Indian Economy & Development Administration in TNஇந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம்
Development Administration — 65 previous-year questions — page 1 of 3
Every Development Administration question TNPSC has asked in the papers we hold, under Indian Economy & Development Administration in TN, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 65questionsவினாக்கள்
-
India observed 2018 as the national year of which crop?இந்தியா 2018 ஆம் ஆண்டை எந்தப் பயிரின் தேசிய ஆண்டாக கடைபிடித்தது?
- Milletsதிணை வகைகள்✓
- Oil seedsஎண்ணெய் வித்துக்கள்
- Sugarcaneகரும்பு
- Cottonபருத்தி
-
Which state has introduced the scheme Aahar for the poor people?எந்த மாநிலம் ஏழை எளிய மக்களுக்கு அகர் என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது?
- Rajasthanராஜஸ்தான்
- Odissaஒடிசா✓
- Biharபீகார்
- Jharkhandஜார்க்கண்ட்
-
Arrange the following universities in chronological order based on the year of establishment :பின்வரும் பல்கலைக்கழகங்களை அவை நிறுவப்பட்ட ஆண்டின் காலவரிசைப்படி ஒழுங்கமைக்கவும் :
- 1. Manonmaniam Sundaranar University
- 2. Bharathidasan University
- 3. Thiruvalluvar University
- 4. Periyar University
- 1. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
- 2. பாரதிதாசன் பல்கலைக்கழகம்
- 3. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
- 4. பெரியார் பல்கலைக்கழகம்
- (2), (4), (1), (3)(2), (4), (1), (3)
- (2), (1), (4), (3)(2), (1), (4), (3)✓
- (1), (2), (4), (3)(1), (2), (4), (3)
- (1), (3), (4), (2)(1), (3), (4), (2)
-
The ceiling limit per individual for cashless treatment for the first 48 hours of the roadside accidents under "Nammai Kaakum-48" scheme is Rs.நம்மைக் காக்கும்-48 திட்டத்தின் கீழ், விபத்து நடைபெற்ற முதல் 48 மணி நேரத்திற்குள் பணமில்லா சிகிச்சைக்கான உச்சவரம்பு ஒரு நபருக்கு ரூ. ________ ஆகும்.
- 1.00 lakh1.00 லட்சம்
- 2.00 lakh2.00 லட்சம்✓
- 2.50 lakh2.50 லட்சம்
- 3.00 lakh3.00 லட்சம்
-
Tamilnadu housing board and Tamilnadu urban habitat development board were created inதமிழ் நாடு வீட்டு வசதி வாரியமும் மற்றும் தமிழ் நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமும் உருவாக்கப்பட்ட ஆண்டு
- 1961 and 19701961 மற்றும் 1970✓
- 1951 and 19601951 மற்றும் 1960
- 1970 and 19601970 மற்றும் 1960
- 1960 and 19511960 மற்றும் 1951
-
Find out the Incorrect statement(s) about the Tamilnadu Health System Reform Program (TNHSRP)தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்தத் திட்டம் (TNHSRP) பற்றிய தவறான கூற்றினை கண்டறிக.
- (i) This program was supported by World Bank.
- (ii) This program is sponsored by the Central and State Government in the ratio of 60 : 40.
- (iii) It is implemented by the Department of Health and Family Welfare of Tamilnadu on Program for Results basis.
- (iv) This program aims to achieve the goal of SDG 9.
- (i) இத்திட்டத்திற்கு உலக வங்கி ஆதரவு அளிக்கின்றது.
- (ii) இந்த திட்டம் மத்திய மாநில அரசாங்கத்தால் 60 : 40 என்ற விகிதத்தில் பயன்பாட்டு நிதியுதவி வழங்கப்படுகிறது.
- (iii) இந்த முடிவு அடிப்படையில் அமைந்த திட்டத்தினை தமிழ்நாட்டின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையால் செயல்படுத்தப்படுகிறது.
- (iv) இந்த திட்டம் SDG 9 ஐ இலக்காக அடைவதை நோக்கமாக கொண்டுள்ளது.
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (ii) and (iv) only(ii) மற்றும் (iv) மட்டும்✓
- (iii) only(iii) மட்டும்
-
In which place Prime Minister of India inaugurated the country's first Indian Institute of Skills [IIS] on Dec. 20, 2016?டிசம்பர் 20, 2016ல் பிரதம மந்திரி நாட்டின் முதன்முதலாக எந்த இடத்தில் இந்திய திறன் மாநிலயத்தை [IIS] துவக்கி வைத்தார்?
- Ahmedabadஅகமதாபாத்
- Bengaluruபெங்களூரு
- Kanpurகான்பூர்✓
- Varanashiவாரணாசி
-
In Tamil Nadu, Vidiyal Payanam Scheme introduced in the month ofதமிழ்நாட்டில், விடியல் பயணம் திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
- May, 2021மே, 2021✓
- December, 2021டிசம்பர், 2021
- March, 2022மார்ச், 2022
- October, 2021அக்டோபர், 2021
-
Match the following and select the correct answer :கீழ்வருபவைகளை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க :
(a) Nirual Bharat Abiyon 1. Rural Roads (b) Pradhan Mantri Gram Sadak Yojana 2. To provide minimum basic infrastructure to all habitations (c) Rural infrastructure Scheme 3. Rural Sanitation (d) Tamil Nadu Habitation improvement scheme 4. To stabilise the assets created under MGNREGS (a) நிர்மல் பாரத் அபியான் 1. ஊரக சாலைகள் (b) பிரதான மந்திரி கிராம சதக் யோஜனா 2. அனைத்து வாழ்விடங்களுக்கும் அடிப்படை கட்டமைப்பு வசதி செய்து தருதல் (c) கிராம கட்டமைப்பு திட்டம் 3. கிராம சுகாதாரம் (d) தமிழ்நாடு வாழ்விடம் மேம்பாட்டுத் திட்டம் 4. மகாதமா காந்தி வேலை உறுதி திட்டத்தில் உருவாக்கப்பட்ட சொத்துக்களை நிலைப்படுத்துதல் - (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
-
The aim of Rajiv Awas Yojana (RAY) is to make the countryராஜீவ் அவாஸ் யோஜனாவின் (RAY) பிரதான குறிக்கோளானது நமது நாட்டினை இதன்படி கொண்டு வருவதாகும்
- Canals freeகால்வாய்கள் இல்லாமை
- Slum freeசேரிகள் இல்லாமை✓
- Mosquito freeகொசுக்களிடம் இருந்து விடுதலை
- None of the aboveமேற்கூறிய எதுவும் இல்லாமை
-
Implementation of the Tamil Nadu Urban Healthcare project funded by the Japan International Corporation agency for ———— years.ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதி உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தின் செயலாக்கக் காலம் ———— ஆண்டுகள்.
- 55
- 66
- 77✓
- 88
-
NREGA gives guaranteed employment forதேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் (NREGA), வேலை உத்திரவாதம் அளிக்கும் நாட்களின் எண்ணிக்கை
- 50 days50 நாட்கள்
- 100 days100 நாட்கள்✓
- 150 days150 நாட்கள்
- 200 days200 நாட்கள்
-
Match the following:பொருத்துக:
(a) Jawahar Gram Samridhi Yojana 1. 1993 (b) National Social Assistance Programme 2. 1977 (c) Employment Assurance Scheme 3. 1995 (d) Integrated Rural Development Programme 4. 1999 (a) ஜவஹர் கிராம் வேலைவாய்ப்புத் திட்டம் 1. 1993 (b) நாட்டு சமூக உதவித் திட்டம் 2. 1977 (c) வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 3. 1995 (d) கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் 4. 1999 - (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
-
Assertion [A] : Quality of life of people living in rural areas of Tamil Nadu has improvedகூற்று [A] : தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளது.
Reason [R] : The Tamil Nadu state has introduced a flagship programme called Tamilnadu Village Habitations Improvement Scheme.
காரணம் [R] : தமிழ்நாடு அரசு தமிழ்நாடு கிராம வாழ்விட மேம்பாட்டுத் திட்டம் என்ற முதன்மைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
- [A] is true and [R] is false[A] சரி மற்றும் [R] தவறு
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டுமே சரி மற்றும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம்✓
- [A] is false; [R] is true[A] தவறு; [R] சரி
- Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A] is correct[A] மற்றும் [R] இரண்டுமே சரி ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம் இல்லை என்பது சரி
-
The education system in India consists of primarily ———— levels.இந்திய கல்விமுறை, அடிப்படையில் ———— நிலைகளைக் கொண்டுள்ளது.
- Eightஎட்டு
- Sixஆறு✓
- Fourநான்கு
- Twoஇரண்டு
-
Bharat Nirman was started to unlock the development potential ofஇந்த உற்பத்தி மேம்பாட்டு திறனை வெளிக்கொணர, பாரத நிர்மாண் திட்டம் தொடங்கப்பட்டது?
- Indian Bond Marketஇந்திய பத்திர சந்தை
- Public Sector undertakingsபொதுத்துறை நிறுவனங்களின் பொறுப்பேற்புப் பணி
- Urban Indiaநகர்ப்புற இந்தியா
- Rural Indiaகிராமப்புற இந்தியா✓
-
Which of the following statement is/are true of Free Drop Back Service Janani Sishu Suraksha Kariyakaram (JSSK)?ஜனனி சிசு சுரக்ஷா காரியகாரம் இலவச டிராப் பேக் (Free Drop Back) சேவையின் பின்வரும் கூற்றுகளில் எது/எவை உண்மை?
- (i) JSSK started as a pilot project in Tamil Nadu by TNHSP
- (ii) Drop Back vehicle can transport mother with babies upto one year
- (i) JSSK ஆனது TNHSP-ஆல் தமிழ்நாட்டில் ஒரு முன்னோடி திட்டமாகத் தொடங்கப்பட்டது.
- (ii) டிராப் பேக் வாகனம் ஒரு வயது குழந்தையையும் தாயையும் கொண்டு செல்ல வழி வகை செய்யப்படுள்ளது.
- Only (i)(i) மட்டும்
- Only (ii)(ii) மட்டும்
- Both (i) and (ii) are true(i) மற்றும் (ii) இரண்டும் உண்மை✓
- Both (i) and (ii) are false(i) மற்றும் (ii) இரண்டும் தவறானவை
-
Read the following passage and answer the items that follow. Your answer to this item should be based on the passage only.
A nation or society without the participation of women cannot achieve development. If we eliminate gender discrimination women will deliver all the potentials. Knowledge to develop the family the nation and the world. As former UN Secretary General Kofi Annan has stated – Gender equality is more than a goal in itself. It is pre condition for meeting the challenges of reducing poverty, promoting sustainable development and building good governance.கீழ்க்கண்ட பத்தியினை வாசித்து, பின்வருபவைகளிற்கு விடையளிக்கவும். உங்கள் விடை, இப்பகுதியை அடிப்படையாகக் கொண்டே அமைய வேண்டும்.
பெண்களின் பங்களிப்பு இல்லாமல் ஒரு நாட்டோ அல்லது ஒரு சமூகமோ முன்னேற்றம் அடைய முடியாது. பாலின வேறுபாட்டினை நாம் களைவதன் மூலம் பெண்கள் தங்கள் முழுத்திறனையும் வெளிப்படுத்துவர். இந்திய நாடுகள் சமூகம் சமுதாயத்தினை மற்றும் உலகம் முன்னேற்ற அறிவினை. பெண்கள் வழங்குவர். ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொது செயலாளர் கோஃபி அன்னான் அவர்கள் பாலின சமத்துவம் என்பது குறிக்கோளை விடவும் மேலானது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் வறுமையைக் குறைக்க, நீடித்த சீரான வளர்ச்சி மற்றும் சிறந்த ஆளுகையைக் கட்டமைப்பதற்கு இது முன் நிபந்தனை என கூறியுள்ளார்.- Steps to be taken to ensure Women Educationபெண் கல்வியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்
- Importance has to be given to reduce gender discriminationபாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்✓
- Strong measures have to be taken to stop Sexual Harassment of Womenபெண்களின் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்
- Need for the employment Generation Programmes for Womenபெண்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்களுக்கான தேவை
-
Match the following with the schemesபின்வருவனவற்றை அவற்றின் திட்டங்களுடன் பொருத்தவும் :
(a) Mathi Bazar 1. Clean energy (b) Pasumai Veedugal Thittam 2. Skill development (c) Naan Mudalvan 3. Poverty Eradication (d) Aajeevika 4. SHG (a) மதி பஜார் 1. சுத்தமான எரிசக்தி (b) பசுமை வீடுகள் திட்டம் 2. திறன் மேம்பாடு (c) நான் முதல்வன் 3. வறுமை ஒழிப்பு (d) அஜீவிகா 4. சுய உதவிக்குழு - (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
-
Match the following:கீழ்காண்பவற்றை சரியாக பொருத்துக.
(a) Financial Assistance to Dependent children 1. Between the age group of 18 and 21 years (b) Maintenance of Orphan and Destitute Girls 2. Providing destitute, orphan and unattached children (c) Foster Care Services Scheme 3. Children below the age of 16 years (d) State After-Care Home for Boys 4. Children between the age of 6 and 16 years (a) சார்ந்திருக்கும் குழந்தைகளுக்கு நிதியுதவி 1. 18 மற்றும் 21 வயதுக்கு இடைப்பட்டவர்கள் (b) ஆதரவற்ற மற்றும் அனாதை சிறுமிகளை பராமரித்தல் 2. ஆதரவற்ற, கைவிடப்பட்ட மற்றும் தனியான சிறுவர்களுக்கு வழங்குதல் (c) வளர்ப்பு மற்றும் பராமரிப்பு சேவைகள் திட்டம் 3. 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் (d) சிறுவர்களுக்கான பராமரிப்பு இல்லம் 4. 6 மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் - (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
-
New Educational Policy was announced inபுதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
- 19801980
- 19851985
- 19861986✓
- 19831983
-
Read the following passage and answer the item that follow. Your answers to this item should be based on this passage only
PASSAGE
Education management information system has been brought online wherein the database of every school, teacher and students in Government, Government aided and private schools are maintained on real time basis. Using this information several tasks are automated, simplified and reported everyday.
Which one of the following is best implied in the passage?கீழே கொடுக்கப்பட்டுள்ள பத்தியைப் படித்து வினாவிற்கு விடையளிக்கவும். உங்கள் விடையானது கட்டாயமாகப் பத்தியின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு என்பது இணைய வழியாகக் கொண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் தரவு தளை அவ்வப்போது சேமிக்கப்படுகின்றன. இந்தவலகவைப் பயன்படுத்தி அதிக செயல்பாடுகளானவு தானாக இயக்கப்படுகின்றன, எளிதாக்கப்படுகின்றன மேலும் நாள்தோறும் அறிக்கை சமர்ப்பிக்கப்படுகின்றன.
கீழ்க்கண்டவற்றுள் எது சிறப்பாக கூற்றை அளையும்?- Government has control over schoolஅரசிற்குப் பள்ளியின் மீதான கட்டுப்பாடு
- It helps government in taking well informed policy decisionசிறப்பான தகவல் மூலமான கொள்கை முடிவெடுக்க அரசிற்கு இது உதவும்✓
- Different stakeholders are involved in the systemஇவ்வமைப்பால் பல்வேறு தரப்பட்ட பங்குதாரர்கள் பங்கெடுத்துள்ளனர்
- It is beneficial to the school authorities and studentsபள்ளி நிர்வாகத்திற்கும் மற்றும் மாணவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்
-
Madan Mohan Malviya National Mission is aboutமதன் மோகன் மல்வியா தேசிய திட்டத்தின் நோக்கம் எதைச் சார்ந்தது?
- Police and Copsகாவல்துறை மற்றும் காவலர்கள்
- Teachers and Teachingஆசிரியர் மற்றும் பாடம் நடத்துதல்✓
- Students and Parentsமாணவர் மற்றும் பெற்றோர்
- Army and Nationஇராணுவம் மற்றும் தேசம்
-
Arrange the following committees in chronological orderபின்வரும் குழுக்களை காலகிரமப்படி வரிசைப்படுத்துக
- 1. Gorwala Committee
- 2. Ayyangar Committee
- 3. Appleby Report
- 4. Administrative Reforms Commission
- 1. கோர்வாலா குழு
- 2. அய்யங்கார் குழு
- 3. ஃஅப்பிள்பி அறிக்கை
- 4. நிர்வாக சீர்திருத்த ஆணையம்
- 1-3-2-41-3-2-4
- 2-3-1-42-3-1-4
- 2-1-3-42-1-3-4✓
- 3-1-2-43-1-2-4
-
The Green House Rural Housing Scheme of Tamil Nadu is powered byதமிழ்நாட்டின் பசுமையக கிராமப்புற வீட்டு வசதித்திட்டத்திற்கு மின்திறன் இந்த ஆற்றலிலிருந்து பெறப்படுகிறது
- Wind energyகாற்று ஆற்றல்
- Solar energyசூரிய ஆற்றல்✓
- Hydro-Thermal energyநீர்-வெப்ப ஆற்றல்
- Nuclear energyஅணுக்கரு ஆற்றல்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →