TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNDevelopment AdministrationWhen did the unique identification authority of India…

When did the unique identification authority of India generate the first Aadhar card?இந்திய தனித்துவ அடையாள ஆணையம் எப்போது முதல் ஆதார் அட்டையை வழங்கியது?

  1. 29th Aug. 2009ஆகஸ்ட் 29, 2009
  2. 26th Sep. 2011செப்டம்பர் 26, 2011
  3. 29th Sep. 2010செப்டம்பர் 29, 2010 ✓
  4. 25th Oct. 2010அக்டோபர் 25, 2010
Correct answerசரியான விடை 29th Sep. 2010செப்டம்பர் 29, 2010

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) 29th Sep. 2010.சரியான விடை (C) செப்டம்பர் 29, 2010.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

The Unique Identification Authority of India (UIDAI) generated the country's first Aadhaar number on 29 September 2010.

இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் (UIDAI) நாட்டின் முதல் ஆதார் எண்ணை 2010 செப்டம்பர் 29 அன்று உருவாக்கியது.

That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.

  • The rest of why C is right, step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018

    Which among the following industries generates invisible exports?பின்வருபவைகளுள்ள புலப்படாத ஏற்றுமதியை தோற்றுவிப்பது
    1. Fishingமீன்பிடி தொழில்
    2. Tourismசுற்றுலா துறை✓
    3. Jewelleryஆபரண தொழில்
    4. Handicraftsகைவினைப் பொருட்கள்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2026TNPSC குரூப் 2 / 2A · 2026

    ________ is responsible for providing secondary care and implementing various regulations as appropriate authority.________ என்பது இரண்டாம் நிலை பராமரிப்பு மற்றும் பல்வேறு விதிமுறைகளைப் பொருத்தமான அதிகாரத்துடன் செயல்படுத்துவதற்குப் பொறுப்பாகும்.
    1. Directorate of Medical Educationமருத்துவக் கல்வி இயக்குநரகம்
    2. Directorate of Medical and Rural Health Servicesமருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநரகம்✓
    3. Directorate of Public Health and Preventive Medicineபொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம்
    4. Directorate of Family Welfareகுடும்பநல இயக்குநரகம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2026TNPSC குரூப் 2 / 2A · 2026

    Which of the following statements are true about the National Disaster Management Authority (NDMA) recommendations on Chennai floods.சென்னை வெள்ளம் தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) வழங்கிய பரிந்துரைகள் குறித்து பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?
    • (i) Expert Committee for water release decisions.
    • (ii) Establishing Chennai AWS network for rainfall monitoring.
    • (iii) Sharing of flood management best practices.
    • (iv) Use of only satellite data for forecasting.
    • (i) நீர் வெளியேற்றத்தை முடிவு செய்ய நிபுணர் குழு அமைத்தல்.
    • (ii) மழைபொழிவைக் கண்காணிக்க சென்னையில் தானியங்கி வானிலை நிலையங்கள் (AWS) வலையமைப்பு உருவாக்குதல்.
    • (iii) வெள்ள மேலாண்மை, சிறந்த நடைமுறைகளை ஆவணப்படுத்தி பகிர்தல்.
    • (iv) வெள்ள முன்னறிவிப்புக்கு செயற்கைக்கோள் தரவை மட்டும் பயன்படுத்துதல்.
    1. (i), (ii) and (iii) only(i), (ii) மற்றும் (iii) மட்டும்✓
    2. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
    3. (i) and (iv) only(i) மற்றும் (iv) மட்டும்
    4. (ii), (iii) and (iv) only(ii), (iii) மற்றும் (iv) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 74 Development Administration questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "When did the unique identification authority of India generate the first Aadhar card?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) 29th Sep. 2010.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2016 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2016 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 73 previous-year questions we hold on Development Administration, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 73 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்