Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2025
Subjectபாடம்
Indian Economy & Development Administration in TN
Topicபிரிவு
Economics
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
36 of 200 questions
More questions from TNPSC Group 4 / VAO 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Assertion (A) : RBI controls the supply of money in the Economy.கூற்று (A) : இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதார பண வழங்கலைக் கட்டுப்படுத்துகிறது.
Reason (R) : It wants to stabilize exchange rate and control inflation.
காரணம் (R) : அந்நிய செலாவணி பரிவர்த்தனை விகிதத்தை நிலைப்படுத்தவும், பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்தவும் விரும்புகிறது.
A(A) is false, (R) is true(A) தவறு; (R) சரி
B(A) is true but (R) is false(A) சரி; ஆனால் (R) தவறு
C(A) is true, but (R) is not the correct explanation of (A)(A) சரி; ஆனால் (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமல்ல
DBoth (A) and (R) are true, (R) is the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமாகும்✓
Which among the following is correct regarding the target of literacy in Tenth Plan?பின்வருவனவற்றுள் பத்தாவது காலத்தில் சரியான கல்வியறிவு தொடர்பான இலக்கு
Ato increase of literacy to 75% within the plan periodதிட்டக்காலத்தில் 75 விழுக்காடாக கல்வியறிவில் உயர்வு✓
Bto increase of literacy to 80% within the plan periodதிட்டக்காலத்தில் 80 விழுக்காடாக கல்வியறிவில் உயர்வு
Cto increase of literacy to 70% within the plan periodதிட்டக்காலத்தில் 70 விழுக்காடாக கல்வியறிவில் உயர்வு
Dto increase of literacy to 85% within the plan periodதிட்டக்காலத்தில் 85 விழுக்காடாக கல்வியறிவில் உயர்வு
The MRTP Act, 1969 has been repealed and replaced by the competition Act, 2002 with effect fromவாணிப நடவடிக்கைகளில் முற்றுரிமை தடைச்சட்டம் (MRTP Act), 1969 ஆனது ரத்து செய்யப்பட்டு போட்டிச் சட்டம் 2002க்கு இக்காலத்திலிருந்து நடைமுறைபடுத்தப்பட்டது.
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Arrange poverty eradication schemes in chronological order. 1. National Rural Livelihood Mission 2. Rajiv Awas Yojana…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) 3 2 1 4.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 4 / VAO 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 121 previous-year questions we hold on Economics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 121 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.