TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNDevelopment AdministrationRead the following passage and answer the item that…

Read the following passage and answer the item that follow. Your answers to this item should be based on this passage only
PASSAGE
Education management information system has been brought online wherein the database of every school, teacher and students in Government, Government aided and private schools are maintained on real time basis. Using this information several tasks are automated, simplified and reported everyday.
Which one of the following is best implied in the passage?
கீழே கொடுக்கப்பட்டுள்ள பத்தியைப் படித்து வினாவிற்கு விடையளிக்கவும். உங்கள் விடையானது கட்டாயமாகப் பத்தியின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு என்பது இணைய வழியாகக் கொண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் தரவு தளை அவ்வப்போது சேமிக்கப்படுகின்றன. இந்தவலகவைப் பயன்படுத்தி அதிக செயல்பாடுகளானவு தானாக இயக்கப்படுகின்றன, எளிதாக்கப்படுகின்றன மேலும் நாள்தோறும் அறிக்கை சமர்ப்பிக்கப்படுகின்றன.
கீழ்க்கண்டவற்றுள் எது சிறப்பாக கூற்றை அளையும்?

  1. Government has control over schoolஅரசிற்குப் பள்ளியின் மீதான கட்டுப்பாடு
  2. It helps government in taking well informed policy decisionசிறப்பான தகவல் மூலமான கொள்கை முடிவெடுக்க அரசிற்கு இது உதவும் ✓
  3. Different stakeholders are involved in the systemஇவ்வமைப்பால் பல்வேறு தரப்பட்ட பங்குதாரர்கள் பங்கெடுத்துள்ளனர்
  4. It is beneficial to the school authorities and studentsபள்ளி நிர்வாகத்திற்கும் மற்றும் மாணவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்
Correct answerசரியான விடை It helps government in taking well informed policy decisionசிறப்பான தகவல் மூலமான கொள்கை முடிவெடுக்க அரசிற்கு இது உதவும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) It helps government in taking well informed policy decision.சரியான விடை (B) சிறப்பான தகவல் மூலமான கொள்கை முடிவெடுக்க அரசிற்கு இது உதவும்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2022
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
TopicபிரிவுDevelopment Administration
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Madan Mohan Malviya National Mission is aboutமதன் மோகன் மல்வியா தேசிய திட்டத்தின் நோக்கம் எதைச் சார்ந்தது?
    1. Police and Copsகாவல்துறை மற்றும் காவலர்கள்
    2. Teachers and Teachingஆசிரியர் மற்றும் பாடம் நடத்துதல்✓
    3. Students and Parentsமாணவர் மற்றும் பெற்றோர்
    4. Army and Nationஇராணுவம் மற்றும் தேசம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • New Educational Policy was announced inபுதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
    1. 19801980
    2. 19851985
    3. 19861986✓
    4. 19831983

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Arrange the following committees in chronological orderபின்வரும் குழுக்களை காலகிரமப்படி வரிசைப்படுத்துக
    • 1. Gorwala Committee
    • 2. Ayyangar Committee
    • 3. Appleby Report
    • 4. Administrative Reforms Commission
    • 1. கோர்வாலா குழு
    • 2. அய்யங்கார் குழு
    • 3. ஃஅப்பிள்பி அறிக்கை
    • 4. நிர்வாக சீர்திருத்த ஆணையம்
    1. 1-3-2-41-3-2-4
    2. 2-3-1-42-3-1-4
    3. 2-1-3-42-1-3-4✓
    4. 3-1-2-43-1-2-4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 65 Development Administration questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Read the following passage and answer the item that follow. Your answers to this item should be based on this passage…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) It helps government in taking well informed policy decision.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 64 previous-year questions we hold on Development Administration, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 64 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்