Aptitudeதிறனறிவு
Compound Interest — 14 previous-year questions
Every Compound Interest question TNPSC has asked in the papers we hold, under Aptitude, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.திறனறிவு பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 14questionsவினாக்கள்
-
At what rate of compound interest per annum will a sum of Rs. 1,200 become Rs. 1348.32 in 2 years1 ஆண்டிற்கு எந்த வட்டி வீதம் மூலம் ரூ. 1,200 இரண்டு வருடங்களில் ரூ. 1348.32 ஆகும்
- 6%6%✓
- 6.5%6.5%
- 7%7%
- 7.5%7.5%
-
The CI on ₹ 15,000 for 3 years if the rate of interests are 15%, 20% and 25% for the I, II and III year respectively isI, II மற்றும் III ஆண்டுகளுக்கான வட்டி வீதங்கள் முறையே 15%, 20% மற்றும் 25% எனில் ₹ 15,000-க்கு 3 ஆண்டுக்கு கிடைக்கும் வட்டி காண்க.
- ₹ 10,875₹ 10,875✓
- ₹ 10,785₹ 10,785
- ₹ 10,885₹ 10,885
- ₹ 10,775₹ 10,775
-
A sum of money becomes Rs. 13,380 after 3 years and Rs. 20,070 after 6 years on compound interest. Find the sumஒரு குறிப்பிட்ட தொகையானது கூட்டு வட்டி முறையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 13,380 ஆகவும், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 20,070 ஆகவும் வளர்ச்சி அடைகிறது எனில் அந்தத் தொகை எவ்வளவு?
- Rs. 4,014ரூ. 4,014
- Rs. 8,460ரூ. 8,460
- Rs. 9,210ரூ. 9,210
- Rs. 8,920ரூ. 8,920✓
-
At what rate of interest compound interest per annum will ₹ 640 amount to ₹ 774.40 in 2 yearsஆண்டு கூட்டு வட்டியில் என்ன சதவீதத்தில் ரூ. 640 ஆனது இரண்டு ஆண்டுகளில் ரூ. 774.40 ஆகும்?
- 8%8%
- 9%9%
- 10%10%✓
- 11%11%
-
In how many years will a sum of ₹ 1,600 amount to ₹ 1,852.20 at 5% per annum compound interest?₹ 1,600 ஆனது 5% ஆண்டு கூட்டு வட்டி வீதம் கொண்டு எத்தனை ஆண்டுகளில் ₹ 1,852.20 கிடைக்கும்?
- 33✓
- 44
- 55
- 66
-
The value of a machine depreciates at 10% per year. If the present value is ₹ 1,62,000. What is the worth of the machine after two years?ஒரு இயந்திரத்தின் தற்போதைய மதிப்பு ₹ 1,62,000. ஒவ்வொரு ஆண்டுக்கும் இயந்திரத்தின் மதிப்பு 10% குறைகிறது. எனில், இரண்டு ஆண்டுகள் கழித்து இவ்வியந்திரத்தின் மதிப்பு என்ன?
- ₹ 1,29,600₹ 1,29,600
- ₹ 1,30,600₹ 1,30,600
- ₹ 1,31,600₹ 1,31,600
- ₹ 1,31,220₹ 1,31,220✓
-
Calculate the compound interest on ₹ 9,000 in 2 years when the rate of interest for successive years are 10% and 12% respectivelyஒரு தொகைக்கு அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு முறையே 10% மற்றும் 12% வட்டி வீதத்தில் ₹ 9,000க்கு 2 ஆண்டுகளுக்கு தொடர் வட்டி எவ்வளவு?
- ₹ 1,188₹ 1,188
- ₹ 2,088₹ 2,088✓
- ₹ 4,396₹ 4,396
- ₹ 2,596₹ 2,596
-
A person invested Rs.12,000 in a fixed deposit scheme for 2 years at the rate of 5% compound interest. How much amount will be got on maturity of the fixed deposit?ஒருவர் ரூ. 12,000 ஐ 5% கூட்டுவட்டி விகிதத்தில் 2 ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்பு திட்டத்தில் செலுத்துகிறார். நிரந்தர வைப்பு முதிர்வு தொகையாக அவர் எவ்வளவு பெறுவார்?
- Rs.13,200ரூ. 13,200
- Rs.13,430ரூ. 13,430
- Rs.13,230ரூ. 13,230✓
- Rs.12,600ரூ. 12,600
-
Divide Rs. 2,602 between A and B, so that the amount of A at the end of 6 years is equal to the amount of B at the end of 8 years, compound interest being at 4% per annum.ஆண்டுக்கு 4% கூட்டுவட்டியில் 6 வருடங்களில் A க்கு கிடைக்கும் தொகையானது 8 வருடங்களில் B ன் தொகைக்குச் சமமாக இருக்கும் எனில் ரூ. 2,602ல் A மற்றும் B ன் பங்குகள்
- Rs. 1,300, Rs. 1,252ரூ. 1,300, ரூ. 1,252
- Rs. 1,452, Rs. 1,150ரூ. 1,452, ரூ. 1,150
- Rs. 1,302, Rs. 1,300ரூ. 1,302, ரூ. 1,300
- Rs. 1,352, Rs. 1,250ரூ. 1,352, ரூ. 1,250✓
-
The compound interest on ₹ 5,000 at 12% p.a. for 2 years compounded annually is₹ 5,000-க்கு 12% ஆண்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கொருமுறை வட்டிக் கணக்கிடப்பட்டால் கிடைக்கும் கூட்டு வட்டியானது
- ₹ 1,072₹ 1,072
- ₹ 1,172₹ 1,172
- ₹ 1,272₹ 1,272✓
- ₹ 1,372₹ 1,372
-
In how much time will a sum of ₹ 1600 amount to ₹ 1852.20 at 5% per annum compound interest?₹ 1600 ஆனது 5% ஆண்டு கூட்டு வட்டி வீதம் கொண்டு எத்தனை ஆண்டுகளில் ₹ 1852.20 ஆகும்?
- 2 years2 ஆண்டுகள்
- 3 years3 ஆண்டுகள்✓
- 4 years4 ஆண்டுகள்
- 5 years5 ஆண்டுகள்
-
The population of a town is increasing at the rate of 6% per annum. It was 238765 in the year 2018. Find the population of the year 2020.ஒரு நகரத்தில் மக்கள் தொகை ஆண்டுக்கு 6% அதிகரிக்கிறது. 2018 ஆம் ஆண்டு மக்கள் தொகை 238765 ஆக இருந்தது. 2020ஆம் ஆண்டின் மக்கள் தொகையைக் காண்க.
- 286726286726
- 268276268276✓
- 212500212500
- 286722286722
-
The compound interest on ₹ 16,000 for 9 months at 20% per annum compounded quarterly is20%, ஆண்டு வட்டியில் காலாண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்படும் முறையில் ₹ 16,000-க்கு 9 மாதங்களுக்கு கிடைக்கும் கூட்டு வட்டியானது
- ₹ 2,599₹ 2,599
- ₹ 2,572₹ 2,572
- ₹ 2,522₹ 2,522✓
- ₹ 2,502₹ 2,502
-
Find the principal that yield a compound interest of Rs. 1,632 in 2 years at 4% rate of interest per annum.4% ஆண்டு வட்டி வீதப்படி 2 ஆண்டுகளில் ரூ. 1,632 கூட்டு வட்டி தரும் என்றால் அசலைக் கணக்கிடவும்.
- Rs. 10,000ரூ. 10,000
- Rs. 20,000ரூ. 20,000✓
- Rs. 30,000ரூ. 30,000
- Rs. 40,000ரூ. 40,000
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →