Jal Kranti Abhiyan was not launched in the following Indian cities'ஜல் கிராந்தி அபியான்' திட்டம் இந்தியாவில் பின்வரும் எந்த நகரத்தில் அமல்படுத்தப்படவில்லை
ARaipurராய்பூர்✓
BJaipurஜெய்பூர்
CShimlaசிம்லா
DJhansiஜான்சி
ACorrect answerசரியான விடைRaipurராய்பூர்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (A) Raipur.சரியான விடை (A) ராய்பூர்.
Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?
Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2019
Subjectபாடம்
Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
36 of 200 questions
More questions from TNPSC Group 1 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Athikadavu - Avanashi scheme is related toஅத்திகடவு - அவிநாசி திட்டம் என்பது கீழ்வருவனவற்றுள் எதனுடன் தொடர்புடையது?
ADrop irrigationசொட்டு நீர் பாசனத்திட்டம்
BPour - irrigationதெளிப்பு நீர் பாசனத்திட்டம்
CDrinking water and Well Rechargeகுடிநீர் மற்றும் கிணறுகள் செறிஊட்டும் திட்டம்
DDrinking water and Ground water Rechargeகுடிநீர் மற்றும் நிலத்தடி நீர் செறிஊட்டும் திட்டம்✓
Why Business Firms choose Tamil Nadu as their preferred destination for investment?வணிக நிறுவனங்கள் ஏன் தமிழ்நாட்டை முதலீட்டிற்கு விரும்புமான இடமாக தேர்வு செய்கின்றன?
AThe State of the Art Infrastructureநவீன உள்கட்டமைப்பு✓
BTax Concessionsவரிச்சலுகைகள்
CMore number of unemployedஅதிக எண்ணிக்கையிலான வேலையில்லாத் தொழிலாளர்கள்
DMore number of graduatesஅதிக எண்ணிக்கையிலான பட்டதாரிகள்
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Jal Kranti Abhiyan was not launched in the following Indian cities"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (A) Raipur.சரியான விடை (A).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.