TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNDevelopment AdministrationWhich of the following statements on SAHAJ scheme is/are…

Which of the following statements on SAHAJ scheme is/are correct?SAHAJ திட்டம் தொடர்பின்வரும் கூற்றுகளில் எந்த கூற்று (கள்) கூற்றுகள் சரியானவை?

  • 1. SAHAJ will enable customers to post online request for a new LPG connection
  • 2. It was launched by the Finance Ministry
  • 3. Initially the scheme was launched in 22 cities across the country
  • 1. புதிய LPG இணைப்பிற்கான இணையதள வேண்டுகோளை நுகர்வோர்கள் அளுப்பல செய்ய SAHAJ இயலச் செய்யும்
  • 2. இது நிதியியலுல அமைச்சகத்தால் தொடக்கி வைக்கப்பட்டது
  • 3. தாட்டின் 22 நகரங்களில் இத்திட்டம் முதலாவதாக தொடங்கப்பட்டுள்ளது
  1. (1) only(1) மட்டும் ✓
  2. (1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்
  3. (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்
  4. (1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்
Correct answerசரியான விடை (1) only(1) மட்டும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) (1) only.சரியான விடை (A) (1) மட்டும்.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2016
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
TopicபிரிவுDevelopment Administration
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2016இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Match the following and choose the correct one :கீழ்வருபவைகளை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க :
    (a)Integrated Child Development Services1.2002
    (b)National Rural Health Mission2.1975
    (c)National Health Policy3.1986
    (d)National Policy on education4.2005
    (a)ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு பணிகள்1.2002
    (b)தேசிய ஊரக சுகாதாரப்பணித் திட்டம்2.1975
    (c)தேசிய சுகாதாரக் கொள்கை3.1986
    (d)தேசிய கல்விக் கொள்கை4.2005
    1. (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2
    2. (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
    3. (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
    4. (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Entrepreneurship Development Programme (EDP) is associated withதொழில் முனைவு முன்னேற்றத்துக்கான திட்டம் (EDP) தொடர்புடையது
    1. Eradication of illiteracyஎழுத்தறிவின்மையை ஒழிப்பதற்கான திட்டம்
    2. To make and prove womens potentialபெண்களின் ஆற்றலை நிரூபணம் செய்ய உதவும் திட்டம்
    3. To bring out the talents of womenபெண்களின் தனித்திறமைகளை வெளிக்கொணர்தல்✓
    4. Eradication of povertyவறுமையை ஒழிப்பதற்கான திட்டம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Assertion [A] : The "Illam Thedi Kalvi" scheme in Tamilnadu aims to bridge learning gaps among school students caused by the Covid-19 Pandemic.கூற்று [A] : கோவிட்-19 பெருந்தொற்றால் பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் கற்றல் இடைவெளிகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாட்டில் "இல்லம் தேடிக் கல்வி" திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    Reason [R] : The scheme involves volunteers providing remedial education to students at their homes.

    காரணம் [R] : இந்தத் திட்டத்தில், தன்னார்வலர்கள் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று மாற்றுவழிகள் கொண்ட கல்வியை வழங்குகிறார்கள்.

    1. Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் உண்மை, மற்றும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம்✓
    2. Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் உண்மை, ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கமில்லை
    3. [A] is true but [R] is false[A] உண்மை ஆனால் [R] தவறானது
    4. [A] is false but [R] is true[A] தவறானது ஆனால் [R] சரியானது

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 65 Development Administration questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which of the following statements on SAHAJ scheme is/are correct? (1) SAHAJ will enable customers to post online…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) (1) only.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2016 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2016 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 64 previous-year questions we hold on Development Administration, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 64 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்