TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNChoose the correct statement related to recent Bank…

Choose the correct statement related to recent Bank mergers in India.இந்தியாவில் சமீப காலங்களில் நடைபெறும் வங்கி இணைப்பு தொடர்பான கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்யவும்.

  • (a) Large Banks will be able to borrow more from the market and thereby help the economy revive.
  • (b) Bank merger will lead to increased operational efficiency of the banking sector
  • (a) பெரிய வங்கிகள் சந்தையிலிருந்து அதிகமாக கடன் வாங்கும் சக்தி கொண்டவராக இருக்கும் என்பதால், பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும்.
  • (b) வங்கி இணைப்பு, வங்கித் துறையின் செயல்திறனை உயர்த்தும்.
  1. (a) only(a) மட்டும்
  2. (b) only(b) மட்டும் ✓
  3. (a) and (b)(a) மற்றும் (b)
  4. neither (a) nor (b)(a) இல்லை (b) இல்லை
Correct answerசரியான விடை (b) only(b) மட்டும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) (b) only.சரியான விடை (B) (b) மட்டும்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2021
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 1 2021இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • In which year "National Award to Teachers" was instituted?"ஆசிரியர்களுக்கான தேசிய விருது" எந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது?
    1. 19601960
    2. 19581958✓
    3. 19591959
    4. 19621962

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following is/are eligible for 'Kisan credit card'?
    I. All the farmers
    II. Share croppers
    III. Tenants
    Select the correct answer using the code given below :
    "கிசான் கடன் அட்டை" கீழே கொடுக்கப்பட்டுள்ள நபரக்கு யாருக்கு தகுதியுடையது :
    I. அனைத்து விவசாயிகள்
    II. பயிரிடுவோர் பங்குதாரர்
    III. குத்தகைதாரர்
    கீழ்கண்டவற்றில் எது ஒன்று சரியானது :
    1. I onlyI மட்டும்
    2. I and III மற்றும் II
    3. II and IIIII மற்றும் III
    4. I, II and IIII, II மற்றும் III✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match List I with List II and select the correct answer using the codes given below lists :
    List I (Event) List II (Year)
    பொருத்துக பட்டியல் I மற்றும் II யை பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையை தேர்வு செய்க.
    பட்டியல் I (நிகழ்வு) பட்டியல் II (ஆண்டு)
    (a)Special Economic zones policy1.1991
    (b)New Foreign Trade policy2.2000
    (c)Goods and services Tax act3.2015
    (d)Narasimham Committee Report4.2017
    (a)சிறப்பு பொருளாதார மண்டல கொள்கை1.1991
    (b)புதிய பன்னாட்டு வாணிப கொள்கை2.2000
    (c)பொருள் மற்றும் பணி வரிச் சட்டம்3.2015
    (d)நரசிம்மம் கமிட்டி4.2017
    1. 2 3 4 12 3 4 1✓
    2. 2 4 1 32 4 1 3
    3. 4 2 3 14 2 3 1
    4. 4 3 2 14 3 2 1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Choose the correct statement related to recent Bank mergers in India. (a) Large Banks will be able to borrow more from…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) (b) only.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்