The following scheme is implemented with an objective of reducing maternal and neo-natal mortality by promoting institutional delivery amongst the poor pregnant women?பின்வரும் திட்டங்களில் ஏழை கர்ப்பிணிப் பெண்களிடையே நிறுவன ரீதியான பிரசவத்தை ஊக்குவித்து அதன் மூலம் தாய் மற்றும் பிறந்த குழந்தை இறப்பை குறைக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது?
APradhan Mantri Swasthya Suraksha Yojanaபிரதான் மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா
BNational Urban Health Missionதேசிய நகர்புற சுகாதார திட்டம்
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2024
Subjectபாடம்
Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
36 of 200 questions
More questions from TNPSC Group 1 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Which among the following is incorrectly paired?பின்வருவனவற்றுள் தவறாக இணைக்கப்பட்டுள்ளது எது?
(i)Babu Jagjivan Ram Chhatrawas Yojana - Construction of hostels for SC students
(ii)Atal Vayo Abhyuday Yojana - Improving the quality of life of senior citizens
(iii)Pradhan Mantri Jan Vikas Karyakram - Socio economic development of refugees
Which one of the following is NOT an objective of the Union Government's 'Beti Bachao Beti Padhao' scheme?கீழ்காண்பவற்றுள் எது 'பேட்டி பச்சோ, பேட்டி பத்தோ' எனும் ஒன்றிய அரசின் திட்டத்தின் நோக்கம் கிடையாது?
(i)Prevention of gender biased sex selective elimination
(ii)Ensuring survival and protection of the Girl child
(iii)Ensuring education and participation of the Girl child
(iv)Creating a fixed deposit in the name of the Girl child concerned
(i)பாலின அடிப்படையிலான தேர்வு நீக்கத்தினைத் தடை செய்தல்
(ii)பெண் குழந்தைகளின் வாழ்வு மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்தல்
(iii)பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பங்கேற்பினை உறுதி செய்தல்
(iv)சம்பந்தப்பட்ட பெண் குழந்தையின் பெயரில் நிரந்தர வைப்புத் தொகையை ஏற்படுத்துதல்
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "The following scheme is implemented with an objective of reducing maternal and neo-natal mortality by promoting…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) Janani Suraksha Yojana.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.