Group 2 / 2A · 2013குரூப் 2 / 2A · 2013
TNPSC Group 2 / 2A 2013 — question paper with answers — page 2 of 12TNPSC குரூப் 2 / 2A 2013 — வினாத்தாளும் விடைகளும் — page 2 of 12
All 300 questions from the TNPSC Group 2 / 2A 2013 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2013 வினாத்தாளின் 300 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 300questionsவினாக்கள்
- 2013exam yearதேர்வு ஆண்டு
-
Inhibition of gastric secretion is brought about byஇரைப்பை சுரப்பிகளின் தடைகட்டுப்பாடுகளின் நிகழ்வு
- Pancreozyminபன்க்ரொஜைமின்
- Gastrinகஸ்ட்ரின்
- Enterogastroneஎண்டெரோகஸ்ட்ரோன்✓
- Cholecytokininகோலேசைட்டோகைனைன்
-
Match the lines under Column A with the poets under Column B :
(a) Art is long and Time is fleeting 1. V.K. Gokak (b) And I like a second comer, waiting 2. H.W. Long fellow (c) O' tongues of fire 3. Thomas Hardy (d) Or help to half a crown 4. D.H. Lawrence - (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
-
The aim of Rajiv Awas Yojana (RAY) is to make the countryராஜீவ் அவாஸ் யோஜனாவின் (RAY) பிரதான குறிக்கோளானது நமது நாட்டினை இதன்படி கொண்டு வருவதாகும்
- Canals freeகால்வாய்கள் இல்லாமை
- Slum freeசேரிகள் இல்லாமை✓
- Mosquito freeகொசுக்களிடம் இருந்து விடுதலை
- None of the aboveமேற்கூறிய எதுவும் இல்லாமை
-
பின்வரும் இலக்கணக் குறிப்புக்குரிய பொருந்தாதச் சொல்லைத் தேர்க :
பண்புத்தொகை- மென்கண்
- செய்வினை✓
- நன்கலம்
- அருவிலை
-
துரைமாணிக்கம் என்ற இயற்பெயரைக் கொண்டவர்
- மீரா
- முடியரசன்
- கண்ணதாசன்
- பெருஞ்சித்திரனார்✓
-
Mention the poem in which the following lines occur.
Your eagle pinion is chained down at last
And gravelling in the lowly dust are you.- Laugh And Be Merry
- The Apology
- To India – My Native Land✓
- A Tiger in the Zoo
-
The best source of vitamin D isவைட்டமின்-D முக்கியமாக எதிலிருந்து பெறப்படுகிறது?
- Margarineமார்கரைன்✓
- Riceஅரிசி
- Wheatகோதுமை
- Sugarcaneகரும்பு
-
செய் - என்னும் வேர்ச் சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு:
- செய்தீர்
- செய்வாய்
- செய்தவன்✓
- செய்தான்
-
Match list I with list II correctly and select your answer using the codes given below :பட்டியல் ஒன்றில் காண்பனவற்றை, பட்டியல் இரண்டுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
வரிசை IList I List II (a) Dutch East India Company 1. 1600 (b) British East India Company 2. 1664 (c) French East India Company 3. 1510 (d) Portuguese Captured Goa 4. 1602 (a) டச்சுக் கிழக்கிந்திய கம்பெனி 1. 1600 (b) ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி 2. 1664 (c) பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி 3. 1510 (d) போர்த்துக்கீசியர்கள் கோவாவைக் கைப்பற்றினர் 4. 1602 வரிசை II
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
-
உடம்பிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி
அடல் உறச்சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர்- இத்தொடரைக் கூறியவர்- இளங்கோவடிகள்
- சீத்தலை சாத்தனார்
- கம்பர்✓
- வால்மீகி
-
Which of the following lines does not occur in William Shakespeare's works?
- The evil that men do lives after them
- My deeds upon my head! I crave the law
- O judgement! Thou art fled to breetish beasts
- Was it cowardice, that I dared not kill him?✓
-
Identify the incorrect sentence from the following
- Mr. Soundar is one of the most helpful persons.
- Very few persons are as helpful as Mr. Soundar.
- Mr. Soundar is more helpful than all other persons.✓
- Mr. Soundar is more helpful than most other persons.
-
Read the passage and choose the correct option that answer the given questions :
The life of a student is, comparatively speaking, a sheltered life. There are, of course, certain responsibilities; they are definite and they are assigned to you by those who are willing to take care of you and there is not much need to be constantly exercising your own judgements.
Which of the following sentence is false?- Students have certain responsibilities
- Students need not exercise their own judgements
- Students are well-cared for
- Students are not assigned their work✓
-
'அழுது அடியடைந்த அன்பர்' – என்னும் தொடர் யாரைக் குறிக்கிறது?
- அருணகிரியார்
- சம்பந்தர்
- சுந்தரர்
- மாணிக்கவாசகர்✓
-
பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படும் நூல் எது?
- தைப்பாவை
- திருப்பாவை✓
- திருவெம்பாவை
- காவியப்பாவை
-
Who said this?
If non-violence is the law of our being, the future is with women.- Mahatma Gandhi✓
- Mother Teresa
- Rajaram Mohan Roy
- Subramania Bharathi
-
Who was crowned Miss World 2013?2013 இல் 'உலக அழகி' (மிஸ் வேல்ட்) பட்டம் சூட்டப்பட்டவர் யார்?
- Ms. Megan Youngமிஸ். மேகன் யங்✓
- Ms. Navneet Kaur Dhillonமிஸ். நவநீத் கௌர் தில்லன்
- Ms. Ellen Johnson Sirleafமிஸ். எல்லன் ஜான்சன் ஸர்லீஃப்
- Ms. Malala Yousufzaiமிஸ். மலாலா யூசஃப்ஸாய்
-
'கோவலன் பொட்டல்' என வழங்கப்படும் இடம்
- கோவலன் பொட்டலம் விரித்து உணவு அருந்திய இடம்
- கோவலன் கொலைக்களப்பட்ட இடம்✓
- கோவலன் சிலம்பு விற்க வந்த இடம்
- கண்ணகி கோவலன் வாழ்ந்த இடம்
-
The oxidation states of nitrogen in the following equations are
4[NH3OH]+ → N2O + 2NH4+ + 2H+ + 3H2Oபின்வரும் சமன்பாட்டில் நைட்ரஜனின் ஆக்ஸிஜனேற்ற நிலைகள்
4[NH3OH]+ → N2O + 2NH4+ + 2H+ + 3H2O(X) (Y) (Z)(X) (Y) (Z)- X = +1, Y = 0, Z = -3X = +1, Y = 0, Z = -3
- X = -1, Y = 1, Z = -2X = -1, Y = 1, Z = -2
- X = -1, Y = -2, Z = -3X = -1, Y = -2, Z = -3
- X = -1, Y = 1, Z = -3X = -1, Y = 1, Z = -3✓
-
Choose the option containing the right word that suits the context of the sentence given below :
The ---------------- on the grass sparkled in the morning sunlight.- due
- dew✓
- do
- doe
-
Consider the following statements :கீழ்க்காணும் வாக்கியங்களை கவனி :
Assertion (A) : Copper is mainly used in Electrical Engineering Industry.
Reason (R) : Copper has the property of high conductivity.
கூற்று (A) : செம்பு முக்கியமாக மின் தொழில்நுட்ப ஆலைகளில் பயன்படுத்தப்படுகிறது.
காரணம் (R) : செம்பு வெப்பத்தினை அதிகமாக கடத்தும் குணம் கொண்டது.
- Both (A) and (R) are true and (R) explains (A) correctly.(A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.✓
- Both (A) and (R) are true but (R) does not explain (A).(A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
- (A) is true but (R) is false.(A) சரி ஆனால் (R) தவறு.
- (A) is false but (R) is true.(A) தவறு ஆனால் (R) சரி.
-
Match List I with List II and select the correct answer using the codes given below the lists :
List I (Rock type)வரிசை I உடன் வரிசை II னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க :
வரிசை I (பாறை வகை)(a) Rhyolite 1. Calcareous Sedimentary (b) Conglomerate 2. Foliated Metamorphic (c) Slate 3. Arenaceous Sedimentary (d) Dolmite 4. Extrusive Igneous List II (Rock class)
(a) ரியோலைட் 1. சுண்ணாம்பு படிவுப்பாறை (b) கலவைக்கல் 2. தகட்டு பொறையுள்ள உருமாறிய பாறை (c) பலகைக்கல் 3. மணல் படிவுப்பாறை (d) டாலமைட் 4. தள்ளற் தீப்பாறை வரிசை II (பாறை பிரிவு)
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
-
'கிளியை வளர்த்துப் பூனையின் கையில் கொடுத்தது போல' - என்னும் உவமை உணர்த்தும் பொருள் யாது?
- இன்பம்
- வருமுன் காத்தல்
- மகிழ்ச்சி
- துன்பம்✓
-
"நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்றிருள்" - இக்குறள் இடம்பெற்றுள்ள இயல் எது?- இல்லறவியல்✓
- துறவறவியல்
- ஊழியல்
- பாயிரவியல்
-
Choose the correct verb :
The united states —————— a big navy.- have
- has✓
- are
- will be
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →