What is the half of the area of the triangle whose vertices are (1, 1), (3, 1), (1, 3)?ஒரு முக்கோணத்தின் முனைகள் (1, 1), (3, 1), (1, 3) எனில் அதன் பரப்பளவில் பாதி காண்க
A11✓
B22
C44
D55
ACorrect answerசரியான விடை11
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (A) 1.சரியான விடை (A) 1.
Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?
Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2019
Subjectபாடம்
Aptitude
Topicபிரிவு
2D - Area
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
19 of 200 questions
More questions from TNPSC Group 1 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
A silver wire when bent in the form of a square encloses an area of 484 sqm. If the same wire is bent in the form of a circle, then find the diameter of the circle. (use π = 722)ஒரு வெள்ளிக் கம்பி வளைக்கப்பட்டு சதுரமாக மாற்றும் போது அதனால் அடைபடும் பகுதியின் பரப்பு 484 ச.மீ. அந்த வெள்ளிக் கம்பியை வட்டமாக வளைக்கப்படுகிறது எனில் வட்டத்தின் விட்டம் என்ன? (π = 722 எனக்கொள்க)
The area of circle increased by 66 sq.cm. If its radius is increased by 1 cm. Find the area of new circle.வட்டத்தின் ஆரம் 1 செ.மீ அதிகரிக்கும் போது வட்டத்தின் பரப்பு 66 சதுர செ.மீ. அதிகரிக்கிறது. புதிய வட்டத்தின் பரப்பு காண்க.
A ramp for unloading a moving truck has an angle of elevation of 30°. If the top of the ramp is 0.9 m above the ground level then find the length of the ramp.ஒரு சுமை ஊர்தியிலிருந்து சுமையை இறக்க ஏதுவாக 30° ஏற்றக் கோணத்தில் ஒரு சாய்வுத் தளம் உள்ளது. சாய்வு தளத்தின் உச்சி, தரையிலிருந்து 0.9 மீ உயரத்தில் உள்ளது எனில், சாய்வுத்தளத்தின் நீளம் யாது?
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "What is the half of the area of the triangle whose vertices are (1, 1), (3, 1), (1, 3)?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (A) 1.சரியான விடை (A).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Aptitude — which carries 19 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.திறனறிவு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 19.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 11 previous-year questions we hold on 2D - Area, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 11 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.