TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNWhich among the following is incorrectly paired? (i) Babu…

Which among the following is incorrectly paired?பின்வருவனவற்றுள் தவறாக இணைக்கப்பட்டுள்ளது எது?

  • (i) Babu Jagjivan Ram Chhatrawas Yojana - Construction of hostels for SC students
  • (ii) Atal Vayo Abhyuday Yojana - Improving the quality of life of senior citizens
  • (iii) Pradhan Mantri Jan Vikas Karyakram - Socio economic development of refugees
  • (iv) Pradhan Mantri Janjatiya Vikas Mission - Strengthening tribal entrepreneurship
  • (i) பாபு ஜக்ஜீவன் ராம் சத்ரவாஸ் திட்டம் - பட்டியலின மாணவர்களுக்கான விடுதிகள் கட்டுதல்
  • (ii) அட்டல் வயோ அப்யுத்தே திட்டம் - மூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல்
  • (iii) பிரதம மந்திரி ஜன் விகாஸ் காரியகிரம் - அகதிகளின் சமூக-பொருளாதார வளர்ச்சி
  • (iv) பிரதம மந்திரி ஜன்ஜூதிய விகாஸ் இயக்கம் - பழங்குடியினரின் தொழில் முனைவை வலுப்படுத்தல்
  1. (ii) only(ii) மட்டும்
  2. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
  3. (iii) only(iii) மட்டும் ✓
  4. (iv) only(iv) மட்டும்
Correct answerசரியான விடை (iii) only(iii) மட்டும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) (iii) only.சரியான விடை (C) (iii) மட்டும்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2025
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 1 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which one of the following is the source of direct tax?கீழே கொடுக்கப்பட்டுள்ள இனங்களில் எது நேர்முக வரியை சார்ந்தது?
    1. gift taxஅன்பளிப்பு வரி✓
    2. customs dutyசுங்க வரி
    3. excise dutyஉற்பத்தி வரி
    4. service taxசேவை வரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The following scheme is implemented with an objective of reducing maternal and neo-natal mortality by promoting institutional delivery amongst the poor pregnant women?பின்வரும் திட்டங்களில் ஏழை கர்ப்பிணிப் பெண்களிடையே நிறுவன ரீதியான பிரசவத்தை ஊக்குவித்து அதன் மூலம் தாய் மற்றும் பிறந்த குழந்தை இறப்பை குறைக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது?
    1. Pradhan Mantri Swasthya Suraksha Yojanaபிரதான் மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா
    2. National Urban Health Missionதேசிய நகர்புற சுகாதார திட்டம்
    3. Janani Suraksha Yojanaஜனனி சுரக்ஷா யோஜனா✓
    4. Swachh Bharat Missionசுகாதார இந்திய இயக்கம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • According to Nobel Laureate Abhijit Banerjee (Economist), what is the only solution to overcome the economic pain in the short run in the wake of Covid-induced economic crisis?நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பேனர்ஜியின் கூற்றுப்படி, கோவிட் பெருந்தொற்றால் பொருளாதாரத் துறைகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியால் ஏற்பட்டுள்ள பொருளாதார வலிகளை குறுகிய கால அடிப்படையில் கட்டுப்படுத்தவும் தீர்வாக அவர் கூறுவது யாது?
    1. Putting more money in the hands of big corporatesபெரு நிறுவனங்களுக்கு அதிக பணம் கொண்டு சேர்ப்பது
    2. Giving more tax cuts for big corporatesபெரு நிறுவனங்களுக்கு வரி குறைப்பு செய்வது
    3. Putting more money in the hands of poorஏழை எளிய மக்களின் கைகளில் அதிக பணம் கொண்டு சேர்ப்பது✓
    4. Giving more tax cuts to the poorஏழை எளிய மக்களுக்கு வரிகுறைப்பு செய்வது

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which among the following is incorrectly paired? (i) Babu Jagjivan Ram Chhatrawas Yojana - Construction of hostels for…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) (iii) only.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்