Group 2 / 2A · 2013குரூப் 2 / 2A · 2013
TNPSC Group 2 / 2A 2013 — question paper with answers — page 8 of 12TNPSC குரூப் 2 / 2A 2013 — வினாத்தாளும் விடைகளும் — page 8 of 12
All 300 questions from the TNPSC Group 2 / 2A 2013 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2013 வினாத்தாளின் 300 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 300questionsவினாக்கள்
- 2013exam yearதேர்வு ஆண்டு
-
'மூதூர்' எத்திணைக்குரிய ஊர்?
- மருதம்✓
- பாலை
- குறிஞ்சி
- நெய்தல்
-
தெரிநிலை வினையெச்சத்தை எடுத்து எழுதுக.
- நோயின்றி வாழ்கிறான்
- மெல்ல நடந்தான்
- நடந்து வந்தான்✓
- நன்கு பாடினான்
-
Which one of the following places is not affected by the floods of Uttar Khand in 2013உத்ரகாண்ட் மாநில வெள்ளப் பெருக்கில் (2013 ல்) பாதிக்கப்படாத பகுதி எது?
- Badrinathபத்ரிநாத்
- Kedarnathகேதர்நாத்
- Hanumangarhஹனுமன்கர்✓
- Uttarkashiஉத்தர்காசி
-
Match the following :கீழ்கண்டவற்றை பொருத்துக :
(a) Moment of linear momentum 1. Buoyancy (b) Ability of free surface of a liquid to minimize its surface area 2. Potential (c) Work done per unit charge 3. Surface tension (d) Upward force experienced by a body when wholly or partially immersed in a fluid 4. Angular momentum (a) நேர் உந்தத்தின் திருப்புதிறன் 1. மிதத்தல் விசை (b) ஒரு திரவத்தின் கட்டற்ற பரப்பு அதன் மேற்பரப்பை குறைத்துக் கொள்ளும் தன்மை 2. மின்னழுத்தம் (c) ஒரலகு மின்னூட்டம் செய்யும் வேலை 3. பரப்பு இழுவிசை (d) முழுவதுமாகவோ, பகுதியாகவோ பாய்மத்தில் மூழ்கியிருக்கும் ஒரு பொருள் உணரும் மேல்நோக்குவிசை 4. கோண உந்தம் - (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
-
'கற்றவனுக்குக் கட்டுச் சோறு வேண்டாம்' என்று குறிப்பிடும் இலக்கியம்
- மூதுரை
- நாலடியார்
- பழமொழி நானூறு✓
- நான்மணிக்கடிகை
-
வாக்கிய அமைப்பினைக் கண்டறிதல்.
பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.- தனி வாக்கியம்✓
- கலவை வாக்கியம்
- செயப்பாட்டு வினை வாக்கியம்
- பிறவினை வாக்கியம்
-
Find out the appropriate Superlative degree for the following sentence :
Very few boys in the class are as tall as Ramu.- Ramu is the tallest boy in the class.
- Ramu is a tall boy in the class.
- Ramu is one of the tallest boys in the class.✓
- No other boy in the class is as tall as Ramu.
-
Which Article deals with administrative Tribunals?நிர்வாக தீர்ப்பாயத்தைப் பற்றிய அரசியலமைப்பு ஷரத்து
- Article 323ஷரத்து 323
- Article 323 Aஷரத்து 323 A✓
- Article 323 Bஷரத்து 323 B
- Article 321.ஷரத்து 321
-
The Conjugate base of [Fe(H2O)6]+3 is[Fe(H2O)6]+3 இணை அளி குறி
- [Fe(H2O)5OH]+3[Fe(H2O)5OH]+3
- [Fe(H2O)5OH]+2[Fe(H2O)5OH]+2✓
- [Fe(H2O)5]+3[Fe(H2O)5]+3
- H2OH2O
-
Match the following words given under column A with their meanings under column B
Column A(a) Grim 1. Brilliance (b) Splendour 2. Shine (c) Gleam 3. A view (d) Vista 4. Stern Column B
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
-
எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைகளைப் படைத்தவர்
- மீரா
- இன்குலாப்
- தருமு சிவராமு✓
- ந. பிச்சமூர்த்தி
-
Find the odd pair from those given below :
- The Apology – Ralph Waldo Emerson
- Is life, but a dream? – H. W. Longfellow✓
- The flying wonder – Stephen Vincent Benet
- English words – V. K. Gokak
-
சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடர் எழுதுக:
- "கல்லார்க்கும் கற்றார்க்கும் களிப்பருளும் களிப்பே"✓
- "கற்றார்க்கும் கல்லார்க்கும் களிப்பருளும் களிப்பே"
- "களிப்பே களிப்பருளும் கற்றார்க்கும் கல்லார்க்கும்"
- "களிப்பருளும் களிப்பே கற்றார்க்கும் கல்லார்க்கும்"
-
Match the characters in Column A with their association in Column B as seen in Julius Caesar and select the correct code given below :
(a) Calphurnia 1. Eloquence of speech (b) Decius Brutus 2. Caesar's wife (c) Marcus Brutus 3. One of the conspirators (d) Mark Antony 4. Beloved friend - (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
-
முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர்
- குமர குருபரர்✓
- பலபட்டடைச் சொக்கநாதர்
- சேக்கிழார்
- சிவஞான சுவாமிகள்
-
"சேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே" - இந்தத் தேசமெல்லாம் செழுத்திடுது - எனப் பாடியவர்
- கண்ணதாசன்
- தஞ்சை இராமையாதாஸ்
- மருதகாசி✓
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
-
If A's height is 25% less than that of B, then how much percent is B's height more than that of A?A-யின் உயரமானது B-யின் உயரத்தில் 25% குறைவாக உள்ளது எனில் B-யின் உயரம் A-யின் உயரத்தில் எவ்வளவு சதவீதம் அதிகமாக உள்ளது?
- 50%50%
- 45%45%
- 22 1/3%22 1/3%
- 33 1/3%33 1/3%✓
-
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:
- வைகுதல் வைகறை வைகலும் வைகல்
- வைகறை வைகுதல் வைகல் வைகலும்
- வைகலும் வைகல் வைகுதல் வைகறை
- வைகல் வைகலும் வைகறை வைகுதல்✓
-
சீறாப்புராணத்தில் தீர்க்கதரிசனத்தைக் கூறுவது
- நுபுவத்துக் காண்டம்✓
- விலாதத்துக் காண்டம்
- ஹிஜ்ரத்துக் காண்டம்
- மேற்கூறிய அனைத்தும்
-
Identify the sentence :
This must not occur again, or you will be dismissed- compound✓
- complex
- simple
- none of the above
-
Five articles A, B, C, D and E are priced differently and the value of C is Rs. 100. If "A is cheaper than C but costlier than B" and "E is costlier than C but cheaper than D" then which of the article is the costliest?ஒன்றுக்கொன்று சமமில்லா வித்தியாசமான விலைகளை கொண்ட ஐந்து பொருள்கள் A, B, C, D மற்றும் E-இல் C-ன் விலை ரூ. 100 ஆகும். A-ன் விலை C-ஐ விட குறைவு ஆனால் B-ஐ விட அதிகம். E-ன் விலை C-ஐ விட அதிகம் ஆனால் D-ஐ விட குறைவு எனில் இவற்றுள் மிகவும் அதிக விலை உள்ள பொருள் எது?
- BB
- CC
- DD✓
- EE
-
Match the prefixes under Column A with the words under Column B :
Column A(a) multi 1. sensitive (b) mis 2. runner (c) hyper 3. faceted (d) fore 4. behave Column B
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
'பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணம் பெறுதல் இன்பம்'- பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணத்தால் பெறுவது எது?✓
- பெற்றதை வழங்கி ஏன் வாழ வேண்டும்?
- பெருங்குணம் எப்போது வரும்?
- பெறுவது எது?
-
Which one of the following is not the key recommendation put forward by the Justice Verma Committee, 3rd February, 2013?2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 3, நீதிபதி வர்மா குழுவினரால் முன்வைக்கப்பட்ட முக்கிய பரிந்துரைகளில், பின்வருவனவற்றுள் எது இடம் பெறவில்லை?
- Gender Sensitisation through Educationகல்வி மூலம் பாலின கூர் உணர்ச்சிப்பாடு
- End to Human Traffickingமனத இழி தொடர்பு கொள்ளலுக்கான முடிவு
- Review security laws in conflict zonesசச்சரவுக்குள்ளான மண்டலங்களில், பாதுகாப்பு விதிகளின் மறு பரிசீலனை
- Recommendation of death penalty in the rarest-of-rare casesஅரிதிலும் அரிதான நேர்வுகளில், மரண தண்டனைக்கான பரிந்துரை✓
-
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்
- திறப்பட வுரைப்பது குறத்திப் பாட்டே இறப்பு நிகழ்வெதிர் வென்னும் முக்காலமும்
- முக்காலமும் வுரைப்பது குறத்திப்பாட்டே இறப்பு நிகழ்வெதிர் திறப்பட வென்னும்
- இறப்பு நிகழ்வெதிர் வென்னும் முக்காலமும் திறப்பட வுரைப்பது குறத்திப் பாட்டே✓
- குறத்திப்பாட்டே முக்காலமும் வுரைப்பது இறப்பு நிகழ்வெதிர் வென்னும் திறப்பட
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →