Assertion [A] : A recent study by the World Health Organization (WHO) commissioned by the Jal Shakti Ministry reported that Jal Jeevan Mission would succeed in averting close to 4,00,000 deaths from diarrheal diseases, saving approximately 14 million DALYS.கூற்று [A] : ஜல் சக்தி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய ஆய்வில், ஜல் ஜீவன் மிஷன் வயிற்றுப் போக்கு நோய்களால் ஏற்படும் 4,00,000 இறப்புகளைத் தடுப்பதில் வெற்றி பெறும் என்றும், சுமார் 14 மில்லியன் DALYS மிகைப்படுத்தும் என்றும் வலியுறுத்தப்பட்டது
Reason [R] : It is envisioned by the Department of Drinking water and sanitation to provide safe and adequate drinking water through individual household tap connections by 2024 to all households in rural India.
காரணம் [R] : 2024 ஆம் ஆண்டுக்குள் கிராம்புற இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தனிப்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகள் மூலம் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீரை வழங்க குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையால் திட்டமிடப்பட்டுள்ளது.
A[A] is true but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
BBoth [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கு சரியான விளக்கமாகும்✓
C[A] is false, [R] is true[A] தவறு, ஆனால் [R] சரி
DBoth [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] விற்கு சரியான விளக்கமல்ல
BCorrect answerசரியான விடைBoth [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கு சரியான விளக்கமாகும்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (B) Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A].சரியான விடை (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கு சரியான விளக்கமாகும்.
Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?
Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2025
Subjectபாடம்
Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
36 of 200 questions
More questions from TNPSC Group 1 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Dr. Dharmambal Ammaiyar Ninaivu Assistance was given to which category of women?டாக்டர். தர்மாம்பாள் அம்மையார் நினைவு உதவி எந்த வகைப் பெண்களுக்கு வழங்கப்படுகிறது?
APoor Women Marriage Financial Assistanceஏழைப் பெண்கள் திருமண உதவித் தொகை
BNutrition Food for Womenபெண்களுக்கான ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க
In January 2019, Indian Government approved the merger of three Banks. Which of the following does not figure in merger?ஜனவரி 2019-ல் மூன்று வங்கிகளை ஒருங்கிணைக்க இந்திய அரசு அனுமதி வழங்கியது. கீழ்கண்ட எவ்வங்கி இந்த ஒருங்கிணைப்பில் இடம் பெறவில்லை?
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Assertion [A] : A recent study by the World Health Organization (WHO) commissioned by the Jal Shakti Ministry reported…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A].சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.