Which of the following factors influence digitalisation in banking sector?பின்வருவனவற்றுள் வங்கி துறையினை மின்னணுப்படுத்துவதற்குக் காரணமான காரணிகள் யாவை?
1.Changing consumer behavior.
2.Financial inclusion and government initiation.
3.Increased smart phone usage.
Select the answers from the codes given below.
1.நுகர்வோரின் நடவடிக்கையில் மாறுதல்.
2.நிதியில் உள்ளடக்கம் மற்றும் அரசின் முயற்சி.
3.அதிக அளவில் ஸ்மார்ட் கைப்பேசி பயன்படுத்துதல்.
குறியீடுகளில் இருந்து சரியான விடையை தெரிவு செய்க.
A1 and 21 மற்றும் 2
B2 and 32 மற்றும் 3
C1 and 31 மற்றும் 3
D1, 2 and 31, 2 மற்றும் 3✓
DCorrect answerசரியான விடை1, 2 and 31, 2 மற்றும் 3
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (D) 1, 2 and 3.சரியான விடை (D) 1, 2 மற்றும் 3.
Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?
Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2019
Subjectபாடம்
Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
36 of 200 questions
More questions from TNPSC Group 1 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Which among the following is/are not associated with "Catch the Rain" campaign?பின்வருவனவற்றுள் "Catch the Rain" இயக்கத்துடன் தொடர்பில்லாதது எது?
(i)The campaign is launched by National Water Mission
(ii)The campaign drives to make check dams and water harvesting pits
(iii)The campaign stresses the removal of obstructions in the canals
(iv)The campaign requested the central institutions to open rain centres to guide people to harvest rain
(i)இந்த இயக்கமானது தேசிய நீர் பணியால் தொடங்கப்பட்டது
(ii)இந்த இயக்கமானது, தடுப்பணைகள் மற்றும் நீர் சேகரிப்பு குழு நடவடிக்கைகளை அமைக்கிறது
(iii)கால்வாய்களில் உள்ள தடைகளை அகற்ற இந்த இயக்கம் வலியுறுத்துகிறது
(iv)மழை நீரை சேமிக்க மக்களுக்கு வழிகாட்ட மழை மையங்களை திறக்குமாறு இந்த இயக்கம் மத்திய நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளது
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which of the following factors influence digitalisation in banking sector? 1. Changing consumer behavior. 2. Financial…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (D) 1, 2 and 3.சரியான விடை (D).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.