Indian Economy & Development Administration in TNஇந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம்
Development Administration — 65 previous-year questions — page 2 of 3
Every Development Administration question TNPSC has asked in the papers we hold, under Indian Economy & Development Administration in TN, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 65questionsவினாக்கள்
-
Assertion [A]: "Thiranari Thaervu Thittam" was launched in the year 2023.கூற்று [A]: 2023 ஆம் ஆண்டு திறனறித் தேர்வுத் திட்டம் தொடங்கப்பட்டது.
Reason [R]: To encourage the government school students to pursue higher education in premier institution.
காரணம் [R]: அரசுப் பள்ளி மாணவர்களை முதன்மை கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி பயில ஊக்குவிக்க உருவாக்கப்பட்டது.
- [A] is true, but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true, [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, [R]-என்பது [A]-வின் சரியான விளக்கம்✓
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R]-என்பது [A]-வின் சரியான விளக்கம் இல்லை
-
What is the aim of Pradhan Mantri Gram-Sadak Yojana?பிரதம மந்திரி கிராம சடக் யோஜனா" திட்டத்தின் நோக்கம் (குறிக்கோள்) எது?
- Provide all Weather road connectivityஅனைவருக்கும் அனைத்து பருவ காலங்களுக்கும் சாலை வசதிகளை அமைத்தல்✓
- Provide all Weather to Tele communication connectivityதொலைதொடர்பு வசதிகளை அனைத்து பருவ-காலங்களுக்கும் ஏற்ப அமைத்தல்
- Provide Food Security in all seasonsஅனைத்து பருவ-காலங்களிலும் உணவு பாதுகாப்பு செய்தல்
- Provide Education to all peopleஎல்லோருக்கும் கல்வி வசதி ஏற்பாடு செய்தல்
-
Match the List I with List II and select the correct answer using the codes given below the List :பட்டியல் I உடன் பட்டியல் II-யினைப் பொருத்தி பட்டியலுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தெரிவு செய்க :
(a) MGNREGA 1. To upgrade housing for BPL, SC/ST (b) SGSY 2. For benefit of rural women (c) IAY 3. Guaranteed wage employments for atleast 100 days (d) IMY 4. For improving the family income of rural poor (a) எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ 1. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவைகள், எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு வீடு கட்டி கொடுத்தல் (b) எஸ்.ஜி.எஸ்.ஒய். 2. கிராம பெண்களின் பயனுக்காக (c) ஐ.ஏ.ஒய் 3. 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டம் (d) ஐ.எம்.ஒய் 4. கிராம ஏழை மக்களின் குடும்ப வருமானத்தை உயர்த்துதல் - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
-
Which of the following is incorrectly paired?பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுத்து எழுதுக.
- 1. MFAL – Marginal Farmers and Agricultural Labourer Development Agency
- 2. DPAP – Drought Prone Area Programme
- 3. DDP – District Development Programme
- 4. HDA – Hills Development Agencies
- 1. MFAL – இறுதிநிலை விவசாயி மற்றும் விவசாயக் கூலி தொழிலாளி முன்னேற்றத் திட்டம்
- 2. DPAP – வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிக்கான திட்டம்
- 3. DDP – மாவட்ட வளர்ச்சித் திட்டம்
- 4. HDA – மலைப் பகுதிக்கான முன்னேற்றத் திட்டம்
- (1) and (2)(1) மற்றும் (2)
- (1) and (3)(1) மற்றும் (3)
- (3) and (4)(3) மற்றும் (4)✓
- (2) and (3)(2) மற்றும் (3)
-
Which district of Tamilnadu, Chief Minister announced new dental college from the year 2017?எந்த மாவட்டத்தில் புதிய பல் மருத்துவக் கல்லூரி 2017-ஆம் ஆண்டில் தொடங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்?
- Chennaiசென்னை
- Dharmapuriதருமபுரி
- Virudhunagarவிருதுநகர்✓
- Pudukottaiபுதுக்கோட்டை
-
Justice. D. Murugesan Committee has been constituted in 2021 to look into the matter of2021ம் நீதியரசர் D. முருகேசன் குழு —— காரியத்தை ஆராய அமைக்கப்பட்டது.
- Reservation for Government school students in Tamil Nadu Police Serviceஅரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தமிழ்நாடு காவல் துறையில் இடஒதுக்கீடு
- Reservation in Public Sector Unitsபொதுத்துறை நிறுவனங்களில் இடஒதுக்கீடு
- Enrolment ratio of Government School students in Professional Coursesதொழிற்கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம்✓
- NEET Examinationநீட் தேர்வு
-
Which of the following scheme has the objective to skill 1 crore youth in the next three years?பின்வரும் எந்த திட்டம் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது?
- Start up, stand upஸ்டார்ட் அப், ஸ்டாண்ட் அப்
- PM Kaushal Vikas Yojanaபி.எம். கௌசல் விகாஸ் யோஜனா✓
- MNREGAஎம்.என்.ஆர்.இ.ஜி.எ.
- Deen Dayal Upadhyaay Grameen Kaushalya Yojanaதீன்தயாள் உபாத்யாய் கிராமின் கௌசல்யா யோஜனா
-
When was Swachh Bharat Abhiyan was announced by the Prime Minister?எப்பொழுது ஸ்வச் பாரத் அபியான் பிரதம மந்திரியால் அறிவிக்கப்பட்டது?
- 2 Oct 20132 அக்டோபர் 2013
- 15 August 201415 ஆகஸ்ட் 2014✓
- 2 Oct 20152 அக்டோபர் 2015
- 2 Oct 20162 அக்டோபர் 2016
-
Assertion [A] : Women's empowerment is a cornerstone of social justice. Initiatives such as working women hostels, creches and women-specific skilling programmes aim to enhance women's participation in the work force.கூற்று [A] : பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது சமூக நீதியின் ஒரு மூலக்கல்லாகும். பணிபுரியும் பெண்கள் விடுதிகள், குழந்தைப் பராமரிப்பு மையங்கள் மற்றும் பெண்கள் தொடர்பான திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற முயற்சிகள் பணித் தொகுதியில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
Reason [R] : Removing barriers to women's participation in the economy, the Government is fostering a more inclusive and dynamic work force.
காரணம் [R] : பொருளாதாரத்தில் பெண்கள் பங்கேற்பதற்கான தடைகளை நீக்கி, அரசாங்கம் மிகவும் உள்ளடக்கிய மற்றும் ஆற்றல்மிக்க தொழிலாளர்களை வளர்த்து வருகிறது.
- [A] is true; [R] is falseகூற்று [A] சரி; காரணம் [R] தவறு
- [A] is false; [R] is trueகூற்று [A] தவறு; காரணம் [R] சரி
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, மேலும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமாகும்✓
- Both [A] and [R] are true, and [R] is not the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, மேலும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமல்ல
-
Directorate of Vigilance and Anti-corruption Tamil Nadu Toll free No. is :தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குனரகத்தின் இலவச அழைப்பு எண்
- 1. 1062 and 1963
- 2. 1064 and 1965
- 3. 1066 and 1967
- 4. 1068 and 1969
- 1. 1062 மற்றும் 1963
- 2. 1064 மற்றும் 1965
- 3. 1066 மற்றும் 1967
- 4. 1068 மற்றும் 1969
- (4)(4)
- (2)(2)✓
- (1)(1)
- (3)(3)
-
The shortest National Highway isமிகக்குறைந்த நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை
- NH 48NH 48
- NH 9NH 9
- NH 45 ANH 45 A
- NH 47 ANH 47 A✓
-
Which of the following is/are true?கீழ்க்காண்பவைகளில் எது/எவை சரி?
- (i) Reformation may be identified with partial changes in the value system and consequential changes in the quality of relationships.
- (ii) Transformative changes are characterized with radical changes in the total system
- (i) சீர்திருத்தம் என்பது மதிப்பு அமைப்பில் ஏற்படும் பகுதி மாற்றங்கள் மற்றும் உறவின் தரத்தில் ஏற்படும் விளைவு ரீதியான மாற்றங்களால் அடையாளம் காணப்படலாம்.
- (ii) உருமாற்ற மாற்றங்கள் மொத்த அமைப்பில் தீவிர மாற்றங்களுடன் வகைப்படுத்தப்படுகின்றன
- (i) only(i) மட்டும்✓
- (ii) only(ii) மட்டும்
- (i) and (ii)(i) மற்றும் (ii)
- None of the aboveஎதுவும் அல்ல
-
Samagara Shiksha Abhiyan Scheme aims toசமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் நோக்கம்
- Integrate vocational education with General Academic Educationபொதுக் கல்வியுடன் தொழிற்கல்வியை இணைப்பது✓
- Integrate Technical Education with Higher Educationதொழில் நுட்பக் கல்வியுடன் உயர் கல்வியை இணைப்பது
- Integrate Teacher Education with General Educationபொதுக் கல்வியுடன் ஆசிரியர் கல்வியை இணைப்பது
- Integrate Formal Education with Non-formal Educationமுறைசார்ந்த கல்வியுடன் முறைசாராக் கல்வியை இணைப்பது
-
Which of the following objectives regarding Skill India Mission is incorrect?கொடுக்கப்பட்டுள்ளவைகளில் திறன் இந்தியா திட்டத்தின் தவறான குறிக்கோள் எது?
- Its objective is to achieve skilling of the youth across the countryநாடு முழுவதும் உள்ள இளைஞர்களின் திறனை மேம்படுத்தலே இதன் குறிக்கோளாகும்
- Its aim is to remove financial constraints in accessing skill training programmesதிறன் பயிற்சி திட்டத்தின் மூலம் நிதி தொடர்பான தடைகளை நீக்குவது இதன் குறிக்கோளாகும்
- Under the mission, loans from Rs. 50,000 to 1.5 lakh will be available to more the 34 lakh Youth of Indiaஇந்தியாவில் 34 லட்சம் இளைஞர்களுக்கு ரூ. 50,000 முதல் 1.5 லட்சம் வழங்குவது இதன் பணியாகும்✓
- The tagline of this mission is Kaushal Bharatகாஷல் பாரத் என்பது தான் இதன் முழக்கமாகும்
-
Which of the following aim comes under Prime Minister Krishan Sai Yojana?பிரதம மந்திரி கிரிஷன் சாய் யோஜனா திட்டத்தின் நோக்கம் என்ன?
- Environmentசுற்றுபுற சூழல்
- To increase ground waterநிலத்தடி நீர் செறிவூட்டுதல்✓
- Cloth productionதுணி உற்பத்தி
- Free foodஇலவச உணவு
-
The purpose of "Surya Ghar Muft Bijli Yojana" is"சூர்ய கர் மு.ஃப்ட் பிஜிலி யோஜனா" என்ற திட்டத்தின் நோக்கமானது
- Installing roof top solarவீட்டுக்கூரைகளில் சூரிய ஒளி மின்சாரம் நிறுவுவது✓
- Providing Houses to the poorஏழைகளுக்கான வீடுகள் வழங்குவது
- Insurance to old age peopleவயது வந்தோருக்கான காப்பீடு வழங்குவது
- Financing to small industriesசிறிய தொழிற்சாலைகளுக்கு நிதி வழங்குவது
-
The objective of Jandhan Yojana isஜன்தன் திட்டத்தின் குறிக்கோள்
- Financial inclusionஅனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார முன்னேற்றம்✓
- Reducing regional disparitiesபிராந்திய ஏற்றத் தாழ்வுகளை குறைப்பது
- Social exclusionசமூக விலக்கல்
- Population controlமக்கட்தொகை கட்டுப்பாடு
-
When did the unique identification authority of India generate the first Aadhar card?இந்திய தனித்துவ அடையாள ஆணையம் எப்போது முதல் ஆதார் அட்டையை வழங்கியது?
- 29th Aug. 2009ஆகஸ்ட் 29, 2009
- 26th Sep. 2011செப்டம்பர் 26, 2011
- 29th Sep. 2010செப்டம்பர் 29, 2010✓
- 25th Oct. 2010அக்டோபர் 25, 2010
-
When was the first National Education Policy formed?முதல் தேசிய கல்விக் கொள்கை எப்போது உருவாக்கப்பட்டது?
- 19641964
- 19461946
- 19681968✓
- 19861986
-
Which one of the following is not correctly matched?கொடுக்கப்பட்டவைகளில் எந்த ஒன்று சரியாக பொருந்தவில்லை?
- Varishtha Pension Bima Yojana – Social security for old ageவாரிஷ்தா பென்ஷன் பீமா யோஜனா – வயதானவர்களின் சமூக பாதுகாப்பு
- Pravasi Karshal Vikas Yojana – Seeking employment in abroadபிரவேசி கால் விகாஸ் யோஜனா – வெளிநாட்டில் வேலைவாய்ப்பு தேடுவதற்கு
- PM Fasal Bima Yojana – Insurance coverage for farmersPM பால் பீமா யோஜனா – விவசாயிகள் காப்புரிமை திட்டம்
- PM Gram Sadak Yojana – Empowerment of rural womenPM கிராம சாடக் யோஜனா – கிராமபுற பெண்கள் முன்னேற்றம்✓
-
Entrepreneurship Development Programme (EDP) is associated withதொழில் முனைவு முன்னேற்றத்துக்கான திட்டம் (EDP) தொடர்புடையது
- Eradication of illiteracyஎழுத்தறிவின்மையை ஒழிப்பதற்கான திட்டம்
- To make and prove womens potentialபெண்களின் ஆற்றலை நிரூபணம் செய்ய உதவும் திட்டம்
- To bring out the talents of womenபெண்களின் தனித்திறமைகளை வெளிக்கொணர்தல்✓
- Eradication of povertyவறுமையை ஒழிப்பதற்கான திட்டம்
-
Which of the following statements on SAHAJ scheme is/are correct?SAHAJ திட்டம் தொடர்பின்வரும் கூற்றுகளில் எந்த கூற்று (கள்) கூற்றுகள் சரியானவை?
- 1. SAHAJ will enable customers to post online request for a new LPG connection
- 2. It was launched by the Finance Ministry
- 3. Initially the scheme was launched in 22 cities across the country
- 1. புதிய LPG இணைப்பிற்கான இணையதள வேண்டுகோளை நுகர்வோர்கள் அளுப்பல செய்ய SAHAJ இயலச் செய்யும்
- 2. இது நிதியியலுல அமைச்சகத்தால் தொடக்கி வைக்கப்பட்டது
- 3. தாட்டின் 22 நகரங்களில் இத்திட்டம் முதலாவதாக தொடங்கப்பட்டுள்ளது
- (1) only(1) மட்டும்✓
- (1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்
- (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்
- (1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்
-
Match the following and choose the correct one :கீழ்வருபவைகளை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க :
(a) Integrated Child Development Services 1. 2002 (b) National Rural Health Mission 2. 1975 (c) National Health Policy 3. 1986 (d) National Policy on education 4. 2005 (a) ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு பணிகள் 1. 2002 (b) தேசிய ஊரக சுகாதாரப்பணித் திட்டம் 2. 1975 (c) தேசிய சுகாதாரக் கொள்கை 3. 1986 (d) தேசிய கல்விக் கொள்கை 4. 2005 - (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
-
Assertion [A] : The "Illam Thedi Kalvi" scheme in Tamilnadu aims to bridge learning gaps among school students caused by the Covid-19 Pandemic.கூற்று [A] : கோவிட்-19 பெருந்தொற்றால் பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் கற்றல் இடைவெளிகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாட்டில் "இல்லம் தேடிக் கல்வி" திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
Reason [R] : The scheme involves volunteers providing remedial education to students at their homes.
காரணம் [R] : இந்தத் திட்டத்தில், தன்னார்வலர்கள் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று மாற்றுவழிகள் கொண்ட கல்வியை வழங்குகிறார்கள்.
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் உண்மை, மற்றும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம்✓
- Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் உண்மை, ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கமில்லை
- [A] is true but [R] is false[A] உண்மை ஆனால் [R] தவறானது
- [A] is false but [R] is true[A] தவறானது ஆனால் [R] சரியானது
-
Various welfare schemes to enhance the overall development of Adi Dravidar and Scheduled Tribe people, a sum of Rs. ———— crores has been allocated in the Budget Estimate for the year 2023-2024.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் ஒட்டு மொத்த வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு நலத்திட்டங்கள், 2023-2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு மதிப்பீட்டில் ரூ. ———— கோடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- Rs. 3012.85ரூ. 3012.85
- Rs. 3212.85ரூ. 3212.85
- Rs. 3512.85ரூ. 3512.85✓
- Rs. 3552.85ரூ. 3552.85
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →