TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNDevelopment AdministrationWhich one of the following programmes is related to…

Which one of the following programmes is related to employment generation?கீழ்க்காணும் திட்டங்களில் எது வேலைவாய்ப்பு அதிகரிப்பதுடன் தொடர்புடையது?

  1. Sarva Swasthya Abhiyanசர்வ ஸ்வதிய அபியான்
  2. Sarva Shiksha Abhiyanசர்வ சிக்ஷா அபியான்
  3. Swarna Jayanti Gram Swarozgar Yojanaஸ்வர்ண ஜெயந்தி கிராம ஸ்வரோஜ்கர் திட்டம் ✓
  4. Indira Awaas Yojanaஇந்திரா அவாஸ் திட்டம்
Correct answerசரியான விடை Swarna Jayanti Gram Swarozgar Yojanaஸ்வர்ண ஜெயந்தி கிராம ஸ்வரோஜ்கர் திட்டம்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Swarna Jayanti Gram Swarozgar Yojana.சரியான விடை (C) ஸ்வர்ண ஜெயந்தி கிராம ஸ்வரோஜ்கர் திட்டம்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2015
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
TopicபிரிவுDevelopment Administration
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2015இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • The objectives of National Skill Development Council is / areதேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் குறிக்கோள் அல்லது குறிக்கோள்கள்
    • (i) To empower women through economic independence
    • (ii) To Organise Training Programmes for youths for skill development across the country
    • (iii) To provide monetary awards for skill certification to boost employability
    • (iv) To boost the productivity of the country's workforce
    • (i) பொருளாதார சுதந்திரம் மூலமாக மகளிர் மேம்பாடு அல்லது செய்வது
    • (ii) நாடு முழுவதும் உள்ள இளைஞர்களைத் திறன் மேம்பாடு அடைய பயிற்சித் திட்டங்களை அமைப்பது
    • (iii) திறன் மேம்பாட்டுச் சான்றிதழ் பெறுவோர்களுக்கு பண விருதுகள் வழங்கி வேலைவாய்ப்பை அதிகப்படுத்துதல்
    • (iv) நாட்டின் உழைப்பாளர்களின் உற்பத்தித் திறனை அதிகப்படுத்துதல்
    1. (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)
    2. (ii), (iii) and (iv)(ii), (iii) மற்றும் (iv)✓
    3. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    4. (i) only(i) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Anemia Mukt Bharat was implemented in Tamil Nadu in the yearதமிழ்நாட்டில் இரத்த சோகை முக்த் பாரத் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
    1. 20102010
    2. 20152015
    3. 20182018✓
    4. 20202020

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the awards with recognition :
    Award
    விருதுகள் மற்றும் அங்கீகாரத்தைப் பொருத்துக :
    விருதுகள்
    (a)Perumthalaivar Kamarajar award1.Increase enrolment in school
    (b)Puthumai Palli Award2.Award for top performers
    (c)Kanavu Asiriyar Award3.Improve socio economically marginalised student
    (d)Radhakrishnan Award4.Service of the best teacher

    Recognition

    (a)பெருந்தலைவர் காமராசர் விருது1.பள்ளிச் சேர்க்கையை அதிகரித்தல்
    (b)புதுமைப் பள்ளி விருது2.சிறந்த செயல்பாட்டிற்கான விருது
    (c)கனவு ஆசிரியர் விருது3.சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களை மேம்படுத்துதல்
    (d)ராதா கிருஷ்ணன் விருது4.ஆசிரியப் பணியில் சிறந்து விளங்குதல்

    அங்கீகாரம்

    1. (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
    2. (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4✓
    3. (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
    4. (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 65 Development Administration questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which one of the following programmes is related to employment generation?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Swarna Jayanti Gram Swarozgar Yojana.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2015 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2015 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 64 previous-year questions we hold on Development Administration, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 64 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்