TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNDevelopment AdministrationEntrepreneurship Development Programme (EDP) is associated…

Entrepreneurship Development Programme (EDP) is associated withதொழில் முனைவு முன்னேற்றத்துக்கான திட்டம் (EDP) தொடர்புடையது

  1. Eradication of illiteracyஎழுத்தறிவின்மையை ஒழிப்பதற்கான திட்டம்
  2. To make and prove womens potentialபெண்களின் ஆற்றலை நிரூபணம் செய்ய உதவும் திட்டம்
  3. To bring out the talents of womenபெண்களின் தனித்திறமைகளை வெளிக்கொணர்தல் ✓
  4. Eradication of povertyவறுமையை ஒழிப்பதற்கான திட்டம்
Correct answerசரியான விடை To bring out the talents of womenபெண்களின் தனித்திறமைகளை வெளிக்கொணர்தல்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) To bring out the talents of women.சரியான விடை (C) பெண்களின் தனித்திறமைகளை வெளிக்கொணர்தல்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2018
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
TopicபிரிவுDevelopment Administration
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2018இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which of the following statements on SAHAJ scheme is/are correct?SAHAJ திட்டம் தொடர்பின்வரும் கூற்றுகளில் எந்த கூற்று (கள்) கூற்றுகள் சரியானவை?
    • 1. SAHAJ will enable customers to post online request for a new LPG connection
    • 2. It was launched by the Finance Ministry
    • 3. Initially the scheme was launched in 22 cities across the country
    • 1. புதிய LPG இணைப்பிற்கான இணையதள வேண்டுகோளை நுகர்வோர்கள் அளுப்பல செய்ய SAHAJ இயலச் செய்யும்
    • 2. இது நிதியியலுல அமைச்சகத்தால் தொடக்கி வைக்கப்பட்டது
    • 3. தாட்டின் 22 நகரங்களில் இத்திட்டம் முதலாவதாக தொடங்கப்பட்டுள்ளது
    1. (1) only(1) மட்டும்✓
    2. (1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்
    3. (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்
    4. (1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which one of the following is not correctly matched?கொடுக்கப்பட்டவைகளில் எந்த ஒன்று சரியாக பொருந்தவில்லை?
    1. Varishtha Pension Bima Yojana – Social security for old ageவாரிஷ்தா பென்ஷன் பீமா யோஜனா – வயதானவர்களின் சமூக பாதுகாப்பு
    2. Pravasi Karshal Vikas Yojana – Seeking employment in abroadபிரவேசி கால் விகாஸ் யோஜனா – வெளிநாட்டில் வேலைவாய்ப்பு தேடுவதற்கு
    3. PM Fasal Bima Yojana – Insurance coverage for farmersPM பால் பீமா யோஜனா – விவசாயிகள் காப்புரிமை திட்டம்
    4. PM Gram Sadak Yojana – Empowerment of rural womenPM கிராம சாடக் யோஜனா – கிராமபுற பெண்கள் முன்னேற்றம்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the following and choose the correct one :கீழ்வருபவைகளை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க :
    (a)Integrated Child Development Services1.2002
    (b)National Rural Health Mission2.1975
    (c)National Health Policy3.1986
    (d)National Policy on education4.2005
    (a)ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு பணிகள்1.2002
    (b)தேசிய ஊரக சுகாதாரப்பணித் திட்டம்2.1975
    (c)தேசிய சுகாதாரக் கொள்கை3.1986
    (d)தேசிய கல்விக் கொள்கை4.2005
    1. (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2
    2. (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
    3. (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
    4. (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 65 Development Administration questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Entrepreneurship Development Programme (EDP) is associated with"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) To bring out the talents of women.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2018 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2018 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 64 previous-year questions we hold on Development Administration, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 64 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்