Indian Economy & Development Administration in TNஇந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம்
Development Administration — 65 previous-year questions — page 3 of 3
Every Development Administration question TNPSC has asked in the papers we hold, under Indian Economy & Development Administration in TN, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 65questionsவினாக்கள்
-
Choose the right matches :சரியான பொருத்தங்களைத் தேர்வு செய்யவும் :
- 1. NHS - National Health Service
- 2. CBHI - Central Bureau of Health Insurance
- 3. PHC - Primary Health Center
- 4. NRHM - National Real Health Mission
- 1. NHS - தேசிய சுகாதார சேவை
- 2. CBHI - சுகாதாரக் காப்பீட்டுக்கான மத்தியப் பணியகம்
- 3. PHC - ஆரம்ப சுகாதார நிலையம்
- 4. NRHM - தேசிய சுகாதார சேவை மையம்
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரியானவை✓
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானவை
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானவை
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரியானவை
-
Assertion [A] : “Mangala Malai” scheme was introduced during 2012-2013.கூற்று [A] : “மங்கள மாலை திட்டம்” 2012-2013இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
Reason [R] : To facilitate the orphan girls to get a suitable bridegroom.
காரணம் [R] : அனாதை பெண்களுக்கு தகுந்த மணமகன் கிடைக்க வழிவகை செய்கிறது.
- [A] is true, [R] is false[A] சரி, [R] தவறு
- Both [A] and [R] are true, [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, [R]-என்பது [A]-வின் சரியான விளக்கம்✓
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- Both [A] and [R] are true, [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, [R]-என்பது [A]-வின் சரியான விளக்கம் இல்லை
-
A scheme to provide Support to Training and Employment of Women (STEP) was launched in the yearபெண்களின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பிற்கான ஆதரவு (STEP) என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
- 1986 - 871986 - 87✓
- 1990 - 911990 - 91
- 1995 - 961995 - 96
- 1996 - 971996 - 97
-
Assertion (A) : According to Health and Family Welfare policy note 2021-2022, the state government has effectively responded to the challenges of Covid-19 without losing focus on maternal and child care, health initiatives and services and other communicatable diseases and non-communicatable diseases.வலியுறுத்தல் (A) : சுகாதாரம் மற்றும் குடும்ப நலக் கொள்கைக் குறிப்பு 2021-2022-இன் படி கோவிட் தொற்று சவாலின் போது தமிழக அரசு மிகவும் சிறப்பாக தனது கவனத்தை தாய் மற்றும் குழந்தை பராமரிப்பு சுகாதார முயற்சிகள் மற்றும் சேவை மற்றும் பிற தொற்று நோய்கள் மற்றும் தொற்றாத நோய்களில் திறம்பட சேவையாற்றியது.
காரணம் (R) : இந்தியாவில் மருத்துவருக்கும், நோயாளிக்குமான விகிதம் மிக அதிகம் உள்ளவற்றில் தமிழ்நாடும் ஒன்று.Reason (R) : The doctor to patient ratio in Tamilnadu is one of the highest in India.
- (A) is true, (R) is false(A) உண்மை (R) தவறு
- Both (A) and (R) are true, (R) is the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் உண்மை (R) என்பது (A)-இன் சரியான விளக்கம்
- (A) is false (R) is true(A) தவறு (R) உண்மை
- Both (A) and (R) are true, but (R) is not the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் உண்மை, ஆனால் (R) என்பது (A)-இன் சரியான விளக்கம் அல்ல.✓
-
Anemia Mukt Bharat was implemented in Tamil Nadu in the yearதமிழ்நாட்டில் இரத்த சோகை முக்த் பாரத் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
- 20102010
- 20152015
- 20182018✓
- 20202020
-
Which one of the following programmes is related to employment generation?கீழ்க்காணும் திட்டங்களில் எது வேலைவாய்ப்பு அதிகரிப்பதுடன் தொடர்புடையது?
- Sarva Swasthya Abhiyanசர்வ ஸ்வதிய அபியான்
- Sarva Shiksha Abhiyanசர்வ சிக்ஷா அபியான்
- Swarna Jayanti Gram Swarozgar Yojanaஸ்வர்ண ஜெயந்தி கிராம ஸ்வரோஜ்கர் திட்டம்✓
- Indira Awaas Yojanaஇந்திரா அவாஸ் திட்டம்
-
The objectives of National Skill Development Council is / areதேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் குறிக்கோள் அல்லது குறிக்கோள்கள்
- (i) To empower women through economic independence
- (ii) To Organise Training Programmes for youths for skill development across the country
- (iii) To provide monetary awards for skill certification to boost employability
- (iv) To boost the productivity of the country's workforce
- (i) பொருளாதார சுதந்திரம் மூலமாக மகளிர் மேம்பாடு அல்லது செய்வது
- (ii) நாடு முழுவதும் உள்ள இளைஞர்களைத் திறன் மேம்பாடு அடைய பயிற்சித் திட்டங்களை அமைப்பது
- (iii) திறன் மேம்பாட்டுச் சான்றிதழ் பெறுவோர்களுக்கு பண விருதுகள் வழங்கி வேலைவாய்ப்பை அதிகப்படுத்துதல்
- (iv) நாட்டின் உழைப்பாளர்களின் உற்பத்தித் திறனை அதிகப்படுத்துதல்
- (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)
- (ii), (iii) and (iv)(ii), (iii) மற்றும் (iv)✓
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i) only(i) மட்டும்
-
Match the awards with recognition :
Awardவிருதுகள் மற்றும் அங்கீகாரத்தைப் பொருத்துக :
விருதுகள்(a) Perumthalaivar Kamarajar award 1. Increase enrolment in school (b) Puthumai Palli Award 2. Award for top performers (c) Kanavu Asiriyar Award 3. Improve socio economically marginalised student (d) Radhakrishnan Award 4. Service of the best teacher Recognition
(a) பெருந்தலைவர் காமராசர் விருது 1. பள்ளிச் சேர்க்கையை அதிகரித்தல் (b) புதுமைப் பள்ளி விருது 2. சிறந்த செயல்பாட்டிற்கான விருது (c) கனவு ஆசிரியர் விருது 3. சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களை மேம்படுத்துதல் (d) ராதா கிருஷ்ணன் விருது 4. ஆசிரியப் பணியில் சிறந்து விளங்குதல் அங்கீகாரம்
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4✓
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
-
———— is not a part of the Tamilnadu's First Multi-Modal Logistics Park.தமிழ்நாட்டின் முதலாவது பல்முனையம் சரக்குப் போக்குவரத்துப் பூங்காவில் ———— அமைப்பிற்குத் தொடர்பு இல்லை.
- Chennai Port Authorityசென்னைத் துறைமுகக் கழகம்
- Tamilnadu Industrial Development Corporationதமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்
- National Highways Logistics Management Limitedநேஷனல் ஹைவேஸ் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் லிமிடெட்
- Chennai Metropolitan Developmental Authorityசென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்✓
-
When was the uniform pattern of education policy introduced in our country?நம் நாட்டில் அனைவருக்கும் சமச்சீர் கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
- 19651965
- 19681968✓
- 19701970
- 19711971
-
Match the following:
Subject - Yearகீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:
பொருள் (சட்டம்) - ஆண்டு(a) Commission of Inquiry Act 1. 1968 (b) Central Civil Services (Conduct) Rules 2. 1850 (c) Public Servants (Enquiries) Act 3. 1964 (d) All India Service (Conduct) Rules 4. 1952 (a) விசாரணை ஆணையச் சட்டம் 1. 1968 (b) மத்தியக் குடிமைப் பணிகள் (நடத்தை) விதிகள் 2. 1850 (c) பொது பணியாளர்கள் (விசாரணைகள்) சட்டம் 3. 1964 (d) அகில இந்திய பணிகள் (நடத்தை) விதிகள் 4. 1952 - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
-
The initative to eliminate open defecation in India and improve solid waste management through the 'Swachh Bharat mission', leads toஇந்தியாவில் திறந்தவெளி மலம் கழிப்பதை ஒழிப்பதற்கும், 'ஸ்வச் பாரத் மிஷன்' மூலம் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள்
- Decline in poverty ratesவறுமை விகிதங்களைக் குறைத்தல்
- Improve employment opportunitiesவேலைவாய்ப்புகளை மேம்படுத்துதல்
- Improve public health and foster a culture of cleanlinessபொது சுகாதாரத்தை மேம்படுத்தல் மற்றும் தூய்மைக் கலாச்சாரத்தை வளர்ப்பது✓
- Inadequate infrastructureபோதுமான உள்கட்டமைப்பு இல்லாமை
-
Which of the following statements are correct with regard to Tamil Nadu 'Pudhu Vaazhvu Project'?தமிழ்நாடு அரசின் 'புது வாழ்வு திட்டம்' தொடர்பான கீழ்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை?
- (i) It was launched in 2005
- (ii) It is aided by World Bank
- (iii) The total outlay is Rs. 1,667 crores
- (iv) It is being implemented in 26 districts
- (i) இத்திட்டம் 2005-ல் தொடங்கப்பட்டது
- (ii) உலக வங்கி இதற்கு நிதி உதவி வழங்குகிறது
- (iii) இதற்கான திட்ட செலவு 1,667 கோடி ரூபாய்
- (iv) தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது
- All are correct statementஅனைத்து கூற்றுகளும் சரி✓
- (i), (ii), (iii) are correct(i), (ii) மற்றும் (iii) சரியானவை
- (ii), (iii), (iv) are correct(ii), (iii) மற்றும் (iv) சரியானவை
- (i), (ii) and (iv) are correct(i), (ii) மற்றும் (iv) சரியானவை
-
Assertion [A]: The Ministry of Education (Formerly Human Resource Development–MHRD) in India formulates education Policy in India and also undertakes Education Programs.கூற்று [A]: மத்தியக்கல்வி அமைச்சகம் (இதற்கு முன் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்–MHRD) நம் நாட்டின் கல்விக் கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
Reason [R]: The centre is represented by the Ministry of Education decides the India's Education budget.
காரணம் [R]: மத்தியக் கல்வி அமைச்சகம் கல்விக்கான வரவு செலவு திட்டத்தை முடிவு செய்கிறது.
- Both [A] and [R] are true and [R] explains [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது. மற்றும் [R], [A] வை விளக்குகிறது✓
- Both [A] and [R] are true and [R] does not explains [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது, மற்றும் [R], [A] வை விளக்கவில்லை
- [A] is correct and [R] is false[A] சரியானது மற்றும் [R] தவறானது
- [A] is false and [R] is true[A] தவறானது மற்றும் [R] சரியானது
-
The Tamil Nadu Government implemented Kalaignar Magalir Urimai Thogai Scheme for the Welfare of Women. Which of the following is/are the rationale for the schemeபெண்களின் நலனுக்காக தமிழக அரச கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை செயல்படுத்தியது. பின்வருவனவற்றில் எந்த காரணம் இந்தத் திட்டத்திற்கான நியாயமான விளக்கம்.
- (i) Gender disparity in annual income according to the Global Gender Gap Report 2023
- (ii) Changing the poor social status of women
- (iii) Upliftment of rural women
- (iv) Recognize the countless hours of silent work put in by women
- (i) உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2023 இன் படி ஆண்டு வருமானத்தில் பாலின வேறுபாடு
- (ii) பெண்களின் ஏழ்மையான சமூக நிலையை மாற்ற
- (iii) கிராமப்புறப் பெண்களின் மேம்பாடு
- (iv) பெண்களின் எண்ணற்ற மணிநேர அமைதியான உழைப்பை அங்கீகரித்தல்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (ii) and (iv) only(ii) மற்றும் (iv) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i) and (iv) only(i) மற்றும் (iv) மட்டும்✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →