compound interest and simple interest accrued on an amount of ₹ 18,000 in two years is ₹ 405. Then the rate of interest per annum isஇரு வருடங்களில் ₹ 18,000 மீதான கூட்டு வட்டி தனிவட்டி ஆகியவற்றின் வித்தியாசம் ₹ 405 எனில் வருட வட்டி வீதம்
- 12%12%
- 15%15%✓
- 18%18%
- 10%10%
-
The difference between simple and compound interest on a certain sum of money for 2 years at 2% per annum is ₹ 4. Find the sum of money2% ஆண்டு வட்டியில் 2 ஆண்டுகளுக்கு ஓர் அசலுக்குக் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ₹ 4 எனில் அவற்றின் அசல் என்ன?
- ₹ 2,000₹ 2,000
- ₹ 7,500₹ 7,500
- ₹ 10,000₹ 10,000✓
- ₹ 12,000₹ 12,000
-
If the principal is Rs. 3000 and rate of interest 4%, then the difference between simple interest and compound interest isஅசல் ரூ. 3000 மற்றும் வட்டி வீதம் 4% க்கு இரண்டு ஆண்டுகளுக்கு தனி வட்டிக்கும் கூட்டு வட்டிக்கும் இடையே கிடைக்கும் வித்தியாசம்
- Rs. 80.00Rs. 80.00
- Rs. 4.80Rs. 4.80✓
- Rs. 6.80Rs. 6.80
- Rs. 48.00Rs. 48.00
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →