Group 2 / 2A · 2013குரூப் 2 / 2A · 2013
TNPSC Group 2 / 2A 2013 — question paper with answers — page 9 of 12TNPSC குரூப் 2 / 2A 2013 — வினாத்தாளும் விடைகளும் — page 9 of 12
All 300 questions from the TNPSC Group 2 / 2A 2013 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2013 வினாத்தாளின் 300 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 300questionsவினாக்கள்
- 2013exam yearதேர்வு ஆண்டு
-
உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்கப் பாடுபட்ட பெருஞ்சித்திரனாரின் இதழ் பெயரைத் தேர்ந்தெடு.
- இந்தியா
- குயில்
- தமிழ்ச்சிட்டு✓
- மணிக்கொடி
-
'நெறியினில் உயிர்செகுத் திடுவ' – இதில் 'உயிர்செகுத்து' எவ்விலக்கணத்தைச் சார்ந்தது?
- ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
- வினையாலணையும் பெயர்
- வியங்கோள் வினைமுற்று
- இரண்டாம் வேற்றுமைத்தொகை✓
-
Situated in a remote corner of Kumaon bordering Tibet and Nepal, Munsiyari was once a bustling entrepot of trade.
Which place was a busy trade centre?- Tibet
- Nepal
- Munsiyari✓
- Kumaon
-
Which among the following is not correctly matched?கீழ்வருவனவற்றுள் எது சரியாக பொருத்தப்படவில்லை?
- First World Tamil Conference – Kuolalampurமுதல் உலகத் தமிழ் மாநாடு – கோலாலம்பூர்
- Second World Tamil Conference – Chennaiஇரண்டாவது உலகத் தமிழ் மாநாடு – சென்னை
- Third World Tamil Conference – Maduraiமூன்றாவது உலகத் தமிழ் மாநாடு – மதுரை✓
- Fourth World Tamil Conference – Srilankaநான்காவது உலகத் தமிழ் மாநாடு – இலங்கை
-
The length, breadth and height of a room are respectively 12 metres, 9 metres and 6 metres. How many cubic boxes are needed to fill the room if the side of each box is 1.5 metres?ஒரு அறையின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 12 மீட்டர், 9 மீட்டர் மற்றும் 6 மீட்டர். 1.5 மீட்டர் நீளம் கொண்ட எத்தனை கனச் சதுரப் பெட்டிகளால் இந்த அறையை முழுமையாக நிரப்பலாம்?
- 10721072
- 648648
- 324324
- 192192✓
-
சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் இருந்து வடமொழி, தென்மொழிப் புலவர் போற்ற அரங்கேறிய நூல் எது?
- பெரிய புராணம்
- திருவிளையாடற்புராணம்✓
- கந்தபுராணம்
- திருவாசகம்
-
Find the next figure in the given sequence :கொடுக்கப்பட்ட தொடரில் அடுத்து வரும் படத்தை காண்க :
- Squareசதுரம்
- Upward chevron (^)மேல்நோக்கிய கோணக்குறி (^)
- Downward chevron (V)கீழ்நோக்கிய கோணக்குறி (V)
- Diamond (rotated square)வைர வடிவம் (சாய்ந்த சதுரம்)✓
-
Which of the following statements about respiration is true?
I. Respiration results in loss of dry weight in plants.
II. The intermediate chemical reactions in the breakdown of sugar in respiration and synthesis of sugar in photosynthesis are much the same.
III. The oxygen concentration is not known to affect respiration.
IV. Respiration is a constructive process.சுவாசித்தல் குறித்த கீழ்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை?
I. சுவாசித்தல் மூலம் தாவரத்தின் உலர் எடை குறைகிறது.
II. சுவாசித்தலின் போது சர்க்கரையை எளிமையாக்கும் இடை வேதி வினைகள் மற்றும் ஒளிச்சேர்க்கையின் போது சர்க்கரையை உருவாக்கும் உயிர் வேதிவினைகள் ஆகியவை பெரும்பாலும் ஒரே மாதிரியானவை.
III. ஆக்ஸிஜனின் அளவு சுவாசித்தலை பாதிப்பதாகக் கண்டறியப்படவில்லை.
IV. சுவாசித்தல் என்பது ஆக்கல் நிகழ்வு.- I, II and IVI, II மற்றும் IV
- II and IVII மற்றும் IV
- I and II onlyI மற்றும் II மட்டும்✓
- I and IIII மற்றும் III
-
Find the missing number in the place '?'.
[Box diagram: top number over two bottom numbers] 5 over (1, 2) 13 over (2, 3) 25 over (3, 4) ? over (4, 5)'?' குறியிட்ட இடத்தில் வரும், எண்ணைக் காண்க.
[பெட்டி வரைபடம்: மேல் எண் இரு கீழ் எண்களுக்கு மேல்] 5 மேல் (1, 2) 13 மேல் (2, 3) 25 மேல் (3, 4) ? மேல் (4, 5)- 4141✓
- 3535
- 3030
- 2828
-
Choose the correct option that contains the appropriate words in the right sequence :
They do the English exercises —————— because they think English is an —————— subject.- hardly, hard
- slow, slowly
- easily, easy✓
- eagerly, eager
-
Match the titles with the lines :
Column A(a) The Man he killed 1. O Winged seeds (b) Migrant bird 2. Trust no future (c) A Psalm of life 3. I breed my brood (d) English words 4. Off-hand like 5. Only blood shot eyes Column B
- (a)-2 (b)-3 (c)-4 (d)-5
- (a)-5 (b)-3 (c)-1 (d)-2
- (a)-5 (b)-3 (c)-2 (d)-1
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
-
"It was really only a little 'linnet' singing out side the window"
What does the word "linnet" indicate?- seed
- dragon fly
- bird✓
- lizard
-
Match the feature of the constitution with the country from which they have been borrowed :
Featureகீழ்க்கண்ட அரசியல் அமைப்பின் தன்மைகளை அவை பெறப்பட்ட நாடுகளுடன் பொருத்துக :
அம்சம் (தன்மை)(a) Rule of Law 1. Ireland (b) Judicial of Review 2. Australia (c) Idea of concurrent subjects 3. U.S.A. (d) Directive Principles of State Policy 4. England Country
(a) சட்டத்தின் ஆட்சி 1. அயர்லாந்து (b) நீதிப்புனராய்வு 2. ஆஸ்திரேலியா (c) பொதுப்பட்டியலிலுள்ள கருத்துருக்கள் 3. அமெரிக்கா (d) அரசின் நெறிமுறை கோட்பாடுகள் 4. இங்கிலாந்து நாடு
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
-
கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது?
- சே – சோலை
- சோ – சிவப்பு
- கா – மதில்
- மா – விலங்கு✓
-
Pick out the sentence :
Which is of the pattern SVC :- I donated a computer.
- This computer is sleek.✓
- We take notes.
- I met him.
-
In a mixture of 28 litres, the ratio of milk and water is 5 : 2. If 2 litres of water is added to the mixture, find the ratio of milk and water in the new mixture.28 லி கலவையில் பாலும், நீரும் 5 : 2 என்ற விகிதத்தில் உள்ளது. அக்கலவையுடன் 2 லி நீர் சேர்த்தால், பால் மற்றும் நீரின் புதிய விகிதம்
- 2 : 12 : 1✓
- 1 : 21 : 2
- 2 : 32 : 3
- 1 : 31 : 3
-
Rs. 800 amounts to Rs. 920 in 3 years at simple interest. If the interest rate is increased by 3%, it would amount toரூ. 800 ஆனது தனிவட்டி வீதத்தில் 3 ஆண்டுகளில் ரூ. 920 ஆகிறது. அதன் வட்டி வீதம் 3% அதிகரிக்கப்படும் போது அதே அசலானது 3 ஆண்டுகளில் ஆகும் தொகை
- Rs. 1,092ரூ. 1,092
- Rs. 992ரூ. 992✓
- Rs. 1,882ரூ. 1,882
- Rs. 1,182ரூ. 1,182
-
I shot him dead because—
Because he was my foe.
Give the meaning of the word 'foe'.- companion
- enemy✓
- traitor
- spy
-
'குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது' – இக்குறளில் அடி எதுகையாவது.- குணமென்னும் – குன்றேறி
- குன்றேறி – நின்றார்
- குணமென்னும் – கணமேயும்✓
- கணமேயும் – காத்தல்
-
From the following graph, find the percentage of increase in the profit from 2004 to 2005கீழ்கண்ட வரைபடத்திலிருந்து 2004ம் ஆண்டிலிருந்து 2005ம் ஆண்டிற்கு கிடைத்த இலாபத்தின் உயர்வினை சதவீதத்தில் காண்க.
- 20%20%
- 50%50%
- 66 2/3%66 2/3%✓
- 71 2/3%71 2/3%
-
Match the following phrases given in Column A with the blending words in Column B :
Column A(a) Information + System 1. Vash (b) Bombay + Hollywood 2. Moped (c) Motor + Pedal cycle 3. Bollywood (d) Volcanic + Ash 4. Infosys Column B
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
-
சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவகசிந்தாமணிக்கு உரை எழுதியவர் யார்?
- பேராசிரியர்
- அடியார்க்கு நல்லார்
- நச்சினார்க்கினியர்✓
- ந.மு. வேங்கடசாமி
-
Assertion (A) : Delhi has not been accorded the status of a full state.கூற்று (A) : டில்லிக்கு முழுமையான மாநிலத்திற்குரிய அந்தஸ்து வழங்கப்படவில்லை.
Reason (R) : Being capital of India, it occupies a special status
காரணம் (R) : இந்தியாவின் தலைநகரமாக டில்லி விளங்குவதால் அது சிறப்பு அந்தஸ்தினைப் பெற்றுள்ளது.
- Both (A) and (R) are true and (R) is correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்✓
- Both (A) and (R) are true and (R) is not correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல
- (A) is true but (R) is wrong(A) சரி, ஆனால் (R) தவறு
- (A) is wrong but (R) is true(A) தவறு, ஆனால் (R) சரி.
-
Choose the option that contains the name of the speaker and the play from which these lines are taken :
"Believe me for mine honour,
and have respect to mine honour,
that you may believe".- Bassanio in 'The Merchant of Venice'
- Brutus in 'Julius Caesar'✓
- Antonio in 'The Merchant of Venice'
- Antony in 'Julius Caesar'
-
இலக்கணக் குறிப்புச் சொல்லைத் தேர்க:
'பண்புப் பெயர்'- திட்டம்✓
- ஆட்டம்
- கோடல்
- பெறுதல்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →