Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
A sum of Rs. 5,200 is divided between A, B, C and D such that, (A's share / B's share) = (B's share / C's share) = (C's share / D's share) = 2/3. Find A's share.ரூ. 5,200, ஆனது A, B, C மற்றும் D ஆகியோருக்கு இடையில் கீழ்க்காணும் கூற்று உண்மையாக இருக்கும் வண்ணம் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. (A-ன் பங்கு / B-ன் பங்கு) = (B-ன் பங்கு / C-ன் பங்கு) = (C-ன் பங்கு / D-ன் பங்கு) = 2/3 எனில் A-ன் பங்கு என்ன?
ARs. 1,300ரூ. 1,300
BRs. 1,000ரூ. 1,000
CRs. 640ரூ. 640✓
DRs. 780ரூ. 780
CCorrect answerசரியான விடைRs. 640ரூ. 640
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (C) Rs. 640.சரியான விடை (C) ரூ. 640.
Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?
Each share is 2/3 of the next, so working backwards from D the shares are in the ratio 8 : 12 : 18 : 27 for A : B : C : D.
ஒவ்வொரு பங்கும் அடுத்ததின் 2/3; எனவே D-யிலிருந்து பின்னோக்கிக் கணக்கிட A : B : C : D = 8 : 12 : 18 : 27. இவை மொத்தம் 65 பகுதிகள்.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why C is right, step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
If Rs. 10,890 is divided among A and B groups in the ratio 4:5 then the group B's share isரூ. 10,890 ஐ A மற்றும் B என்ற இரு குழுக்களுக்கு 4:5 என்ற விகிதத்தில் பிரித்துக் கொடுத்தால் B குழுவிற்கு கிடைக்கும் தொகை என்ன?
If Rs. 1,600 is divided among P and Q in the ratio 5 : 3 then Q's share is ______.ரூ. 1600 ஐ P மற்றும் Q என்ற இரண்டு நபர்களுக்கு 5 : 3 என்ற விகிதத்தில் பிரித்தால் Q வின் பங்கு
A sum of Rs. 53 is divided among ABC in such a way that A gets Rs. 7 more than what B gets and B gets Rs. 8 more than what C gets. The ratio of their share isரூபாய் 53-ஐ A, B, C என்ற மூவருக்கு பிரித்துக் கொடுக்கப்படுகிறது. A என்பவர் B பெறுவதைக் காட்டிலும் ரூ. 7 அதிகம் பெறுகிறார். B என்பவர் C-யைக் காட்டிலும் ரூ. 8 அதிகம் பெறுகிறார். எனில், அவர்கள் பெற்ற தொகைகளின் விகிதங்கள்
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "A sum of Rs. 5,200 is divided between A, B, C and D such that, (A's share / B's share) = (B's share / C's share) =…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) Rs. 640.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Aptitude — which carries 19 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.திறனறிவு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 19.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 10 previous-year questions we hold on Ratio and Proportion, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 10 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.