TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNDevelopment AdministrationMatch the List I with List II and select the correct…

Match the List I with List II and select the correct answer using the codes given below the List :பட்டியல் I உடன் பட்டியல் II-யினைப் பொருத்தி பட்டியலுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தெரிவு செய்க :

(a)MGNREGA1.To upgrade housing for BPL, SC/ST
(b)SGSY2.For benefit of rural women
(c)IAY3.Guaranteed wage employments for atleast 100 days
(d)IMY4.For improving the family income of rural poor
(a)எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ1.வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவைகள், எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு வீடு கட்டி கொடுத்தல்
(b)எஸ்.ஜி.எஸ்.ஒய்.2.கிராம பெண்களின் பயனுக்காக
(c)ஐ.ஏ.ஒய்3.100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டம்
(d)ஐ.எம்.ஒய்4.கிராம ஏழை மக்களின் குடும்ப வருமானத்தை உயர்த்துதல்
  1. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
  2. (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
  3. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2 ✓
  4. (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
Correct answerசரியான விடை (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) (a)-3 (b)-4 (c)-1 (d)-2.சரியான விடை (C) (a)-3 (b)-4 (c)-1 (d)-2.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2014
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
TopicபிரிவுDevelopment Administration
Question typeவினா வகைmatch
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2014இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which of the following is incorrectly paired?பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுத்து எழுதுக.
    • 1. MFAL – Marginal Farmers and Agricultural Labourer Development Agency
    • 2. DPAP – Drought Prone Area Programme
    • 3. DDP – District Development Programme
    • 4. HDA – Hills Development Agencies
    • 1. MFAL – இறுதிநிலை விவசாயி மற்றும் விவசாயக் கூலி தொழிலாளி முன்னேற்றத் திட்டம்
    • 2. DPAP – வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிக்கான திட்டம்
    • 3. DDP – மாவட்ட வளர்ச்சித் திட்டம்
    • 4. HDA – மலைப் பகுதிக்கான முன்னேற்றத் திட்டம்
    1. (1) and (2)(1) மற்றும் (2)
    2. (1) and (3)(1) மற்றும் (3)
    3. (3) and (4)(3) மற்றும் (4)✓
    4. (2) and (3)(2) மற்றும் (3)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • What is the aim of Pradhan Mantri Gram-Sadak Yojana?பிரதம மந்திரி கிராம சடக் யோஜனா" திட்டத்தின் நோக்கம் (குறிக்கோள்) எது?
    1. Provide all Weather road connectivityஅனைவருக்கும் அனைத்து பருவ காலங்களுக்கும் சாலை வசதிகளை அமைத்தல்✓
    2. Provide all Weather to Tele communication connectivityதொலைதொடர்பு வசதிகளை அனைத்து பருவ-காலங்களுக்கும் ஏற்ப அமைத்தல்
    3. Provide Food Security in all seasonsஅனைத்து பருவ-காலங்களிலும் உணவு பாதுகாப்பு செய்தல்
    4. Provide Education to all peopleஎல்லோருக்கும் கல்வி வசதி ஏற்பாடு செய்தல்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which district of Tamilnadu, Chief Minister announced new dental college from the year 2017?எந்த மாவட்டத்தில் புதிய பல் மருத்துவக் கல்லூரி 2017-ஆம் ஆண்டில் தொடங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்?
    1. Chennaiசென்னை
    2. Dharmapuriதருமபுரி
    3. Virudhunagarவிருதுநகர்✓
    4. Pudukottaiபுதுக்கோட்டை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 65 Development Administration questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Match the List I with List II and select the correct answer using the codes given below the List : (a) MGNREGA (b)…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) (a)-3 (b)-4 (c)-1 (d)-2.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2014 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2014 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 64 previous-year questions we hold on Development Administration, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 64 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்