In which year "National Award to Teachers" was instituted?"ஆசிரியர்களுக்கான தேசிய விருது" எந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது?
- 19601960
- 19581958 ✓
- 19591959
- 19621962
The correct answer is (B) 1958.சரியான விடை (B) 1958.
The 'National Award to Teachers' was first instituted in 1958 by the Government of India to honour meritorious teachers in primary, middle and secondary schools.
'ஆசிரியர்களுக்கான தேசிய விருது' இந்திய அரசால் 1958 ஆம் ஆண்டு முதன்முதலில் நிறுவப்பட்டது; தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் திறமையான ஆசிரியர்களைக் கௌரவிக்க இது வழங்கப்படுகிறது.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
| List I | List II | ||
|---|---|---|---|
| (a) | Perumthalaivar Kamarajar award | 1. | Increase enrolment in school |
| (b) | Puthumai Palli Award | 2. | Award for top performers |
| (c) | Kanavu Asiriyar Award | 3. | Improve socio economically marginalised student |
| (d) | Radhakrishnan Award | 4. | Service of the best teacher |
Recognition
| பட்டியல் I | பட்டியல் II | ||
|---|---|---|---|
| (a) | பெருந்தலைவர் காமராசர் விருது | 1. | பள்ளிச் சேர்க்கையை அதிகரித்தல் |
| (b) | புதுமைப் பள்ளி விருது | 2. | சிறந்த செயல்பாட்டிற்கான விருது |
| (c) | கனவு ஆசிரியர் விருது | 3. | சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களை மேம்படுத்துதல் |
| (d) | ராதா கிருஷ்ணன் விருது | 4. | ஆசிரியப் பணியில் சிறந்து விளங்குதல் |
அங்கீகாரம்
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024
| List I | List II | ||
|---|---|---|---|
| (a) | Dr. Ambedkar Award | 1. | S. Jeyaseela Stephen |
| (b) | Thanthai Periyar Award | 2. | U. Balaraman |
| (c) | Kamarajar Award | 3. | Suba. Veera Pandiyan |
| (d) | Tamil Thendral Thiru.V.K. Award | 4. | P. Sanmugam |
| பட்டியல் I | பட்டியல் II | ||
|---|---|---|---|
| (a) | டாக்டர். அம்பேத்கார் விருது | 1. | எஸ். ஜெயசீலா ஸ்டீபன் |
| (b) | தந்தை பெரியார் விருது | 2. | உ. பலராமன் |
| (c) | காமராஜர் விருது | 3. | சுப. வீர பாண்டியன் |
| (d) | தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது | 4. | பே. சண்முகம் |
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors