TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNMatch with the schemes and its main focus : (a) PMGSY (b)…

Match with the schemes and its main focus :திட்டங்களை அதன் முக்கிய நோக்கத்துடன் பொருத்துக :

(a)PMGSY1.Focus on rural youth between the age of 15 to 35 years from poor families
(b)DDUGKY2.Sustainable livelihood opportunities
(c)NRLM3.Rural connectivity
(d)MGNREGA4.Livelihood security in rural areas
(a)PMGSY1.ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 15 முதல் 35 வயதுக்குட்பட்ட கிராமப்புற இளைஞர்கள் மீது கவனம் செலுத்துதல்
(b)DDUGKY2.நிலையான வாழ்வாதார வாய்ப்புகள்
(c)NRLM3.கிராமப்புற இணைப்பு
(d)MGNREGA4.கிராமப்புறங்களில் வாழ்வாதாரப் பாதுகாப்பு
  1. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
  2. (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4 ✓
  3. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
  4. (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
Correct answerசரியான விடை (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) (a)-3 (b)-1 (c)-2 (d)-4.சரியான விடை (B) (a)-3 (b)-1 (c)-2 (d)-4.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2025
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 1 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which of the following statements are true about "The Chief Minister's Breakfast Scheme"?முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
    • (i) It has increased student attendance to high schools
    • (ii) Primary school children benefit from the scheme
    • (iii) The scheme has led to improvement in learning skills among children
    • (iv) The scheme is limited to government schools only
    • (i) உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர் வருகையை அதிகரித்துள்ளது
    • (ii) தொடக்கப்பள்ளி குழந்தைகள் இத்திட்டத்தில் பயனடைகிறார்கள்
    • (iii) இந்தத் திட்டம் குழந்தைகளிடையே கற்றல் திறன்களை மேம்படுத்தியுள்ளது
    • (iv) இத்திட்டம் அரசு பள்ளிகளில் மட்டும் செயல்படுத்தப்படுகிறது
    1. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    2. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்✓
    3. (i) and (iv) only(i) மற்றும் (iv) மட்டும்
    4. (ii) and (iv) only(ii) மற்றும் (iv) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following objectives are true with relevant of Tamil Nadu Social Welfare Board?
    I. Upliftment of people living below poverty line through voluntary institutions in the state
    II. To promote setting up of Non-Governmental Social Welfare Organizations
    III. To render technical and financial assistance to the voluntary institutions for better quality and standard of services
    IV. To strive for equality between men and women
    தமிழ்நாடு சமூக நல வாரியத்துடன் தொடர்புடைய பின்வரும் நோக்கங்களில் எது உண்மை?
    I. மாநிலத்தில் உள்ள தன்னார்வ நிறுவனங்கள் மூலம் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் மேம்பாடு
    II. அரச சாரா சமூக நல அமைப்புகளை அமைப்பதை ஊக்குவித்தல்
    III. சிறந்த தரம் மற்றும் சேவைகளின் தரத்திற்காக தன்னார்வ நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்குதல்
    IV. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவத்திற்காக பாடுபடுவது
    1. I, II and IVI, II மற்றும் IV
    2. II, III and IVII, III மற்றும் IV
    3. I, III and IVI, III மற்றும் IV
    4. I, II and IIII, II மற்றும் III✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which among the following was announced in Union Budget 2022-23, with regard to crop assessment, digitisation of land records and spraying of insecticides and nutrients?பின்வருவனவற்றுள் பயிர் மதிப்பீடு, நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குதல், பூச்சிக் கொல்லிகள் தெளித்தல் மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஆகியவை குறித்து மத்திய பட்ஜெட் 2022-23-ல் அறிவிக்கப்பட்டவை எது?
    1. PM eVidyaபி.எம். இவித்யா
    2. PM Sampadaபி.எம். சம்பதா
    3. Rashtriya Krishi Vikas Yojanaராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா
    4. Kisan Dronesகிசான் ட்ரோன்கள்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Match with the schemes and its main focus : (a) PMGSY (b) DDUGKY (c) NRLM (d) MGNREGA 1. Focus on rural youth between…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) (a)-3 (b)-1 (c)-2 (d)-4.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்