TNPSC Mentors
Previous year questionsAptitudeSimple InterestFind the simple interest on Rs. 68,000 at 16 2/3% per…

Find the simple interest on Rs. 68,000 at 16 2/3% per annum for 9 months.ரூ. 68,000க்கு 9 மாதங்களுக்கு 16 2/3% வருட வட்டி விகிதத்தில் தனி வட்டி காண்க.

  1. Rs. 8,500ரூ. 8,500 ✓
  2. Rs. 8,000ரூ. 8,000
  3. Rs. 9,400ரூ. 9,400
  4. Rs. 9,100ரூ. 9,100
Correct answerசரியான விடை Rs. 8,500ரூ. 8,500

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Rs. 8,500.சரியான விடை (A) ரூ. 8,500.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2025
Subjectபாடம்Aptitude
TopicபிரிவுSimple Interest
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்19 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • A person takes a loan of Rs.2,000 at 6% simple interest. He returns Rs.1,000 at the end of one year. In order to clear his dues at the end of 2 years how much he would pay?ஒருவர் ரூ. 2,000 ஐ 6% தனிவட்டிக்கு கடன் வாங்குகிறார். ஓர் ஆண்டு முடிவில் ரூ. 1,000 ஐ திருப்பி செலுத்துகிறார் எனில் அவர் அக்கடனை இரண்டாம் ஆண்டு முடிவில் முழுவதுமாக முடிக்க எவ்வளவு தொகை செலுத்த வேண்டும்?
    1. Rs. 1,240ரூ. 1,240
    2. Rs. 1,180ரூ. 1,180✓
    3. Rs. 1,120ரூ. 1,120
    4. Rs. 1,200ரூ. 1,200

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • If the Simple Interest on Rs. 20,000 be more than the Simple Interest on Rs. 15,000 by Rs. 3,000 in 5 years, the rate percent p.a. is?5 ஆண்டுகளில் அசல் ரூ. 20,000 மேல் கிடைக்கும் தனி வட்டியானது அசல் ரூ. 15,000 மேல் கிடைக்கும் தனி வட்டியை விட ரூ. 3,000 அதிகம் எனில் ஆண்டு வட்டி வீதம் காண்க.
    1. 9.8%9.8%
    2. 10%10%
    3. 12%12%✓
    4. 12.5%12.5%

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • A borrows Rs. 16,000 at 12% p.a. simple interest and B borrows Rs. 12,000 at 18% p.a. simple interest. In how many years will their amounts debt be equal?தனி வட்டியில், A என்பவர் ரூ. 16,000 தொகையை 12% ஆண்டு வட்டிக்கு கடன் வாங்குகிறார். தனி வட்டியில், B என்பவர் ரூ. 12,000 தொகையை 18% ஆண்டு வட்டிக்கு கடன் வாங்குகிறார். எத்தனை ஆண்டுகளில் இவ்விருவரின் கடன் தொகை சமமாக இருக்கும்?
    1. 12 years12 ஆண்டுகள்
    2. 14 years14 ஆண்டுகள்
    3. 16 years16 ஆண்டுகள்✓
    4. 18 years18 ஆண்டுகள்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 28 Simple Interest questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Find the simple interest on Rs. 68,000 at 16 2/3% per annum for 9 months."?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Rs. 8,500.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Aptitude — which carries 19 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.திறனறிவு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 19.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 27 previous-year questions we hold on Simple Interest, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 27 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்