TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNDevelopment AdministrationThe aim of Rajiv Awas Yojana (RAY) is to make the country

The aim of Rajiv Awas Yojana (RAY) is to make the countryராஜீவ் அவாஸ் யோஜனாவின் (RAY) பிரதான குறிக்கோளானது நமது நாட்டினை இதன்படி கொண்டு வருவதாகும்

  1. Canals freeகால்வாய்கள் இல்லாமை
  2. Slum freeசேரிகள் இல்லாமை ✓
  3. Mosquito freeகொசுக்களிடம் இருந்து விடுதலை
  4. None of the aboveமேற்கூறிய எதுவும் இல்லாமை
Correct answerசரியான விடை Slum freeசேரிகள் இல்லாமை

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Slum free.சரியான விடை (B) சேரிகள் இல்லாமை.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2013
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
TopicபிரிவுDevelopment Administration
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2013இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Implementation of the Tamil Nadu Urban Healthcare project funded by the Japan International Corporation agency for ———— years.ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதி உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தின் செயலாக்கக் காலம் ———— ஆண்டுகள்.
    1. 55
    2. 66
    3. 77✓
    4. 88

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the following and select the correct answer :கீழ்வருபவைகளை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க :
    (a)Nirual Bharat Abiyon1.Rural Roads
    (b)Pradhan Mantri Gram Sadak Yojana2.To provide minimum basic infrastructure to all habitations
    (c)Rural infrastructure Scheme3.Rural Sanitation
    (d)Tamil Nadu Habitation improvement scheme4.To stabilise the assets created under MGNREGS
    (a)நிர்மல் பாரத் அபியான்1.ஊரக சாலைகள்
    (b)பிரதான மந்திரி கிராம சதக் யோஜனா2.அனைத்து வாழ்விடங்களுக்கும் அடிப்படை கட்டமைப்பு வசதி செய்து தருதல்
    (c)கிராம கட்டமைப்பு திட்டம்3.கிராம சுகாதாரம்
    (d)தமிழ்நாடு வாழ்விடம் மேம்பாட்டுத் திட்டம்4.மகாதமா காந்தி வேலை உறுதி திட்டத்தில் உருவாக்கப்பட்ட சொத்துக்களை நிலைப்படுத்துதல்
    1. (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
    2. (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
    3. (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
    4. (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • NREGA gives guaranteed employment forதேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் (NREGA), வேலை உத்திரவாதம் அளிக்கும் நாட்களின் எண்ணிக்கை
    1. 50 days50 நாட்கள்
    2. 100 days100 நாட்கள்✓
    3. 150 days150 நாட்கள்
    4. 200 days200 நாட்கள்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 65 Development Administration questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The aim of Rajiv Awas Yojana (RAY) is to make the country"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Slum free.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2013 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2013 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 64 previous-year questions we hold on Development Administration, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 64 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்