Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2024
Subjectபாடம்
Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
36 of 200 questions
More questions from TNPSC Group 1 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Which scheme is a placement linked skill training programme to empower rural poor youth?கிராமப்புற இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கான திறமை பயிற்சி அளிப்பது எந்த திட்டம்?
Which one of the following Indicator is not used to calculate Human Development Index (HDI)?பின்வருவனவற்றில் எந்த ஒரு குறிகாட்டி மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டைக் கணக்கிட பயன்படுத்தப்படுவதில்லை?
"Over half of India's GDP comes from rural India and almost two thirds of rural GDP comes from non-farm activities. Despite this, there are too many people engaged in low productivity occupations, and a lot more work of better, predictable nature is needed to enable a better life for rural India's inhabitants, especially the young". What can be inferred from the above statement about the economic contribution of rural India to the overall GDP?இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)-இல் பாதிக்கும் அதிகமான பங்கு கிராமப்பு இந்தியாவிலிருந்து வருகிறது மற்றும் கிராமப்புற GDP இல், ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு விவசாயம் அல்லாத தொழில்களிலிருந்து பெறப்படுகிறது. இவ்வாறிருந்தும், குறைந்த உற்பத்தித் திறன் கொண்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளோர் மிக அதிகம், கிராமப்புற இந்தியாவின் மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு, சிறந்த வாழ்வதற்காக, மேம்பட்ட, நம்பகமான தொழில்கள் மேலும் அதிகமாக தேவைப்படுகின்றன. மேல் கொடுக்கப்பட்ட கூற்றிலிருந்து, உள்நாட்டு உற்பத்தியில் கிராமப்புற இந்தியாவின் பொருளாதாரப் பங்களிப்பு குறித்து என்ன அனுமானிக்க முடியும்?
ARural India contributes less than half of India's GDPஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிராமப்புற இந்தியாவின் பங்களிப்பு குறைவானது
BRural India contributes more than half of India's GDP, but its economy heavily depends on farm activitiesஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிராமப்புற இந்தியா பாதிக்கும் மேலாக பங்களிக்கிறது, ஆனால், அதன் பொருளாதாரம் முழுமையாக விவசாயத்தை நம்பியிருந்தது
CThe GDP of rural India is solely driven by agricultural activitiesகிராமப்புற இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விவசாய செயல்பாடுகளால் மட்டுமே உந்தப்படுகிறது
DRural India contributes more than half of India's GDP, and a significant portion comes from non-farm activitiesஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிராமப்புற இந்தியா பாதிக்கும் மேலாக பங்களிக்கிறது, மேலும் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி விவசாயம் அல்லாத செயல்பாடுகளிலிருந்து வருகிறது✓
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Match the following : (a) Dr. Ambedkar Award (b) Thanthai Periyar Award (c) Kamarajar Award (d) Tamil Thendral…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) (a)-4 (b)-3 (c)-2 (d)-1.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.