NREGA gives guaranteed employment forதேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் (NREGA), வேலை உத்திரவாதம் அளிக்கும் நாட்களின் எண்ணிக்கை
- 50 days50 நாட்கள்
- 100 days100 நாட்கள் ✓
- 150 days150 நாட்கள்
- 200 days200 நாட்கள்
The correct answer is (B) 100 days.சரியான விடை (B) 100 நாட்கள்.
Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
| Examதேர்வு | TNPSC Group 2 / 2A |
|---|---|
| Year askedகேட்கப்பட்ட ஆண்டு | 2018 |
| Subjectபாடம் | Indian Economy & Development Administration in TN |
| Topicபிரிவு | Development Administration |
| Difficultyகடினத்தன்மை | medium |
| Languagesமொழிகள் | Tamil & English |
| Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண் | 36 of 200 questions |
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
| (a) | Jawahar Gram Samridhi Yojana | 1. | 1993 |
|---|---|---|---|
| (b) | National Social Assistance Programme | 2. | 1977 |
| (c) | Employment Assurance Scheme | 3. | 1995 |
| (d) | Integrated Rural Development Programme | 4. | 1999 |
| (a) | ஜவஹர் கிராம் வேலைவாய்ப்புத் திட்டம் | 1. | 1993 |
|---|---|---|---|
| (b) | நாட்டு சமூக உதவித் திட்டம் | 2. | 1977 |
| (c) | வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் | 3. | 1995 |
| (d) | கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் | 4. | 1999 |
Reason [R] : The Tamil Nadu state has introduced a flagship programme called Tamilnadu Village Habitations Improvement Scheme.
காரணம் [R] : தமிழ்நாடு அரசு தமிழ்நாடு கிராம வாழ்விட மேம்பாட்டுத் திட்டம் என்ற முதன்மைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
All 65 Development Administration questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 64 previous-year questions we hold on Development Administration, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 64 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors