The radius of a spherical balloon increases from 3 cm to 9 cm as air is being pumped into it. Find the ratio of volumes of the balloon in the two cases.3 செமீ ஆரம் கொண்ட கோள வடிவ பலூனில் காற்று செலுத்தப்படும் போது அதன் ஆரம் 9 செமீ ஆக அதிகரிக்கும். அவ்விரு நிலைகளில் பலூனின் கன அளவுகளின் விகிதத்தைக் காண்க.
A1:31:3
B1:91:9
C1:271:27✓
D1:81:8
CCorrect answerசரியான விடை1:271:27
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (C) 1:27.சரியான விடை (C) 1:27.
Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?
Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2019
Subjectபாடம்
Aptitude
Topicபிரிவு
3D - Volume & Surface Area
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
19 of 200 questions
More questions from TNPSC Group 1 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
A circus tent is to be erected in the form of a cone surmounted on a cylinder. The total height of the tent is 49 m diameter of the base is 42 m and height of the cylinder is 21 m. Find the cost of canvas needed to make the tent, if the cost of canvas is ₹ 12.50/m²ஒரு சர்க்கஸ் கூடாரமானது உருளையின் மீது கூம்பு இணைந்த வடிவில் அமைந்துள்ளது. கூடாரத்தின் மொத்த உயரம் 49 மீ அதன் அடிப்பக்கத்தின் விட்டம் 42 மீ. உருளைப்பாகத்தின் உயரம் 21 மீ மேலும் 1 சமீ கித்தான் துணியின் விலை ₹ 12.50 எனில் கூடாரம் அமைக்கத் தேவையான கித்தான் துணியின் விலையைக் காண்க
The volume of a solid hemisphere is 29106 cm³. Another hemisphere whose volume is two-third of the above is carved out. Find the radius of the new hemisphere.ஒரு திடமான அரைக்கோளத்தின் கனஅளவு 29106 க.செமீ. மூன்றில் இரண்டு பங்கு கன அளவுள்ள மற்றோர் அரைக்கோளம் இதிலிருந்து செதுக்கப்படுமானால் புதிய அரைக்கோளத்தின் ஆரம் என்ன?
A hemispherical tank of radius 1.75 m is full of water. It is connected with a pipe which empties the tank at the rate of 7 litres per second. How much time will it take to empty the tank completely?ஆரம் 1.75 மீ உள்ள ஒர் அரைகோள வடிவத் தொட்டி முற்றிலும் நீரால் நிரப்பப்பட்டுள்ளது. ஒரு குழாயின் மூலம் வினாடிக்கு 7 லிட்டர் வீதம் தொட்டியிலிருந்து நீர் வெளியேற்றப்படுமானால், தொட்டியை எவ்வளவு நேரத்தில் முழுவதுமாக காலி செய்யலாம்?
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "The radius of a spherical balloon increases from 3 cm to 9 cm as air is being pumped into it. Find the ratio of…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) 1:27.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Aptitude — which carries 19 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.திறனறிவு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 19.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 7 previous-year questions we hold on 3D - Volume & Surface Area, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 7 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.