Aptitudeதிறனறிவு
AP, GP and Special Series — 5 previous-year questions
Every AP, GP and Special Series question TNPSC has asked in the papers we hold, under Aptitude, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.திறனறிவு பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 5questionsவினாக்கள்
-
Find the sum of 1² + 2² + ... + 19².கூடுதல் காண்க : 1² + 2² + ... + 19²
- 25002500
- 24002400
- 24702470✓
- 25702570
-
In an A.P
Which one of the following is false? என ஒரு கூட்டுத் தொடரில் பின்வருவனவற்றுள் எது தவறானது?- form an A.P என்பவை கூட்டுத் தொடரை உருவாக்கும்
- If then எனில்
- If is positive, is also positive'd' மிகை எனில் a வும் மிகை ஆகும்✓
-
Find the common ratio for the geometric sequence 0.15, 0.015, 0.0015,...0.15, 0.015, 0.0015,... என்ற பெருக்கு தொடர் வரிசையின் பொதுவிகிதம் காண்க.
- 0.10.1✓
- 0.010.01
- 0.0010.001
- 11
-
In an A.P, t₁ - t₄ = 20. Which one of the following is false?ஒரு கூட்டுத்தொடரில் t₇ - t₄ = 20, எனில் பின்வருவனவற்றில் எது தவறானது?
- We cannot determine first termமுதல் உறுப்பை தீர்மானிக்க இயலாது
- Difference between first term and 10th term is 60முதல் உறுப்பிற்கும் 10வது உறுப்பிற்கும் உள்ள வித்தியாசம் 60
- A.M. of 12th term and 20th term is 16th term12வது உறுப்பிற்கும் 20வது உறுப்பிற்கும் கூட்டுச் சராசரி 16வது உறுப்பு
- A.M. of 5th term and 30th term is 17th term5வது உறுப்பிற்கும் 30வது உறுப்பிற்கும் கூட்டுச் சராசரி 17வது உறுப்பு✓
-
Find the value of k if
1³ + 2³ + .... + k³ = 44100k-ன் மதிப்பு காண்க.
1³ + 2³ + .... + k³ = 44100- 2020✓
- 2121
- 2222
- 2323
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →