In Tamil Nadu, Vidiyal Payanam Scheme introduced in the month ofதமிழ்நாட்டில், விடியல் பயணம் திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
- May, 2021மே, 2021 ✓
- December, 2021டிசம்பர், 2021
- March, 2022மார்ச், 2022
- October, 2021அக்டோபர், 2021
The correct answer is (A) May, 2021.சரியான விடை (A) மே, 2021.
Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
| Examதேர்வு | TNPSC Group 4 / VAO |
|---|---|
| Year askedகேட்கப்பட்ட ஆண்டு | 2025 |
| Subjectபாடம் | Indian Economy & Development Administration in TN |
| Topicபிரிவு | Development Administration |
| Difficultyகடினத்தன்மை | medium |
| Languagesமொழிகள் | Tamil & English |
| Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண் | 36 of 200 questions |
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
| (a) | Nirual Bharat Abiyon | 1. | Rural Roads |
|---|---|---|---|
| (b) | Pradhan Mantri Gram Sadak Yojana | 2. | To provide minimum basic infrastructure to all habitations |
| (c) | Rural infrastructure Scheme | 3. | Rural Sanitation |
| (d) | Tamil Nadu Habitation improvement scheme | 4. | To stabilise the assets created under MGNREGS |
| (a) | நிர்மல் பாரத் அபியான் | 1. | ஊரக சாலைகள் |
|---|---|---|---|
| (b) | பிரதான மந்திரி கிராம சதக் யோஜனா | 2. | அனைத்து வாழ்விடங்களுக்கும் அடிப்படை கட்டமைப்பு வசதி செய்து தருதல் |
| (c) | கிராம கட்டமைப்பு திட்டம் | 3. | கிராம சுகாதாரம் |
| (d) | தமிழ்நாடு வாழ்விடம் மேம்பாட்டுத் திட்டம் | 4. | மகாதமா காந்தி வேலை உறுதி திட்டத்தில் உருவாக்கப்பட்ட சொத்துக்களை நிலைப்படுத்துதல் |
All 65 Development Administration questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 64 previous-year questions we hold on Development Administration, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 64 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors