TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNDevelopment AdministrationWhich of the following statements are correct with regard…

Which of the following statements are correct with regard to Tamil Nadu 'Pudhu Vaazhvu Project'?தமிழ்நாடு அரசின் 'புது வாழ்வு திட்டம்' தொடர்பான கீழ்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை?

  • (i) It was launched in 2005
  • (ii) It is aided by World Bank
  • (iii) The total outlay is Rs. 1,667 crores
  • (iv) It is being implemented in 26 districts
  • (i) இத்திட்டம் 2005-ல் தொடங்கப்பட்டது
  • (ii) உலக வங்கி இதற்கு நிதி உதவி வழங்குகிறது
  • (iii) இதற்கான திட்ட செலவு 1,667 கோடி ரூபாய்
  • (iv) தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது
  1. All are correct statementஅனைத்து கூற்றுகளும் சரி ✓
  2. (i), (ii), (iii) are correct(i), (ii) மற்றும் (iii) சரியானவை
  3. (ii), (iii), (iv) are correct(ii), (iii) மற்றும் (iv) சரியானவை
  4. (i), (ii) and (iv) are correct(i), (ii) மற்றும் (iv) சரியானவை
Correct answerசரியான விடை All are correct statementஅனைத்து கூற்றுகளும் சரி

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) All are correct statement.சரியான விடை (A) அனைத்து கூற்றுகளும் சரி.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2017
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
TopicபிரிவுDevelopment Administration
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2017இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Assertion [A]: The Ministry of Education (Formerly Human Resource Development–MHRD) in India formulates education Policy in India and also undertakes Education Programs.கூற்று [A]: மத்தியக்கல்வி அமைச்சகம் (இதற்கு முன் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்–MHRD) நம் நாட்டின் கல்விக் கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

    Reason [R]: The centre is represented by the Ministry of Education decides the India's Education budget.

    காரணம் [R]: மத்தியக் கல்வி அமைச்சகம் கல்விக்கான வரவு செலவு திட்டத்தை முடிவு செய்கிறது.

    1. Both [A] and [R] are true and [R] explains [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது. மற்றும் [R], [A] வை விளக்குகிறது✓
    2. Both [A] and [R] are true and [R] does not explains [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது, மற்றும் [R], [A] வை விளக்கவில்லை
    3. [A] is correct and [R] is false[A] சரியானது மற்றும் [R] தவறானது
    4. [A] is false and [R] is true[A] தவறானது மற்றும் [R] சரியானது

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The initative to eliminate open defecation in India and improve solid waste management through the 'Swachh Bharat mission', leads toஇந்தியாவில் திறந்தவெளி மலம் கழிப்பதை ஒழிப்பதற்கும், 'ஸ்வச் பாரத் மிஷன்' மூலம் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள்
    1. Decline in poverty ratesவறுமை விகிதங்களைக் குறைத்தல்
    2. Improve employment opportunitiesவேலைவாய்ப்புகளை மேம்படுத்துதல்
    3. Improve public health and foster a culture of cleanlinessபொது சுகாதாரத்தை மேம்படுத்தல் மற்றும் தூய்மைக் கலாச்சாரத்தை வளர்ப்பது✓
    4. Inadequate infrastructureபோதுமான உள்கட்டமைப்பு இல்லாமை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The Tamil Nadu Government implemented Kalaignar Magalir Urimai Thogai Scheme for the Welfare of Women. Which of the following is/are the rationale for the schemeபெண்களின் நலனுக்காக தமிழக அரச கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை செயல்படுத்தியது. பின்வருவனவற்றில் எந்த காரணம் இந்தத் திட்டத்திற்கான நியாயமான விளக்கம்.
    • (i) Gender disparity in annual income according to the Global Gender Gap Report 2023
    • (ii) Changing the poor social status of women
    • (iii) Upliftment of rural women
    • (iv) Recognize the countless hours of silent work put in by women
    • (i) உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2023 இன் படி ஆண்டு வருமானத்தில் பாலின வேறுபாடு
    • (ii) பெண்களின் ஏழ்மையான சமூக நிலையை மாற்ற
    • (iii) கிராமப்புறப் பெண்களின் மேம்பாடு
    • (iv) பெண்களின் எண்ணற்ற மணிநேர அமைதியான உழைப்பை அங்கீகரித்தல்
    1. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
    2. (ii) and (iv) only(ii) மற்றும் (iv) மட்டும்
    3. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    4. (i) and (iv) only(i) மற்றும் (iv) மட்டும்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 65 Development Administration questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which of the following statements are correct with regard to Tamil Nadu 'Pudhu Vaazhvu Project'? (i) It was launched…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) All are correct statement.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2017 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2017 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 64 previous-year questions we hold on Development Administration, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 64 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்